Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

கௌதமிராஜா

Active member
Vannangal Writer
Messages
70
Reaction score
36
Points
33
வாவ் வாவ்!! ரொம்ப ரொம்ப அழகா இருக்கு அக்கா கதை... எனக்கு உத்தமன் பெயரே ரொம்ப பிடிச்சு இருக்கு... அவனும் சுடரும் ஜோடியா சேரனும்❤️❤️💞💞😍😍

தயாளன் செம்ம... அவன் தானே நம்ப ஹீரோ😊😊😎😎செம்ம மாஸ்❤️❤️😂😂😝ஹாஹா இந்த ரிது இப்படி விழுந்து வச்சி இருக்காளே🙄🙄🙈🙈

சூப்பர் அக்கா... அடுத்த எப்பிக்கு வெயிட்டிங்❤️💞🌷

By maruthani poove❤️🌸
மிக்க நன்றி டா மா...😍😍😍😍
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
இன்றுதான் தங்களின் கதையை வாசித்தேன்...நல்லா இருக்கு சிஸ் 👌 👌 முதல் அத்தியாயத்திலேயே ரிதுவை கடத்தியதால் படிக்கும் ஆர்வம் மிகுந்தது.....கிராமத்தின் எழிலை சூப்பரா சொல்லிட்டீங்க...தயாளன் வசுவின் கணவரின் சொந்தமா:unsure::unsure::unsure:உத்தம சோழன் அண்ட் சுடரழகி சண்டைகள்,கேரிங் க்யூட்🤩🤩:love:ரிது என்னமா தயா முன்னாடி இப்படி அசிங்கப்படற:giggle::giggle::ROFLMAO::giggle:தேன்தமிழ் பாரதி காதல் கைகூடுமா.....வெளிநாடுகளில் வேலைக்குச் செல்வதால் அவர்களின் குடும்பத்தினர் க்கு அவர்களின் அருகாமை கிடைக்காததை உத்தமனின் தந்தை மூலம் அழகா வெளிப்படுத்திருக்கீங்க...அந்தக் கல்யாணி சிவா,வசு துன்பத்தைப் பார்த்து சிரிக்குதுன பாதிப்பு அதிகம் போல...சுகுமார்,ஆனந்தன் :mad::mad:வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி
 
மிக்க நன்றி சிஸ்..உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முயல்கிறேன்..உன்னை சம்பவங்களின் கோர்வையே கதை. ஆதலால் நிதர்சனத்துடன் இருக்கும்..கருத்துகளுக்கு நன்றி சிஸ்😍😍😍
 
Messages
24
Reaction score
26
Points
13
கிராமத்து பேச்சு வழக்குகளையும் பழக்க வழக்கங்களையும் நயம்பட எழுதுகிறீர்கள். பாராட்டுகள்.

கதை வெகு இயல்பாக, நிஜ நிகழ்வுகள் நம் முன்னே நடப்பது போன்ற ஒரு தோற்றத்தை உங்கள் கதை தருகிறது! இதில்தான் உங்களது எழுத்தாற்றலும் கதை எழுதும் நுணுக்கமும் வெளிப்படுகிறது!

"... தயாளன் கைகொடுத்து தூக்கும்போது, அவளை பார்க்காமல் வேறுபக்கமாய் பார்வையை திருப்பியது நினைவு வந்தது." என்று கதாசரியர் எழுதுகிறார். அதாவது தயாளன் நல்லவன் என்பதை ரிதுவின் நினைவு எண்ணங்கள் வழியாக கூற வருகிறார். தயாளன் நல்லவன் என்று மூன்று பக்கத்திற்கு எழுதவேண்டியதை, இப்படி மூன்றே வரிகளில் சொல்லியிருப்பது உங்கள் திறமைக்கு சான்று.

இவ்வாறான எழுத்தாற்றலும் நுணுக்கமும்தான் கதைக்கு உயிரோட்டத்தை தரமுடியும். இதை தொய்வில்லாமல், கவனமாக நீங்கள் இறுதிவரை கொண்டுசெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்.

