- Messages
- 79
- Reaction score
- 149
- Points
- 33
Thank You so much for your Lovely Comments ma...Superb story...good feel, amudhan,Thamil friendship extraordinary...
Thank You so much for your Lovely Comments ma...Superb story...good feel, amudhan,Thamil friendship extraordinary...
ரொம்ப ரொம்ப நன்றி டியர் உங்களின் ஆதரவும் எனக்கு தளத்தில் மிக முக்கியமாக இருந்தது.❤ ஒவ்வொரு எபி போட்ட பிறகு, உங்களுடைய விமர்சனத்தைப் பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கும்.❤ என்னை கடைசி வரை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி மா இதே போல் எப்பொழுதும் உங்களுடைய ஆதரவு தேவைஅருமையான கதை சிஸ்..தமிழ்,அமுதனின் நட்பு அழகா இருந்துச்சு..கடைசில தமிழ்,அமுதனின் நட்பை புரிஞ்சிகிட்ட வாழ்க்கைத் துணைவர்களான வளையாபதி,தேனுவும் சிறந்த கதாபாத்திரங்கள்..அடுத்த தலையமுறையிலும் குட்டி தமிழ்,குட்டி அமுதனின் நட்பு தொடரும்...வாழ்த்துக்கள் சிஸ்
ரொம்ப ரொம்ப நன்றி மா. ரொம்ப ஹேப்பியா இருக்கு.Hi Sis! Kadhai ... தலைப்பு அதைவிட . தலைப்புதான் என்னை இத படிக்கவைத்தது. இந்த மாறி கதை யா expect panala நிஜமா!. childhood friendhip pa அழகா கொண்டுபோயிருக்குக்கீங்க.. (சின்ன விஷயம் என்னனா கொஞ்சம் சீக்கிரம் சொல்லிமுடிரச்சுரு க்கலாமுனு தோணுச்சு , ஒருவேளை நான், கதை childhood லருந்து எப்போ பெரிய பசங்க ஆவாங்கனு எதிர்பார்த்தனால கூட irukalam) எபோயுமே, family, love and friends nu varum. ஆனா - friends kkunu kadhai ஆ ரமிச்சதலருந்து friends mattume(அவங்கள சுத்தி )வந்துப்போனது நல்லாருந்தது. தமிழ்& அமுதன் னு அவங்க குழந்தைகளுக்கு பேர் வச்சு அவங்க friendship இன்னும் strong ஆகிட்டாங்க !!வாழ்த்துக்கள்!..
Kandipa Sis!ரொம்ப ரொம்ப நன்றி மா. ரொம்ப ஹேப்பியா இருக்கு.
சொல்லப்போனா, சின்னப் பசங்களா இருக்கும் போது இருக்கற ஃப்ரெண்ட்ஷிப் தான் ரொம்ப நல்லா இருக்கும். அதுல சில கேரக்டர்ஸ் வரும், அவங்களோட நடைமுறை வாழ்க்கைல இவங்களோட பங்கு என்னன்னு சொல்லியிருப்பேன். அதனால, உங்களுக்கு அந்த மாதிரி ஒரு ஃபீல் வந்திருக்கும்.
நட்பு தான் மா, இந்தக் கதையோட கருவே. அவங்க லைஃப், அவங்கள சுத்தி இருக்கறவங்க லைஃப்ன்னு தான் கதை இருக்கும். கதையை படிச்சது இல்லாம, அதில் இருக்கும் குறை, நிறைகள சொல்லியிருக்கீங்க. அதுவே எனக்கு ரொம்ப சந்தோஷம். இதே போல் என்றும் உங்களைப் போன்ற வாசகர்களின் ஆதரவு தேவை. நன்றி..