- Messages
- 79
- Reaction score
- 149
- Points
- 33
Thank YouNice
Thank YouNice
ஆமா மா.. அமுதனோட அடுத்த நடவடிக்கைய பாருங்க... ரொம்ப நன்றி டியர்..பைலைக் கொடுக்க வந்த அமுதன் வளையாபதியையும் தமிழையும் காப்பாத்திட்டான்...வீரபத்திரன் அநியாயமா எப்படி சம்பாதிக்கறதுனு மகனுக்கு அறிவுரை சொல்றான் .....அமுதன் இனி ராமைய்யா, வீரபத்திரனை சும்மா விடமாட்டான்....
நன்றி மாசூப்பர் சிஸ்..அமுதன் நிறைய தேடி ஆதாரங்களை சேர்த்திருக்கான் போல ..வீரபத்திரனுக்கு தோல்வி கண்பார்ம்..
ஆமாம் மா.. படித்து விமர்சித்ததற்கு நன்றிகள்அமுதன் எல்லா உண்மைகளையும் மங்கலத்தையே சொல்ல வைச்சுட்டான் ..உறவின் அருமை தெரியாத ராமைய்யாவிற்கு சரியான punishment..
கடைசி எபியில் எல்லாமே தெரிஞ்சிடும் மா... படித்து விமர்சனம் செய்ததற்க்கு நன்றி மா...அமுதனுக்கு தேனுவை இந்த கேஸ் வரதுக்கு முன்னாடியே தெரியுமா .....தமிழு தேனுகிட்ட பேசப்போறா..அமுதன் வளையாபதியிடம் பேசப்போறானா...சூப்பர் சிஸ்