Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


ஒழுகும் நிலவு வழியும் இரவு - Comments

Meena@87

Active member
Vannangal Writer
Messages
93
Reaction score
140
Points
33
ஒரு வழியா நளனுக்கும் அனிச்சம்கும் கல்யாணம் முடிஞ்சது👌👌. கல்யாணம் எப்படி நடந்தது விளக்கம்👌👌👏👏👏. அடடடடா இந்த அனிச்சம்கு என்னதான் வேனும் பூமில இருக்கும் போது பொழில்ல வாழ்ந்தா நல்லா இருக்கும்னு யோசிசுட்டு இருந்தா இங்க வந்தா அனுபவிக்காம ஆராய்ச்சி பன்றாலே😏😏😏. அச்சச்சோ சத்யன் இறந்துட்டானா அப்ப கொடி😯😯😯😯 அவ குழந்தை என்ன ஆகுறது. செழியன் அண்ட் அமரா இப்ப மட்டும் ஏன் அமைதியா இருந்தாங்க உண்மைய சொல்லிருக்கலாம்ல அப்படி இல்லைனாலும் கொடியை காப்பாத்தனும்😔😔😔. எபி 👌👌👌👌
என்னடா ரெண்டு நாளா ஆளக் காணுமேன்னு நினைச்சேன்...

அடுத்த எபில பாக்கலாம் எல்லாத்தையும்... என்னை அடிக்க வருவீங்களோ...😂😂😂😂😂
 

Manimala

Member
Messages
35
Reaction score
35
Points
18
செழியனோட அப்பாவ பாக்குறப்ப கோவம் கோவமா வருது. நரகத்துல கொடுக்குறதா சொல்லுற எல்லா தண்டனையையும் அவர் உயிரோட இருக்கும் போதே கொடுக்கனும். மனுஷனா😡😠😡😠😡 அப்படி என்ன பதவி, கௌரவம். கொடி👏👏👏👏 கரெக்ட்தான இப்ப கொடி மங்களகரமா மகாலட்சுமி மாதிரிதான இருக்கா. அமரா கடைசியா பேசினாலும் கரெக்டா ஆர்டர் போட்டுட்டா👏👏👌👌. எபி 👌👌👌👌👌
 

Meena@87

Active member
Vannangal Writer
Messages
93
Reaction score
140
Points
33
செழியனோட அப்பாவ பாக்குறப்ப கோவம் கோவமா வருது. நரகத்துல கொடுக்குறதா சொல்லுற எல்லா தண்டனையையும் அவர் உயிரோட இருக்கும் போதே கொடுக்கனும். மனுஷனா😡😠😡😠😡 அப்படி என்ன பதவி, கௌரவம். கொடி👏👏👏👏 கரெக்ட்தான இப்ப கொடி மங்களகரமா மகாலட்சுமி மாதிரிதான இருக்கா. அமரா கடைசியா பேசினாலும் கரெக்டா ஆர்டர் போட்டுட்டா👏👏👌👌. எபி 👌👌👌👌👌
அவருக்கு ஏத்த மாதிரி ஒரு தண்டனை காத்துட்டு இருக்கு...
 

Charumathi

Active member
Messages
101
Reaction score
90
Points
28
கொடி ku ஒரு வழியா அவன் கிட்ட இருந்து விடுதலை கிடைச்சிடுச்சு
செழியன் அமரா 2 பேரோட போராட்டத்தில கொடி என்ன செய்யப் போறாளோன்னு நினைச்சேன் ஆனா கொடியோட தைரியம் அருமை
 

Meena@87

Active member
Vannangal Writer
Messages
93
Reaction score
140
Points
33
கொடி ku ஒரு வழியா அவன் கிட்ட இருந்து விடுதலை கிடைச்சிடுச்சு
செழியன் அமரா 2 பேரோட போராட்டத்தில கொடி என்ன செய்யப் போறாளோன்னு நினைச்சேன் ஆனா கொடியோட தைரியம் அருமை
நனி நன்றி சாரு
 

Manimala

Member
Messages
35
Reaction score
35
Points
18
அந்த காலத்துல வாழ்ந்த அர்சர்கள் எல்லாம் ஆதிபகவனுக்கே டஃப் குடுக்குறவங்கலாச்சே. முக அசைவுகளை வச்சே யாரு என்னனு கண்டு பிடிச்சுருவாங்க. மங்கை அண்ட் வேலன்👌👌👌👌 வேலன் நினைக்குறதும் சரிதான் அதுனாலதான் ரெண்டாவது தடவை சொல்லும் போது உடனே செஞ்சுட்டாங்களோ. மங்கை என்ன சொல்றாங்கனு பாக்கலாம். எபி 👌👌👌👌
 

Meena@87

Active member
Vannangal Writer
Messages
93
Reaction score
140
Points
33
அந்த காலத்துல வாழ்ந்த அர்சர்கள் எல்லாம் ஆதிபகவனுக்கே டஃப் குடுக்குறவங்கலாச்சே. முக அசைவுகளை வச்சே யாரு என்னனு கண்டு பிடிச்சுருவாங்க. மங்கை அண்ட் வேலன்👌👌👌👌 வேலன் நினைக்குறதும் சரிதான் அதுனாலதான் ரெண்டாவது தடவை சொல்லும் போது உடனே செஞ்சுட்டாங்களோ. மங்கை என்ன சொல்றாங்கனு பாக்கலாம். எபி 👌👌👌👌
நனி நன்றி💕💕💕💕
 

Manimala

Member
Messages
35
Reaction score
35
Points
18
மங்கை அண்ட் வேலன்👌👌👌👌. அனிச்சம் அண்ட் நளன் எப்ப அவங்க உலகத்துக்கு போவாங்க வந்த வேலை முடிஞ்சுருச்சுனு நினைக்கிறேன். பூமில தீரன் பத்தின மர்மம் இருக்கு அதை என்னனு பாக்கனும்ல. எபி👌👌👌👌
 

blackrose

New member
Messages
16
Reaction score
11
Points
3
sis episode no podala then 19 epiode than iruku today pottathoda neenga 20 nu pottu irukeenga konjam parunga sis
sis i m font of you stories enna oru suspense next next enna nadaakum nu excited ah irukum congrats sis
 

Meena@87

Active member
Vannangal Writer
Messages
93
Reaction score
140
Points
33
மங்கை அண்ட் வேலன்👌👌👌👌. அனிச்சம் அண்ட் நளன் எப்ப அவங்க உலகத்துக்கு போவாங்க வந்த வேலை முடிஞ்சுருச்சுனு நினைக்கிறேன். பூமில தீரன் பத்தின மர்மம் இருக்கு அதை என்னனு பாக்கனும்ல. எபி👌👌👌👌
நனி நன்றி மணிமாலா... இன்னும் கொஞ்சம் வேலை இருக்கு... முடிஞ்சோன திரும்புவாங்க
sis episode no podala then 19 epiode than iruku today pottathoda neenga 20 nu pottu irukeenga konjam parunga sis
sis i m font of you stories enna oru suspense next next enna nadaakum nu excited ah irukum congrats sis
Kandipa ma... Konjam correct pannanum... Pakuren... Innum naalu epila story mudijurum...
 
Top Bottom