Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


செந்நிற பூமியில் சிவந்தமலரே - Comments

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
சமூக சேவகரே‌🤣🤣🤣🤣 மலரை பார்த்ததும் நாலு பேருக்கும் இரத்தம் குடுக்கிற அளவுக்கு வந்திட்டீங்களா 😂😂😂 அவ ஆச்சி இருக்கிற‌வரைக்கும் பக்கத்தில நெருங்க விட மாட்டாங்க போலயே 🤪🤪🤪 சித்தி தான் வில்லியா 🙄🙄🙄🙄 என்னா சங்கரன்‌வேற. அவங்களுக்கு சப்போர்ட் பண்றாங்க 😡😡😡😡 என்னாது கோழிக்கறியும் மீன் குழம்புமா 😂😂😂😂 இலையை போடுங்கபா ...

சூப்பர் எபி அக்கா 😍
 

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
சிவா உண்மையாலுமே உன் வாலை ஒடட் நறுக்கணும்டா... சும்மா போற‌பிள்ளைகள்கிட்ட வம்பு இழுக்கிறியே🤣🤣🤣🤣🤣 மலர் சூரியா பாண்டிங் சூப்பர் 😍😍😍 வடிவுக்கு என்னவாம்...‌‌😠😠😠 சிவா அண்ணா 🤩🤩😍 தனஞ்செயனுக்கு மலரும் சிவாக்கு வடிவுமா 🤣🤣🤣🤣🤣 சிவாக்கு ஏத்த ஜோடி 😂😂😂😂
கனவுல காரிகை வந்துட்டாள்...
என்ஜாய் 🤩🤩🤩🤩🥰 ஆனாலும் அவ ஊரு விட்டு போனது கூட தெரியாம இருக்கியே டா...‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌பாவம் தான்டா நீ.... யாருடா அது புது வில்லன் 🧐🧐🧐🧐🧐🧐
 

Devi kanmani

Active member
Vannangal Writer
Messages
34
Reaction score
12
Points
33
தனா சூர்யாவை சேர்த்துடுங்க சிஸ்..சூர்யாவை பழிவாங்க இந்த வடிவரசி தனாவை திருமணம் செய்ய நினைக்குது :( :( :( :( ....வீரமலையோட அப்பாக்கு ஆயுசு கெட்டிதான்..மழை இல்லனா விவசாயிகள் நிலைமை பரிதாபம் தான்
ஆமாம் மா ஆனால் இது போல நிறைய விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் நெஞ்சு பொறுப்பதில்லை... நன்றி மா
 

Devi kanmani

Active member
Vannangal Writer
Messages
34
Reaction score
12
Points
33
சமூக சேவகரே‌🤣🤣🤣🤣 மலரை பார்த்ததும் நாலு பேருக்கும் இரத்தம் குடுக்கிற அளவுக்கு வந்திட்டீங்களா 😂😂😂 அவ ஆச்சி இருக்கிற‌வரைக்கும் பக்கத்தில நெருங்க விட மாட்டாங்க போலயே 🤪🤪🤪 சித்தி தான் வில்லியா 🙄🙄🙄🙄 என்னா சங்கரன்‌வேற. அவங்களுக்கு சப்போர்ட் பண்றாங்க 😡😡😡😡 என்னாது கோழிக்கறியும் மீன் குழம்புமா 😂😂😂😂 இலையை போடுங்கபா ...

சூப்பர் எபி அக்கா 😍
அவரு மலரை பார்க்கும் போது மட்டும் அப்படி ஆகிடுறாரு சித்தி தான் மா வில்லி
 

Devi kanmani

Active member
Vannangal Writer
Messages
34
Reaction score
12
Points
33
Sooper ud akka thana nd surya enna aanaga intha vadivu sariyana villi ah iruka
நன்றி மா ஆமாம் மா வடிவு பயங்கரமான வில்லி தான் மா
 

Devi kanmani

Active member
Vannangal Writer
Messages
34
Reaction score
12
Points
33
அருமையான கதை கிராமத்து நடையில் அனைவரும் பேசுவதும் நாம் கிராமத்திற்குள் பயணம் செய்வது போல் உள்ளது 👏👏👏 அதுவும் இதில் விவசாயிகள் படும் இன்னல்களை சொல்வது சிறப்பு 👏👏👏 தனா சூர்யா சக்தி மலர் அருமையான ஜோடி மலர் ஆரம்பத்தில் மவுனமாக இருந்தாலும் இப்போது கொஞ்சம் கொஞ்சமா சக்தியுடன் பேச ஆரம்பித்து இருக்கிறாள் சூப்பர் 👌👌👌 சக்தி தனா காதலை சேர்த்து வைக்க என்ன பண்ண போறானோ 🤔🤔🤔 நண்பர்கள் பட்டாளம் சூப்பர் எப்போதும் கேலியும் கிண்டலுமாக இருந்தாலும் ஒரு பிரச்சினை என்று வந்தால் எல்லோரும் ஒன்றாக செயல்படுவது 👏👏👏👌👌👌 கதை போக போக விறுவிறுப்பாக போகிறது இந்த வடிவு மற்றும் அவங்க அம்மா மட்டும் தான் பணத்தாசை பிடித்தவர்களா இருக்காங்க
மிக்க மகிழ்ச்சி மா ஆமாம் மா அவங்க ரெண்டு பேரும் தான் வில்லீஸ்
 

Dhana kumar

New member
Messages
24
Reaction score
16
Points
3
இந்த வடிவு மலருக்கு நல்லது பண்ண போறாளா இந்த சங்கரன் ஜயாக்கு நினைப்பு தான்
அடப்பாவிகளா தனஞ்செயன் பிடிக்கலைனா தம்பி கல்யாணத்தையும் சேர்த்து ஏன்டா நிறுத்துறீங்க
மலர் எதோ ப்ளானோட தான் சக்தி கூட பேசாமல் இருக்கானு நினைக்கிறேன்
இது யாரு புதுசா பணக்காரங்க முத்துலெட்சுமி வீட்டுக்கு வந்துட்டாங்க பொண்ணு கேட்கவா 🤔🤔🤔
வடிவுக்குனா ஓகே தான் மலருக்குனு சொல்லி குண்டை போடாதீங்கப்பா 🙏🙏
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
சூர்யா வேற தனஞ்செயனை தப்பா புரிஞ்சிட்டா..தனஞ்செயன் வடிவுட சொன்னதுக்கு சொல்லாமலே இருந்து இருக்கலாம்..கருப்புசாமி எடுத்த முடிவு தான் சரி..இந்த முத்து என்ன பேசிச்சோ மலர்கிட்ட தெரிலையே...கவுன்சிலர் சம்பந்தம் பேச வந்திருக்கானா...சிவா பாவம்..மலர் ஏன் அவாய்ட் பண்றா சிவாவை.
 

Dhana kumar

New member
Messages
24
Reaction score
16
Points
3
மலர் செம செம மலர் என்னமா பேசுறா அவ பேச மாட்டறானு சிவா புலம்பிட்டு இருந்தான் மலர் அவ சித்திகிட்ட சூப்பரா சவால் விட்டுவிட்டு வந்து இருக்கா சிவாவை எவ்ளோ அழகா வாட்ச் பண்ணி சொல்லுறா சூப்பர்👏👏👏 பக்கத்து வீட்டு அக்கா வந்து நல்ல விஷயம் பண்ணிட்டு போய் இருக்கு தனா சூர்யா கல்யாணம் ஐடியா குடுத்துட்டு போயி இருக்கு 👌👌👌👌 கிராமத்து பேச்சு நடை அருமை 👏👏👏👌👌
 
Top Bottom