கதையை எப்படி கொண்டுபோக போகிறீர்கள் என்று அடுத்தடுத்த அத்தியாயங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
 
மிக்க நன்றிகள் . உங்களின் விருப்பத்தை பூர்த்தி செய்ய முயல்கிறேன்.. நன்றி 🙏🙏
 
Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
வாவ்! அக்கா வேற லெவல்😍😍❤️❤️ரொம்ப ரொம்ப அழகா போகுது கதை... எனக்கு சுடர் உத்தமன் ரெண்டு பேரையும் ரொம்ப பிடிச்சு இருக்கு💞💞💞❤️❤️😍😍ஆனா நீங்க அவளை எதோ செய்யப் போறிங்களா...🤧🤧🧐🧐😱😱😳😳 நோ அக்கா அவ ரொம்ப பாவம்... எதுவும் செய்யாதிங்க... உத்தமன் சுடர் ரெண்டு பேரையும் ஜோடியாக சேர்க்கணும்❤️❤️🌷🌷

ரொம்ப அழகா போய்ட்டு இருக்கு அக்கா கதை... சூப்பர்❤️🌸

By Maruthani poove🌸❤️
 
மிக்க நன்றிடாமா..ஜோடி சேர்த்துடலாம்..ஆனால் 😜😜😜😜....இடையில கொஞ்சம் சுடரோட விளையாட வேண்டி இருக்கே...🤔🤔🤔... எப்படியும் உன்னோட விருப்பத்த நிறைவேத்திடுவோம்டா..😍😍😍
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
சூப்பர் சிஸ்..ராஜம் ஆத்தா பாசம் 👌 👌கல்யாணி அதுக்கே தெரியாம ஒரு நல்லத பண்ணிருக்காங்க..உத்தமன் ஏன் ரிதுவை பார்த்து முறைச்சான்🤔🤔உத்தமன் காலில் பட்ட அந்த ஆள் பெண்ணாக இருக்குமோ...இனிமேல் தான் கதை 🔥🔥🔥🔥🔥சூடு பிடிக்கப் போகுது.....சுடரை ரொம்ப கஷ்டப்படுத்தாதிங்க சிஸ்.....தயா ரிதுகிட்ட என்ன பேசிருப்பான்:unsure::unsure:வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் அப்டேட் சிஸ்....‌.
 
Messages
24
Reaction score
26
Points
13
சுவராஸ்யமாக படித்துக் கொண்டே வந்தேன்... நிறைவு பகுதிக்கு வந்ததும்..
குளத்துக்குள் எதோ தட்டுபடுது என பயந்தவர்கள் அந்த காளையர்கள் மட்டுமல்ல... நானும்தான்!

ஷோபாவில் சாய்ந்துக் கொண்டே படித்துக் கொண்டிருந்த நான், திடுக்கென பயத்தில் ஷோபாவில் நிமிர்ந்து உட்கார்ந்தேன்!

என்னம்மா இப்படி பயமுறுத்துறீங்க!
 
கௌதமிராஜா

Active member
Vannangal Writer
Messages
70
Reaction score
36
Points
33
சூப்பர் சிஸ்..ராஜம் ஆத்தா பாசம் 👌 👌கல்யாணி அதுக்கே தெரியாம ஒரு நல்லத பண்ணிருக்காங்க..உத்தமன் ஏன் ரிதுவை பார்த்து முறைச்சான்🤔🤔உத்தமன் காலில் பட்ட அந்த ஆள் பெண்ணாக இருக்குமோ...இனிமேல் தான் கதை 🔥🔥🔥🔥🔥சூடு பிடிக்கப் போகுது.....சுடரை ரொம்ப கஷ்டப்படுத்தாதிங்க சிஸ்.....தயா ரிதுகிட்ட என்ன பேசிருப்பான்:unsure::unsure:வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் அப்டேட் சிஸ்....‌.
நன்றி சிஸ்.😍😍
 
Top Bottom