Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
அப்பவே அம்மணிக்காக உயிரை கொடுக்கவும் துணிஞ்சுட்டானா மாறன் 🤩🤩🤩🤩 இரண்டு‌பேரும் வளந்துட்டாங்க 🥰🥰🥰🥰 கனிஷ்கா க்யூட்னா 😍😍 மாறன் கெத்து 🔥🔥🔥🔥😎😎😎😎 சூப்பர் சிஸ் ❤️
 

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
மாறன் அன்ட் ப்ரெண்ட்ஸ் செம ❤️
கனிஷ்கா குறும்ப தனமும் சூப்பர் 🥰🥰🥰 பார்த்திபன் தான் வில்லனா வருவானோ 🧐🧐🧐 வேதவல்லி 😏😏😏
இன்ட்ரெஸ்டிங் எபி சிஸ் 😍
 

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
வேதவல்லி ஏன் இப்படி பண்ணுறாங்க😨😨😨 ஆனாலும் முருகேசன் சூப்பர் 😜😜😜😜 வச்சாரே ட்விஸ்ட்டு🥰🥰🥰 மாறனோட‌காதல் செம😍😍😍😍
பகையா மாறுற அளவுக்கு பெருசா ஏதோ நடந்திருக்கு 🧐🧐🧐🧐
இன்ட்ரெஸ்டிங் சிஸ் ❤️
 

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
ஹீரோ ஹீரோயினை பாத்துட்டாரு 🥰🥰🥰🥰🥰 சூப்பர் சூப்பர் சிஸ் ❤️❤️❤️❤️ வேதவல்லி சும்மா சும்மா மாறனை பட்டிகாட்டான்னு சொல்லிட்டே இருக்காங்க 🥺🥺🥺 தப்புமா இது 😡😡
முத்து இனி என்ன செய்ய காத்திருக்கானோ தெரியலயே 🥺🙃🧐🧐
இன்ட்ரெஸ்டிங்
 

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
அய்யயோ...‌‌‌‌‌‌பார்த்திபனை பாடா‌படுத்திட்டீங்களே டா 😂😂😂😂😂😂 மாறன் அம்மணி❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️சோ சோ ஸ்வீட் 🥰🥰🥰🥰🥰 கண்ணாலயே காதல் கவிதை எழுதுறாங்க 😍😍😍😍😍😍😍😍😍 ரொம்ப நல்லாயிருக்கு 🥰
 

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
பொன்னுசாமி கனிஷ்கா பேச்சு உணர்வபூர்வமா இருந்திச்சு 🥺🥺🥺🥺 கன்னிகா பார்த்திபனை ஜோடி சேக்குறீங்களா🤪🤪 சூப்பர் சூப்பர் 😍😍 கன்னிகா உன்‌மச்சான சொன்னதும் கோபம் கோபமா வருதா உனக்கு 😳😳😳 வச்சு செஞ்சுட்டியே நீ 🤪🤪🤪🤪🤪😂😂😂😂 கன்னிகா ஆர்வகோளாறுல ஹனியை எதுவும் சொல்லிடாத.... மாறன் பார்த்தா உன்னை வகுந்துடுவான்...... ரொம்ப சூப்பரா இருக்கு ❤️
 

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
சூப்பர் 😍😍😍
கன்னிகாவுக்கும் மாறனுக்கும் செட்‌ ஆகாதோ 🧐🧐🧐 இரண்டு பேரும் எலியும் பூனையுமா இருக்காங்க 🤪🤪🤪🤪
யாருடா அது அந்த வெள்ளைகரடியை இந்அத பக்கமா விட்டது(மாறன் மைண்ட்வாய்ஸ் பீ லைக் ) 😂😂😂😂

யூடி செம‌❤️
 

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
அங்க ஒருத்தன் சாப்பாட ரூசி பார்க்க இங்க ஒருத்தன்‌ரசனையா பார்க்கிறானே 😂😂😂🤪🤪🤪😜
கன்னிகா மாறன்ட்ட இவ்ளோ அமைதியா நிக்குறா 🧐🧐🧐🧐 நீங்க கரடியா வந்தது கூட‌பிரச்சனை இல்ல 😪😪😪😪 எங்களுக்கு மீன் தராம அவங்களுக்கு மட்டும் வகைவகையா குடுத்தீங்களே 😪😪😪😪😪😪😪🤧🤧🤧🤧🤧
 

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
மாறா.... நீ ரொம்ப பாவம்டா 😂😂😂😂 அந்த அமெரிக்க கரடி இருக்கிற‌வரைக்கும் உன் பாடு கஷ்டம் தான் 🤪🤪🤪🤪🤪🤪எந்த பக்கம் போறதுனு தொரியாம ரொம்ப கஷ்டபடுறா அம்மணி 😪😪😪 இயற்கைசூழ பழையவீடு... சூப்பர் 🔥❤️ ராஜி பார்த்தி ஜோடிபொருத்தம் சூப்பர் 😂😂😂
பார்த்திபா ❤️ கன்னிகா க்கு லவ்சீன் ரெடி பண்ணிட்டாங்க ரைட்டர் ஜி 🤪🤪🤪🤪🤪
 

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
மாறன் ரொம்ப அழகா அவனோட காதலின் ஆழத்தை சொல்றான் ❤️❤️ கன்னிகா பார்த்திபனுக்குள்ள நடந்தது என்ன ? ஏதோ வில்லங்கம் இருக்கு 😂
 
Top Bottom