jenitha d krish
New member
- Messages
- 18
- Reaction score
- 8
- Points
- 3
அருமையான எபி.. சூப்பர்.. முதல்லையே ஊரை வர்ணிச்சு மக்களோட வாழ்க்கைய காட்டிடீங்க.. பொன்னுச்சாமியும் பாவம் தான்'
மிக்க நன்றி மாஅருமையான எபி.. பர்ஸ்ட் கிராமத்து ஸ்லாங் தெறிக்க விட்டுட்டீங்க.. வேற லெவல்.. ஐயோ பாட்டி செண்டிமெண்ட் கஷ்டமா இருக்கே
அருமையான எபி.. சூப்பர்.. முதல்லையே ஊரை வர்ணிச்சு மக்களோட வாழ்க்கைய காட்டிடீங்க.. பொன்னுச்சாமியும் பாவம் தான்'
Thanks sisterஅழகான கிராமத்து நடை...அவங்க பேச்சு வழக்கு எல்லாமே சூப்பர் சிஸ்...பொன்னுச்சாமி நிலைதான் இன்றைய விவசாயிகளின் நிலையும்...சிவா படிச்சுட்டு வெட்டிய ஊரை சுத்திட்டு நீ பண்ற அலப்பறை இருக்கே..அதும் பனகமலர்,செண்பகவல்லி பாட்டி வந்ததும் நீ பேசுனதெல்லாம் ஓவர்டா...பனகமலர்க்கு அம்மா இல்லையா..அந்த சித்தி,வடிவுக்கரசிய எனக்கு பிடிக்கவே இல்லை சிஸ்...இவன் யார் சிஸ் பனி மலர்ட வம்பு பண்றான்..சீக்கிரமா அடுத்த எபி போடுங்க...
மிக்க நன்றி மா சீக்கிரம் போடுகிறேன் மாசங்கர பாண்டி போன்ற ஆட்களை என்ன செய்வது.....பழனியம்மா சூப்பர் கேரக்டர்..பரவால்லையே மலரு கொசுவர்த்தி எல்லாம் வைக்கறா...வெற்றிவேல்சிவாவோட அண்ணன் தனஞ்செயன் வந்துட்டானா...இனி என்ன ஆகுமோ...வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்