- Messages
- 79
- Reaction score
- 149
- Points
- 33
ஆமாம் மா, இந்த மாதிரி கனவு நிறைவேறுறது எல்லாருக்குமே அமையாத வரம். விமர்சனத்துக்கு ரொம்ப நன்றி மா...சூப்பர் சிஸ்...அமுதன் லாயர் ஆகவும் தமிழினி ஆசிரியராகவும் வளர்ந்துட்டாங்க...அமுதன் கராத்தே கத்துக்கிட்டது வீண்போகல...fight scene super sis...மாரிக்கு ட்வின்ஸ் கனிமொழி,அருள்மொழி