- Messages
- 79
- Reaction score
- 149
- Points
- 33
ரொம்ப நன்றி மா.. விமர்சனங்களே எங்களை ஊக்குவிக்கும்..அழகேசன் கூறியபடி ஒற்றுமையாய் செயல்பட்டதால் தான் சிறுவர்களை காப்பாற்ற முடிந்தது...தழிழினி படிப்பு செலவே அரசாங்கம் ஏற்றுக்கொண்டது சூப்பர்..தப்பா பேச சிலரை எதுவும் பண்ண முடியாது..இரண்டு பேரும் என்ன முடிவு பண்ணுவாங்க...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்