Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


காற்றாய் காத்திருந்தேன் - Comments

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
விக்ரம் பவிய பைத்தியம்னு முடிவு பண்ணீட்டான்...கோபு 🙁🙁🙁🙁🙁அலமு பாட்டி எங்க போய்ட்டு வந்துருக்கும்...அலமு பாட்டி கதை எப்போ வரும:unsure::unsure::unsure:
 

kothaisuresh

Active member
Messages
97
Reaction score
84
Points
43
விக்ரம் விட ஷோபா பரவாயில்லை போல.அலமு பாட்டி பவித்ரா உரையாடல்கள் செம்ம . 👌👌👌👌
 

Ruby

Member
Messages
48
Reaction score
45
Points
18
இந்த கோப்பு மாமா போல ஆட்கள் எல்லாம் ஒன்னும் செய்ய முடியாது...

மீனாட்சி அண்ட் சதா அவர் அவர் பக்கம் யோசிக்கிறார் சரி தான்..

அலமு அண்ட் பவி உரையாடல்கள் நல்லா இருக்கு...

விக்ரம் பவியால் மாறுகிறான் போலவே...

காளையன் மாணவனா சேர்ந்துட்டான்... மாரியின் திருகுதாலங்கள் தெரிய வருமா?
 

Ruby

Member
Messages
48
Reaction score
45
Points
18
அடே விகரமா பவியை பைத்தியம் என்று முடிவே பண்ணிட்டியா டா...
 

Charumathi

Active member
Messages
101
Reaction score
90
Points
28
Super story sissy💖😍😘
Ipodha ella epi yum padichu mudichen nxt eppo upload pannuveenga sissy🙄
Aavala irukku😊
Gopi mama madhiri nirayya peru suthittu dha irukka😡..apram namma pavi and godhai frndship semma😎.. Alamu patti kooda semma cmdy dha ponga😁.. Unarchivasappattu🙄😢 ellaru irukkarapo alamu patti kooda pavi pesi ipo mental nu ninaikkarappla ayduche.😒. Indha ranga marundhukku kooda suyama yosikka mattana?🤨 Shoba thimiru pudicha ponna iruppalo nu ninaiche aana romba dheriyamana ponnu ava character super😊
Kaalaiyan alamu pattiya dha vasiyam pannuvaano🤔🤔
 

Charumathi

Active member
Messages
101
Reaction score
90
Points
28
21 and 22 epis semma sissy.. Alamu பாட்டி venumne paviya maati vittutta.. Pavi ipdi matitiye...
Daily epi podunga sissy..
 

Ruby

Member
Messages
48
Reaction score
45
Points
18
சூப்பர் இந்த அலமு பாட்டி செம்ம குறும்பு... பாவம் பவி நல்லா மாட்டிகிட்டா... என்ன சொல்லி தப்பப் போறாலோ😂😂😂
 

kothaisuresh

Active member
Messages
97
Reaction score
84
Points
43
அலமு பாட்டி சூப்பர். பவி பாவம் நன்னா மாட்டிண்டு முழிக்கறா?
 

Aruna Kathir

Well-known member
Vannangal Writer
Messages
67
Reaction score
30
Points
63
விக்ரம் பவிய பைத்தியம்னு முடிவு பண்ணீட்டான்...கோபு 🙁🙁🙁🙁🙁அலமு பாட்டி எங்க போய்ட்டு வந்துருக்கும்...அலமு பாட்டி கதை எப்போ வரும:unsure::unsure::unsure:
Exams irunthathu sis.. so a little break.. ini seekaram episode varum...
Thank u for your comments...😊😊😊
 
Top Bottom