Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

Completed கனவாய் நான் வருவேன் - Comments

நேத்ரா இப்படி எல்லாத்தையும் ஷர்மா அண்ட் ரோஹித்ட சொல்லிட்டாயே..ரோகிணி,கேசவன் ரெண்டு பேரையும் போட்டாச்சா...அபி எப்படி கண்டுபிடிப்பான் ஷர்மாதான் இதெல்லாம் பண்ணதுனு...நேத்ரா ஊருக்குப் போறேன்னு சொன்னா ஷர்மா ஏன் அதிர்ச்சி ஆகறான்..அந்த முருகன் யாரு...
முருகன் கேரக்டர் இடையில ஓரு எபி வருமே சிஸ்.. மது வீட்ல வேலை செய்யறவன் ...கதை முடிய போகுது சிஸ் தொடர்ந்து நீங்க தந்த ஆதரவு கதை சீக்கிரமா முடிய எனக்கு ரொமபவே ஊக்கம் கொடுத்தது நன்றி சிஸ்

தொடர்நது எல்லாருடைய கதைகளுக்கும் ஆதரவு தாங்க நன்றி சிஸ்
 
இடையிலா ஒரு எபில முருகன் கேரக்டர் வருமா🤔🤔🤔🤔மதுவோட ஸ்கூல் சீனியர்.. மதுவையும் அவனையும் தொடர்புபடுத்தி பேசுவாங்களே..அவனா சிஸ்???
 
சக்கரவர்த்தி நல்ல நண்பன் அபிமன்யூக்கு...டியூட்டில ஜாயின் பண்ணப் போறான்...ரவி நம்பூதிரிட எல்லாமே சொன்னதால திருமணத்துக்கு முன்னாடியே ஊருக்குகுப் போய் திதி கொடுக்கச் சொல்லிட்டாரு...ஷர்மா அகோரியா வரவைக்கப்போறானா.....அபி பாவம்..அவன் காதல் நேத்ராவுக்குத் தெரியவே இல்லை இன்னும்...மதுக்கு டெல்லி பிடிக்காமப் போனதுக்கு இந்த ஷர்மா தான் காரணமா இருப்பான்...அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங் சிஸ்
 
ஆமா அவனே தான்
 
நல்லா கெஸ் பண்ணறீங்க

தேங்க்யூ சிஸ்
 
New Threads

Top Bottom