Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கனவு கைசேரும் நாள் வருமோ! - Comments

Vinolia Fernando

Active member
Messages
115
Reaction score
111
Points
43
Enna da ippadi solliputta😳
Office la dhishi ya vachchi kanni ha kadupethuvanu partha dheeshi ya kalaikira mathiri irukke🤔. Oru valiya kanni pilaiya purinjikita kani kita mannipu kekkanumnu ninachchitta but parthi kita mannipu kettu irukkalame

Mudugu n thool vali patriya vilakangal super ippothaiya kalathuku ehetra thagavalgal
 

Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
பார்த்திபன் உனக்கு இரண்டு வேணுமா?. அவந்திகா அடி கொடுப்பா?.திஷி அடி கொடுப்பாள்.
 
Messages
36
Reaction score
31
Points
18
Sitting position num back pain vara reason ah iruku ka and over pressure and stress work na neck pain varuthu... and monitor or laptop epadi view irukuratha poruthum back and neck pain varuthu... anubavam pesuthu 😔😔... dai neai kozhantha ithu remba over da... arul alla ataiya poda pakka rendu perum una kolla poranga...
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
இப்பவாது கன்னிகா அவ தவறை புரிஞ்சிட்டாளே.....இந்த அருள் என்ன பண்ணானு தெரிலையே..அந்த தீக்ஷி புள்ள தனியா புலம்புது.....பார்த்தி கேட்டதுல யாருக்கோ நன்மை இருக்கும் போல..அவன் ஏதோ நல்ல விஷயத்துக்குத்தான் இப்படி கேட்ருக்கான்..அது என்னனு தெரிஞ்சிக்க அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங் அக்கா.....இன்று கொடுத்த தகவல்களும் அருமை சிஸ்...மனு அம்மணி எப்பவும் போல அழகு தான்...
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
Enna da ippadi solliputta😳
Office la dhishi ya vachchi kanni ha kadupethuvanu partha dheeshi ya kalaikira mathiri irukke🤔. Oru valiya kanni pilaiya purinjikita kani kita mannipu kekkanumnu ninachchitta but parthi kita mannipu kettu irukkalame

Mudugu n thool vali patriya vilakangal super ippothaiya kalathuku ehetra thagavalgal
அவன் கலாய்க்க போறது யாரனு நான் சொல்லவே இல்லையே..

பார்த்தி கிட்ட கேட்கணும்னு தோணல தான் என்ன செய்ய

மிக்க நன்றி வினோ🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
பார்த்திபன் உனக்கு இரண்டு வேணுமா?. அவந்திகா அடி கொடுப்பா?.திஷி அடி கொடுப்பாள்.
ஆஹாங்... பார்க்கலாமே யார் யார் கொடுக்கிறாங்கன்னு

மிக்க நன்றி சிஸ்டர்🙏🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
பார்த்திக்கு ரொமான்ஸ் வைக்க சொன்ன நீங்க இன்னொரு ஜோடி சேர்க்கிறேங்க
ஆமா என்ன செய்ய?

ம் சீக்கிரம் பண்ண முடியாட்டியும் கடைசிக்குள்ளேயாவது😉😉😉

மிக்க நன்றி மா🙏🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
பார்த்தி ஏன் இப்படி நடந்துக்கிறான் கன்னிகா பாவம்
ஒன்னுமில்ல சரியா போகும்

நன்றி சிஸ்🙏
 
Top Bottom