- Messages
- 908
- Reaction score
- 316
- Points
- 93
அதை எப்படியா இப்பவே சொல்லுவேன் ஏகப்பட்ட மேட்டர் இருக்குல்ல அதுக்கு முன்னாடிArambichchacha suspense...
Sharmista appadi marakka mudiyatha alavuku enna nadanthatho
Pugal
நன்றி வினோ
அதை எப்படியா இப்பவே சொல்லுவேன் ஏகப்பட்ட மேட்டர் இருக்குல்ல அதுக்கு முன்னாடிArambichchacha suspense...
Sharmista appadi marakka mudiyatha alavuku enna nadanthatho
Pugal
அப்படியா சொல்ற பாவம் தான் புகழோட நிலமை பொருத்திருந்து பார்க்கலாம்சர்மி லைப்ல என்ன நடந்துருக்கும்...தலைக்கு மேல் கும்புடு போட்டது.....அட புகழு நீ காத்திட்டு இருப்ப ஆனா தீனா காத்திட்டு இருக்கான் மாட்டான் போலயே..கிளியை பிடிச்சிட்டான்..சர்மியை சொல்லிட்டு நீ சாமியாரப் போகாம இருந்தா போதும்டா புகழு..
இருந்துட்டு போகட்டுமே வினோ அவன் கூடவே அப்போ தானே லவ்ஸ் ஜொள்ஸ் பைட்ஸ் எல்லாம் பார்க்க முடியும்Intha reena ponnu than cheque eduthu irukkanum... Ippa un naala Sharmi Ku problem
Daya vum atha nambalanu therithu avanuku vaala pakkanum athuku ithu oru saatu
Amma Sharmi appo appa daya va irukkumo
Ayyo pugal
புகழ் மேல ஏன் நம்பிக்கை வரல தீக்குச்சிகண்ணை கட்டி காட்டுல விட்ட மாதிரி இருக்கு கா.. எல்லா எபிலும் ஒவ்வொரு முடிச்சா போயிட்டு இருக்கு.
ஷர்மி எனக்கு ரொம்ப பிடிச்ச பெயர். இவளை சுத்தி குழப்பங்களை மட்டுமே என்னால் காண முடிந்தது.
தயாளன் ஏனோ இவனில் வலிகளை மட்டுமே காண முடிக்கிறது.
புகழ் என்னவோ ஆரம்பத்திலிருந்து இவன் மீது எனக்கு துளியும் நம்பிக்கை ஏற்படவில்லை.
அந்த குழந்தை ஷர்மியின் குழந்தையா? இல்லையா? அப்படி ஷர்மியின் குழந்தையாக இருக்குமெனில் எதற்காக யாருமற்று தாயின் அன்பும் இல்லாமல் ஆசிரமத்தில் வளர்கிறது.
கடைசி எபியில் தீனாவின் தங்கையை பற்றி ஏதோ ஒன்றை கூறினாளே ஷர்மி. அப்படி என்ன நேர்ந்தது ....
கண்ணை கட்டி காடுல விட்ட கதையா இருக்கு எனக்கு
Adhan yenu therilaye kaபுகழ் மேல ஏன் நம்பிக்கை வரல தீக்குச்சி
அத்தனை பேருக்கும் அவனை தானே பிடிச்சிருக்கு
மிக்க நன்றி திக்ஷி பேபி
ஆனாலும் பைனல் எபில வர்றத இப்பவே கேட்ட கூடாது பார்த்துக்கோ Secret
காதல் பாஷை மட்டும் புரிந்தா போதாதா தீக்குச்சிஇருவரின் காதலும் அழகா இருக்கு.. இத்தனை காதலை சுமந்துக் கொண்டு எதற்காக விலகி இருக்க வேண்டும்?
பாஷை தெரியாத இடத்தில் மாட்டிக் கொண்டு முழிப்பது ரொம்ப கொடுமையான விசயம்.. அதை அனுபவிச்சவர்களுக்கு மட்டுமே தெரியும்...
அண்ணனுக்கு ஏற்ற தங்கை..
மூவில கூட ஹிந்தி மூவியா... எங்களுக்கும் ஒன்னும் புரில.. ஆனால் இவர்களின் காதல் பாஷை மட்டும் புரிந்தது... அக்கா..