Thank you so much sis ❤️அனு ராதிகாக்கு ஸ்பேஸ் கொடுத்து விலகிய அப்றம் தான் ஆகாஷ்,ஆதவன் கூட பிரண்ட் ஆனாளா...ரூபன் ராது மேரேஜ் முடிஞ்சுது..நைஸ் சிஸ்
Thank you so much sis ❤️.கல்யாண சடங்குகள் ஒவ்வொன்றைப் பற்றியும் விவரித்தது அருமை...சுந்தரி பேசியது ஒரு தாயின் ஆதங்கமாக வெளிப்பட்ட வார்த்தைகள்...அனுவின் குழந்தைனு தெரிஞ்சிருந்தா அப்படி பேசிருக்கமாட்டாங்களோ என்னவோ...
Thank you so much sis ❤️முதல் எபி அருமை 🥰😍 என்னமோ நடந்திருக்கு ராது கடந்தகாலத்தில🤩🤩 இன்ட்ரெஸ்டிங் எபி 🥰🥰 வாழ்த்துக்கள் 🤩😍
Thank you so much sis ❤️அனன்யாவுக்கு அவ மாமாவை விட ராது மேல தான் பாசம் அதிகம்..ரூபன் ஏன் ராதிகாட இப்படி நடந்துக்கறான்![]()
..கிருஷ்ணா ராது,அவந்தி குட்டியையும் சேர்த்து வைப்பாரா....