Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

தீச்சுடராய் எழுந்த பூவையோ - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
634
Reaction score
895
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:

Bhavani devan

New member
Messages
3
Reaction score
3
Points
3
ஆரம்பமே அருமை.... மிகவும் அழகான கதைகளம் 👌👌👌👌 சுவாரஸ்யமாக உள்ளது தோழி, அடுத்த பதிவை எதிர்பாத்து காத்திருக்கிறேன்...
 
கௌதமிராஜா

Active member
Vannangal Writer
Messages
70
Reaction score
36
Points
33

நன்றி தோழி
 
Messages
56
Reaction score
57
Points
18
ரொம்ப நல்லாருக்கு டியர். செம்ம கதை. இப்பா எவ்ளோ பெரிய குடும்பம். கூட்டு குடும்ப கதையா டியர். படிக்கும் போதே மனசுக்கு நிறைவா இருக்கு. எல்லாருக்கும் பெரிய பெரிய ரோல் குடுத்து எழுதுங்க டியர். இது என்னோட ஹம்பில் ரெக்வஸ்ட். சுடர், உத்தமன் சேட்டை ரொம்ப ரசிக்கும்படியா இருந்துச்சு. ரெண்டும் பாசக்கார கோழிங்க ஆனா சரியான டாம்&ஜெர்ரி.

எப்பா ஏய் தயு எதுக்குப்பா ரிதுவ கடத்துன? என்ன விஷயமா இருக்கும்🤔🤔🤔. எம்மா ரிது கொஞ்சம் வால சுருட்டிகிட்டு கம்முனுகிட. இல்ல நாய் உன்னோட நல்லி எலும்ப தேடி கொத்துக்கறி ஆக்கிட போகுது.

எல்லா ரோலும் ரசிக்கும்படியா உள்ளது. வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபி டியர். கிராமத்து மனம் எழுத்தில் சாரலடிக்கிறது. வாழ்த்துக்கள் 💗💗💗.

புள்ளிமான் பெண்ணே பதுங்கி பதுங்கி ஓட முயற்சிக்காதே. உனக்கான அரணே அவன்தான். அதை நீ உணரும் காலம் வெகு அருகில் ❤️❤️❤️
 
Thank u dear....உங்களது விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்கிறேன்..இயல்பான நிதர்சனமான கிராமத்து கதை டியர். அழுத்தமான பாத்திரங்களாகவே உங்கள் மனதை நிறைக்கும் என்று நம்புகிறேன்..நிஜ வாழ்வில் நடந்த சம்பவங்களை என் கதையில் புனைய பார்கிறேன்..உங்களின் விமர்சனமும், இறுதி வரிகளும் அழகு டியர்..தேங்க்யூ சோ மச்..😍😍
 
N.Thirumurugan

New member
Messages
2
Reaction score
3
Points
3
மிகவும் சிறப்பாக உள்ளது..
அனைத்து பாத்திரங்களும் நினைவில் நிஜத்தில் வருகிறது போல் உள்ளது..
உங்களிடம் இன்னும் இதுபோன்ற நிறைய கதைகளை எதிர்பாரக்கிறேன்
 
Madhavan narayanan

Member
Vannangal Writer
Messages
60
Reaction score
86
Points
18
கிராமத்து மணம் கதையெங்கும் வீசுகிறது..!! ரம்யமான சூழல் என் மனதையும் மயக்கிச் சென்றது..! அவன் கூறிய அதிர்ச்சி தகவல் என்னவென்று அறிய ஆவல்..! அருமை சகோ
 
Top Bottom