Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நரகமாகும் காதல் கணங்கள் - Comments

Charumathi

Active member
Messages
101
Reaction score
90
Points
28
Enna sissy ipdi bayamuruthureenga.. 😓😰😨Ivlo வன்முறை.. Pavam vc.. Yevlo valiya thaandi vandhirukkan.. Shradha melayum thappilla..indha siva ivlo kettavana irukkaane.. 😡😡
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
அருண்மொழி,காசி ராஜன் இப்படி பொய்யா புகார் கொடுத்து வீசியை அடி வாங்க வைச்சுடாணுக:mad::mad::mad::mad::mad::mad::mad::sneaky::sneaky::sneaky:..அறிவழகனெல்லாம் ஒரு போலீஸா:confused::confused::confused::confused::confused:..மித்ரதுரோகி சிவனேஸ்வரன்:mad::mad:..வீசியை எவ்ளோ கஷ்டப்படுத்திருக்காங்க:cry::cry::cry::cry::cry::cry:..ராஜமாணிக்கம் எப்டியோ வீசியை காப்பாத்திட்டான்...
 
Messages
74
Reaction score
72
Points
18
Vc starting la elarum romba esitom but avan romba romba pavam😪😪 ellam intha shradhavala vanthathu love nu sollitu ella loosu thanmum seinjitu onnume theriyatha mathiri iruka..summa iruntha vc kum evalo kastatha koduthuta🤧🤧😪😪😪 shiva pei avana ellam summa vida koodathu innum perusa avanuku seiyanum😡😡😡🤬🤬🤬 interesting epi akka 😍😍😍😘😘😘
 

Mathykarthy

Member
Messages
57
Reaction score
52
Points
18
பாவம் vc 😭😭😭 சிவா இவ்ளோ கேவலமா நடந்துட்டு இருந்துருக்கான்.. எல்லார் வாழ்க்கையும் இவனால மாறிடுச்சு.. இவன் எந்த வகையிலயும் சேர்த்தி கிடையாது.. 😡😡😡 ஷ்ரதா வும் பாவம் தான் இன்னும் சிவா மேல பாசமா இருக்கா அவன் செய்த துரோகம் தெரியாம 🥺🥺🥺
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
ராஜமாணிக்கம் கிரேட் 👌👌👌👌
உண்மையில் அவர் விஜயாத்தித்தனை எதிர்க்க VC ய காப்பாத்தி இருந்தாலும் அவர் இல்லன்னா VC இல்லை அதுவும் அவர் அவனுக்கு செய்ததெல்லாம் அவனுக்கு நன்மை தான் அவரவிட்டு வந்திருந்தா இவங்க நம்பிக்கை துரோகிங்க அவனை கொன்னுட்டு தான் மறுவேலை பார்த்து இருப்பாங்க இல்லாதவன்னா இவ்வளவு கொடுமை அனுபவிச்சு இருக்கானே 😭😭😭 மாணிக்கம் செய்ததுக்கு அவங்க வித்யா வ கல்யாணம் பண்ணி இருந்தாலும் சரிதான் மா👍அவன் வாழ்க்கையில் இப்போ பட்ட கஷ்டத்துக்கு அவனுக்கு சரியான நியாயம் கிடைக்கனும் மா
Ama sri maa. Sariya sonneenga. Raja manickam illaina vc nilaimai romba mosamaagi irukum. Nichchayam kidaikum sri maa😘
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
Enna sissy ipdi bayamuruthureenga.. 😓😰😨Ivlo வன்முறை.. Pavam vc.. Yevlo valiya thaandi vandhirukkan.. Shradha melayum thappilla..indha siva ivlo kettavana irukkaane.. 😡😡
Ama charu maa vc romba kastapattirukaan. Shiva dhan idaiyila pugundhu vilaiyaadittan🤧
 

Shivani Selvam

Well-known member
Vannangal Writer
Team
Messages
676
Reaction score
1,079
Points
93
அருண்மொழி,காசி ராஜன் இப்படி பொய்யா புகார் கொடுத்து வீசியை அடி வாங்க வைச்சுடாணுக:mad::mad::mad::mad::mad::mad::mad::sneaky::sneaky::sneaky:..அறிவழகனெல்லாம் ஒரு போலீஸா:confused::confused::confused::confused::confused:..மித்ரதுரோகி சிவனேஸ்வரன்:mad::mad:..வீசியை எவ்ளோ கஷ்டப்படுத்திருக்காங்க:cry::cry::cry::cry::cry::cry:..ராஜமாணிக்கம் எப்டியோ வீசியை காப்பாத்திட்டான்...
Ama dharshu maa.ellarumaa serndhu vc ya pazhi vaangittaanga😢. Raja manickaththaala vc thappichchittaan.
 

Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
ஷர்தா எத்தனை பேர்.ஷர்தா லூசு மாதிரி நடந்து காரியத்தால் ஆதி தாலி கட்டிட்டான்.விசி கோபம் வைச்சுட்டான்.சிவா ஷர்தா லவ் சூப்பர் தான் ஏனெனில் அவன் அவளை நல்லமுறையில் தான் பார்க்கிறான்.
 

Arumbu

Member
Messages
30
Reaction score
31
Points
18
Akka enna twist ithu🤔🤔aadhi yen apdi panitaan😏😏achoo paavam athi😣😣 sharatha ah unmaya love panirukan... but eranthum poitane😥😥 shiva nee ellam😡😡 enaku last puriyala hey akka🤔🤔 epo akka nxt epi😁😁
 
Top Bottom