Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

தமிழுக்கு அமுதென்று பேர் - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
634
Reaction score
895
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:
Messages
56
Reaction score
57
Points
18
தலைப்பு ரொம்ப அழகா இருந்தது டியர். அடித்தட்டு மக்கள்னா அவ்ளோ இளப்பமா? காசு, நகை எல்லாம் வாங்கிட்டு எப்டிலாம் பேசுதுங்க இந்த மாணிக்கம், சாத்தபன், பெரியசாமி மூணு பேரும்.

அழகேஷன் ரோல் ரொம்ப சூப்பர். நியாயத்துக்கு மட்டும் போராடுற அவர ரொம்ப பிடிச்சுருக்கு. அமுதனுக்கு, தமிழினி தா ஜோடியா. அப்போ கோலாகலம்? கேள்வியோடு கதை தொடருது சூப்பர்.

அடுத்த எபிக்கு வெயிட்டிங்க் டியர். வாழ்த்துக்கள் 💗💗💗.

பாண்ட் கொஞ்சம் சின்னதா வைங்க டியர். ரொம்ப பெருசா இருந்தா ரெட்டை ரெட்டையா எனக்கு தெரிது...
 
Aathirai

Active member
Vannangal Writer
Messages
79
Reaction score
149
Points
33

ரொம்ப ரொம்ப நன்றி டியர்.. இந்த மாதிரி கமெண்ட் யாராவது தரமாட்டாங்களான்னு ரொம்ப ஏங்கிட்டிருந்தேன். நீங்க வந்துட்டீங்க. எனக்கு ரொம்ப ஹேப்பி. இதே மாதிரி எப்பவும் எனக்கு உங்களோட ஆதரவு தேவை. படித்து விமர்சித்ததற்க்கு நன்றி டியர்.. 🥰 🥰 🙏 🙏 ஃபாண்ட் சைஸ் கொஞ்சம் கம்மி பண்றேன்..👍
 
Rajam

Member
Messages
32
Reaction score
30
Points
18
அமுதன் வரணும். வருவானா.
தமிழினியின் ஒரே நடபு அவன் தான்.
அவள் தோழன் அவன் மட்டுமே.
 
Aathirai

Active member
Vannangal Writer
Messages
79
Reaction score
149
Points
33
அமுதன் வரணும். வருவானா.
தமிழினியின் ஒரே நடபு அவன் தான்.
அவள் தோழன் அவன் மட்டுமே.
நன்றி மேம். விமர்சனங்களை தனியாக கமெண்ட் லிங்கில் தரவும் மேம்.
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
அழகேசன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மை...இன்னும் சிலர் ஆண் பெண் நட்பைப் புரிந்து கொள்வதில்லை...அழகேசன் கேரக்டர் சூப்பர்...தமிழும் அமுதனும் அந்த சிறுவர்களை புத்திசாலித்தனமா செயல்பட்டு காப்பாத்தினது அருமை சிஸ்..‌‌..
 
Aathirai

Active member
Vannangal Writer
Messages
79
Reaction score
149
Points
33
அழகேசன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மை...இன்னும் சிலர் ஆண் பெண் நட்பைப் புரிந்து கொள்வதில்லை...அழகேசன் கேரக்டர் சூப்பர்...தமிழும் அமுதனும் அந்த சிறுவர்களை புத்திசாலித்தனமா செயல்பட்டு காப்பாத்தினது அருமை சிஸ்..‌‌..
விமர்சனத்திற்கு ரொம்ப நன்றி சிஸ்..🥰🙏 இது போல் விமர்சனங்கள் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது.🥰🥰😊
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
அழகேசன் கூறியபடி ஒற்றுமையாய் செயல்பட்டதால் தான் சிறுவர்களை காப்பாற்ற முடிந்தது...தழிழினி படிப்பு செலவே அரசாங்கம் ஏற்றுக்கொண்டது சூப்பர்..தப்பா பேச சிலரை எதுவும் பண்ண முடியாது..இரண்டு பேரும் என்ன முடிவு பண்ணுவாங்க...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 
Top Bottom