- Messages
- 908
- Reaction score
- 316
- Points
- 93
மிக்க நன்றி தீக்ஷி டியர்அழகான முடிவு அக்கா
மிக்க நன்றி தீக்ஷி டியர்அழகான முடிவு அக்கா
மிக்க நன்றி மாசூப்பர் சூப்பர் அக்கா செம எண்டிங் வாழ்த்துக்கள் கா
மிக்க நன்றி சகோஎழுத்தாளருக்கு வணக்கம்,
வெற்றிகரமான நேர்மறை முடிவு கொண்ட கதை கொடுத்தமைக்கு என் வாழ்த்துக்கள்.
மாறன் கனிஷ்கா, பார்த்திபன் கன்னிகா இரண்டு ஜோடிகளின காதலும் குறும்பும் கல்யாணமும் நிறைவாக இருந்தது.
தவறாக நினைத்து தனக்குள் எடுத்த முடிவுகளை மற்றொருவர் தூண்டி விட தன் முடிவுகளில் திடமாக இருக்கும் வேதவல்லி, மனைவியை அவள் வழியிலேயே விட்டு சமாளிக்கும் முருகேசன்...இப்படி துணை கதாப்பாத்திரங்களும் சிறப்பு.
மொத்தத்தில் நல்ல பொழுதுபோக்கு அம்சம் உள்ள நிறைவான கதையை கொடுத்தற்கு வாழ்த்துக்கள் ஜோதி

செம கமெண்ட் போSuper story akka... way of writing super... twist and turns remba vachi... comedy konjam serious ah konjam... honey and maran ah remba kastapaduthi... parthipan and kani ya sanda podavachi... raja va avan aalu kitta irunthu pirichi... ellaru point of view layum explain panni... vedha and ponnamal amma sentiment... murugesan appa and mama pasam... parthi and honey friendship... ithu la extra health tips and inum pala matters... and one more think muthu nu oru villan... oru story la ella expressions um semma ka... flow semma ka... all the best ka
அருமையான பதிவு சிஸ்...
நண்பர்கள் நல்லவர்களா இல்லாததால் ஒருவருடைய வாழ்க்கை எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது? கொடுமை... இனம் காணுவது ரொம்பவே கஷ்டமானது.
ஆமாம் சுபமா சேர்த்து விட்டாச்சுஅருமையான பதிவு சிஸ்..
அழகான முடிவு சிஸ்... வேதவல்லியும் செண்பகமும் ஒருவரை ஒருவர் புரிஞ்சுக்கிட்டாங்க...