காற்றாய் காத்திருக்கிறேன். உங்க எழுத்துக்கள் கூட காற்று மாதிரிதான். இதமான மயிலிறகு வருடல்.
காளையன் பர்ஸ்ட் இன்ரொடக்சன் செம்ம மாஸ் டியர். ஒருநிமிஷம் ஹார்ட்டே வாய்வழி வெளிய வந்துடுச்சோ அப்டின்னு தடவி பாத்துக்கிட்டேன். ஏன்னா பர்ஸ்ட் எபி பேய் கத மாதிரி அவ்ளோ மிரட்டிருச்சு.
அந்த வீட்டுல இருக்குற பேய் காளையனுக்கு என்னதான் சொல்ல வருது. மூப்பனார் அதை காளையனோடதா எடுத்துக்க சொல்லுறாரு. அது சரியா முடியுமா?
பவி ரோல் சூப்பர். அவதா ரங்காவுக்கு
விக்ரமுக்கு ஜோடியா? ரெண்டு பேருக்குள்ள எப்டி காதல் மலரும்'ன்றத பாக்க வெயிட்டிங்.
மீனாட்சி சிடுமூச்சி. பெத்த பொண்ணுகிட்ட கூட இப்டியா நடந்துப்பா. ம்ஹும். பேட் ரோல் லூசு.
சதாசிவம் நல்ல மனுசே. மீனாட்சி கொடும தாங்கிட்டு வாழுறாரே. கோயில் கட்டி கும்புடலாம். மீனாட்சி நாக்கு தேள் கொடுக்க கடன் வாங்குனது போல. கோபு மாமா ஊருக்கு, தெருவுக்கு ஒன்னு இருக்காதா செய்யிது. என்ன செய்ய ஊர்புரணி பேசிதா அதுங்களுக்கு பொழுது போகுது.
நெக்ஸ்ட் என்ன நடக்கும்னு தெரிஞ்சுக்க வெயிட்டிங் டியர். வாழ்த்துக்கள்