- Messages
- 70
- Reaction score
- 36
- Points
- 33
நன்றி...நன்றி .....சுவராஸ்யமாக படித்துக் கொண்டே வந்தேன்... நிறைவு பகுதிக்கு வந்ததும்..
குளத்துக்குள் எதோ தட்டுபடுது என பயந்தவர்கள் அந்த காளையர்கள் மட்டுமல்ல... நானும்தான்!
ஷோபாவில் சாய்ந்துக் கொண்டே படித்துக் கொண்டிருந்த நான், திடுக்கென பயத்தில் ஷோபாவில் நிமிர்ந்து உட்கார்ந்தேன்!
என்னம்மா இப்படி பயமுறுத்துறீங்க!