Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


செந்நிற பூமியில் சிவந்தமலரே - Comments

Devi kanmani

Active member
Vannangal Writer
Messages
34
Reaction score
12
Points
33
சூப்பர் எபி சிஸ்..சிவா தனஞ்ஜெயனை மலர்கிட்ட பேசறானு இழுத்துட்டுப் போறது :ROFLMAO: :ROFLMAO::ROFLMAO:கிராமியத் திருவிழா 👌👌இளைஞர்கள் உரையாடல் எல்லாம் சூப்பர்.... சிவா ஒருவழியா கடிதத்தைக் கொடுத்துட்டான்....மலர் என்ன சொல்லப் போறானு தெரிஞ்சிக்க வெய்ட்டிங் சிஸ்......வடிவுக்கரசி பார்வை சிவாவை விட்டு வேறொருத்தன் கிட்ட போனது மகிழ்ச்சி..அப்படியே போகட்டும்....தினகரன் பாக்யா தான் pair ah....waiting for next epi sis
மிக்க மகிழ்ச்சி மா தர்ஷு சீக்கிரம் போடுகிறேன் மா
 

Devi kanmani

Active member
Vannangal Writer
Messages
34
Reaction score
12
Points
33
Ennada nadakuthu inga annan thambi rendu perum ore ponnuku nool viduranga anna jeipana illa thambi jeipana intha vadivarasi character suthama pidikala
மிக்க நன்றி மா யார் யாருக்குனு சீக்கிரம் சொல்லிடுறேன் மா வடிவரசி மாதிரி ஓவர் பில்டப் கேஸ் நிறைய இருக்கு மா 😂😂😂😂
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
மாப்பிள்ளை பார்க்கலாம்னு சொன்னதும் மலருக்கு மனதில் சிவா தான் வந்து போறான்.....அவன் பொறுப்பில்லாம இருக்கிறதால தான் மலர் ஓகே சொல்லலையா..‌.இந்த அல்ட்ரா மாடல் வடிவுக்கரசி வேற பார்த்துட்டா சிவா அண்ட் மலரை...அடுத்து என்ன நடக்குமோ....வேலுத்தம்பி பாட்டன் பேசுனது கண்ணு கலங்கிருச்சு சிஸ்..முருகண்ணன் பேசுனது அருமை.....சூப்பர் எபி சிஸ்... :love: :love::love:
 

Devi kanmani

Active member
Vannangal Writer
Messages
34
Reaction score
12
Points
33
மாப்பிள்ளை பார்க்கலாம்னு சொன்னதும் மலருக்கு மனதில் சிவா தான் வந்து போறான்.....அவன் பொறுப்பில்லாம இருக்கிறதால தான் மலர் ஓகே சொல்லலையா..‌.இந்த அல்ட்ரா மாடல் வடிவுக்கரசி வேற பார்த்துட்டா சிவா அண்ட் மலரை...அடுத்து என்ன நடக்குமோ....வேலுத்தம்பி பாட்டன் பேசுனது கண்ணு கலங்கிருச்சு சிஸ்..முருகண்ணன் பேசுனது அருமை.....சூப்பர் எபி சிஸ்... :love: :love::love:
மிக்க நன்றி மா ஆமாம் மா அதனால் தான் மலர் அவனை கண்டு கொள்ளாமல் இருக்கிறாள்
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
பாட்டனை எப்படியோ சிவா அண்ட் பிரண்ட்ஸ் காப்பாத்திட்டாங்க.....சுஜித்க்கு நடந்தது மறக்கவே முடியாத சம்பவம்..எவ்ளோ உபகரணங்கள் இருந்தும் காப்பாத்த முடியல...சரியான விழிப்புணர்வு சிஸ்...தண்ணீர் இல்லனா அத மூடிடனும்...சூப்பர் மா....மலர் முதன்முதலாய் தன்னிடம் கேட்டதை செய்ய சங்கர் சம்மதித்தது 👌 👌 👌 பெண் கேட்கப் போறாங்க என்ன ஆகுமோ...நெக்ஸ்ட் எபிக்கு வெய்ட்டிங் சிஸ்
 

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
சூப்பர் கா ❤️❤️😘
அருமையான துவக்கம் 😍😍😍
அதுவும் விவசாயிகளோட கஷ்டத்தை சொன்னது அருமை 🤗🤗 பொன்னுசாமி மாதிரி நிலத்தை செழுமைபடுத்த பல விவசாயிகள் கஷ்டபடுறாங்க 😪😪😪😪 பத்அதே முற போர் போட்டும் தண்ணீர் வராத நிலமை பாவமா இருக்கு...‌‌ 😤😤😤 அடேய் சிவனேசா 😂😂😂 உன்‌அலும்பு தாங்கலடா 😂😂😂 அதிலும் கெல்லாக்ஸ் செய்ற விதம் சொன்னியே... மாஸூ 😜😜😜 அப்ரோ மல்லி பூ இட்லியும் சாம்பாரும் 😍😍😍 ஐ லைக் இட் யா 🤩🤩 பனிமலரு ஆச்சி மோல அம்புட்டு பாசமா 😍😍😍😍 ஆச்சி தவிர வேற யாரும் வேணாம்ட்ட... ஏன்‌தாத்தன கூட பார்க்க போகமாட்டேங்குற.... டீச்சரம்மா... நல்ல பாசக்காரச்களா இருக்காங்களே 🤩🤩🤩😍🤩😍
வாழ்த்துக்கள் அக்கா 😍
 

Dhana kumar

New member
Messages
24
Reaction score
16
Points
3
அருமையான கதை கிராமத்து நடையில் அனைவரும் பேசுவதும் நாம் கிராமத்திற்குள் பயணம் செய்வது போல் உள்ளது 👏👏👏 அதுவும் இதில் விவசாயிகள் படும் இன்னல்களை சொல்வது சிறப்பு 👏👏👏 தனா சூர்யா சக்தி மலர் அருமையான ஜோடி மலர் ஆரம்பத்தில் மவுனமாக இருந்தாலும் இப்போது கொஞ்சம் கொஞ்சமா சக்தியுடன் பேச ஆரம்பித்து இருக்கிறாள் சூப்பர் 👌👌👌 சக்தி தனா காதலை சேர்த்து வைக்க என்ன பண்ண போறானோ 🤔🤔🤔 நண்பர்கள் பட்டாளம் சூப்பர் எப்போதும் கேலியும் கிண்டலுமாக இருந்தாலும் ஒரு பிரச்சினை என்று வந்தால் எல்லோரும் ஒன்றாக செயல்படுவது 👏👏👏👌👌👌 கதை போக போக விறுவிறுப்பாக போகிறது இந்த வடிவு மற்றும் அவங்க அம்மா மட்டும் தான் பணத்தாசை பிடித்தவர்களா இருக்காங்க
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
தனா சூர்யாவை சேர்த்துடுங்க சிஸ்..சூர்யாவை பழிவாங்க இந்த வடிவரசி தனாவை திருமணம் செய்ய நினைக்குது :( :( :( :( ....வீரமலையோட அப்பாக்கு ஆயுசு கெட்டிதான்..மழை இல்லனா விவசாயிகள் நிலைமை பரிதாபம் தான்
 
Top Bottom