Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

தமிழுக்கு அமுதென்று பேர் - Comments

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
எபி சூப்பர் சிஸ்.....வேதிப்பொருள்களால மண்ணோட இயல்பு மாறதோட இல்லாமல் அந்த மண்ணில் விளைஞ்ச உணவுப்பொருட்களை மனிதன் உண்ணும்போது அவனும் பாதிக்கப்படறான் 👌 👌 நம்ம மண்ணுக்கு நல்லது பண்ணா திரும்ப நமக்கு மண் நல்லது கொடுக்கும்னு அழகா சொல்லீட்டிங்க..... மாரி கேரக்டர் அற்புதம் சிஸ்.....
 
Aathirai

Active member
Vannangal Writer
Messages
79
Reaction score
149
Points
33

ரொம்ப, ரொம்ப நன்றி டியர்.🥰🥰 உங்களோட ஒவ்வொரு விமர்சனமும் எந்த அளவுக்கு எங்களுக்கு ஊக்கம் அளிக்கிறது என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை. ஆனால், அதை என்னால் உணர முடிகிறது. 🥰🥰உங்களுடைய அழகான விமர்சனத்திற்க்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் திரும்பவும்... 😍 🥰 🥰 🙏
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
அமராவதி அணை பற்றிய தகவல் சூப்பர்....கிங் மேக்கர் காமராஜர் தான் எனக்குப் பிடிச்ச முதலமைச்சர்...மாரி விளையாட்டுக்கு பண்ணதுல அமுதன் பயந்துட்டான்..பயப்படறான்னு சொன்னதும் கோவம் வந்துருச்சு..தமிழினி சரியாதான் பேசினா..பட் முதல் டைம் அவனுக்கு சப்போர்ட் பண்ணலனு நினைச்சிட்டான்.போதாக்குறைக்கு கோலா குடும்பம் வந்துருக்கு..அமுதன் இனி எப்படி நடந்துப்பான் சிஸ்...மாரி ஏன் சாமிநாதனை வேண்டானு சொல்றா :unsure: :unsure:
 
நன்றி டியர். 🥰 🥰 🙏 அதுக்கான காரணங்களும், அமுதனுடைய அடுத்த செயல்களையும் அடுத்த எபில பாருங்க டியர்.. உங்கள் விமர்சனத்துக்கு நன்றி மா.. 🥰🥰🙏
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
தமிழினியை விசா அண்ட் கோ ஏதோ பேசிட்டாங்க போல...பாவம் தமிழினி.....கோலா வயசுக்குத் தகுந்த பேசு பேசுதா...அந்த குமரனும் அப்படித்தான் இருக்கான்.....சாமிநாதன் மாரிய பத்தியே விசாரிக்றான் :ROFLMAO: 🤩 🤩அமுதன் கராத்தே கத்துக்கப்போறான்..சூப்பர் சிஸ்:love::love:
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
கோலா 8th படிக்கறப் பொண்ணப் போலவா நடந்துக்கறா...மினி வில்லி:rolleyes::rolleyes::rolleyes:கரும்பு பயிரிடுவது முதல் அறுவடை செய்வது வரை எல்லாம் மாரி அற்புதமா சொல்லீட்டா..செம சிஸ் 👌 👌 👌 👌 👌 மறுபடியும் இந்த கோலா ஏழரையைக் கூட்டிடும் போல:unsure::unsure::unsure::unsure:
 
Aathirai

Active member
Vannangal Writer
Messages
79
Reaction score
149
Points
33
தமிழினியை விசா அண்ட் கோ ஏதோ பேசிட்டாங்க போல...பாவம் தமிழினி.....கோலா வயசுக்குத் தகுந்த பேசு பேசுதா...அந்த குமரனும் அப்படித்தான் இருக்கான்.....சாமிநாதன் மாரிய பத்தியே விசாரிக்றான் :ROFLMAO: 🤩 🤩அமுதன் கராத்தே கத்துக்கப்போறான்..சூப்பர் சிஸ்

கோலா 8th படிக்கறப் பொண்ணப் போலவா நடந்துக்கறா...மினி வில்லி:rolleyes::rolleyes::rolleyes:கரும்பு பயிரிடுவது முதல் அறுவடை செய்வது வரை எல்லாம் மாரி அற்புதமா சொல்லீட்டா..செம சிஸ் 👌 👌 👌 👌 👌 மறுபடியும் இந்த கோலா ஏழரையைக் கூட்டிடும் போல:unsure::unsure::unsure::unsure:
ரொம்ப நன்றி டியர் 🥰🙏
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
பாசத்திற்கு முக்கியத்துவம் அளித்து நற்பண்புகளை ஊட்டும் அழகேசன்,பணத்தைப் பெரிதாய் நினைக்கும் விசாலாட்சி இருவரும் ஒரே கருவில் உதித்தவர்கள்தான்..எவ்ளோ வித்தியாசம் இருவருக்குள்ளும்..எப்படியோ விசாலாட்சி ஊருக்கு கிளம்பியாச்சு...அழகேசன் மாரிக்கு திருமணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியது 👌 👌 👌 👌 👌 👌 🤩 🤩 🤩 🤩 🤩 🤩
 
Aathirai

Active member
Vannangal Writer
Messages
79
Reaction score
149
Points
33
பாசத்திற்கு முக்கியத்துவம் அளித்து நற்பண்புகளை ஊட்டும் அழகேசன்,பணத்தைப் பெரிதாய் நினைக்கும் விசாலாட்சி இருவரும் ஒரே கருவில் உதித்தவர்கள்தான்..எவ்ளோ வித்தியாசம் இருவருக்குள்ளும்..எப்படியோ விசாலாட்சி ஊருக்கு கிளம்பியாச்சு...அழகேசன் மாரிக்கு திருமணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தியது 👌 👌 👌 👌 👌 👌 🤩 🤩 🤩 🤩 🤩 🤩
உங்களின் அழகான விமர்சனத்திற்க்கு நன்றி டியர்... 🥰 🥰🙏
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
சிறப்பான பதிவு சிஸ்....மாரி சாமிய பார்த்து எல்லாம் பேசிட்டா(y)(y)(y)அமுதனும் மாரிகிட்ட மன்னிப்புக்கேட்டுட்டான்👌👌👌சாமிக்கு மாரி அவங்க அம்மாவைப் போல இருக்கறதுல சந்தோசம்🤩🤩🤩🤩🤩
 
Top Bottom