- Messages
- 124
- Reaction score
- 33
- Points
- 63
கண்டிப்பா...அருணாச்சலம் மகனுக்கு சிவன் தன் மகளை கொடுப்பதே பெரிய விஷயம்..இதுல அருணாச்சலத்துக்குத் தன்னை மதிக்காம ரத்னா திருமணத்தைக் கேரளாவில வைக்கறாங்கன்னு பேச்சு வேற🤦♀️குருபரனுக்கு உமா மேல் காதல் வரும் என்பது எனக்கு சந்தேகமா இருக்கு சிஸ்..சாதுர்யா,ரங்கன் சீன்ஸ் இரண்டு எபிலயும் வரல சிஸ்..நெக்ஸ்ட் எபில வருவாங்களா