வாவ் ரொம்ப ரொம்ப அருமையான கதை அக்கா...அழகா இருக்கு தயாளன் ரிதுவை எதுக்கு கடத்தினானோ?? என்னவா இருக்கும்??
உத்தமன் சுடர் செம்ம கியூட்... அழகா ஜோடி ரெண்டு பேரும்... இவங்க நாலு பேரையும் பத்தினது தான் கதையா? வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எப்பிஸ் அக்கா
By மருதாணி பூவே!