Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நீ அறியாயோ முகிலினமே!- Comments

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
அருமை. சந்தான கௌதம் லவ்வை
லவ்வை ஏத்துண்டுட்டா, இப்போ சுரேந்தர்
உண்மையை சொன்னா எப்படி ரியாக்ட் பண்ணுவா?
சஞ்சனா என்ன செய்யப் போறான்னு இன்னைக்குள்ளே தெரிஞ்சிடும்மா. இன்னைக்கு அடுத்த எபி. தொடர்ந்து படிச்சு கருத்து சொல்றதுக்கு மனம் நிறைந்த நன்றிகள் கோதைமா.
 

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
சுரேந்தர் சதுரங்க வீரனுக்கு செக் வைக்க முடியுமா?. கௌதம் செமடா.❤️❤️❤️❤️❤️❤️. சுரேந்தர் பாவம் நண்பனுக்காக ரொம்பவும் ரிஸ்க் எடுக்கிறான். சஞ்சு துணையிருக்கமாட்டாள்.தாலி கொண்டு வந்தால் கௌதம் காட்டுவானா?. சுவாரஸ்யமாக போகுது.❤️❤️❤️❤️
//சஞ்சு துணையிருக்க மாட்டாள்// அது எப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க? பார்க்கலாம் இன்னைக்கு தெரிஞ்சிடும். மனம் நிறைந்த நன்றிகள் மா.
 

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
தாத்தா இப்படி சொல்லிட்டாரே கௌதம் என்ன செய்வான் ?.சஞ்சு கல்யாணம் நடந்தால் சந்தேகப்பட வாய்ப்பு குறைவு.கௌதம் காதல் செம .கௌதம் ஒவ்வொரு மூவ்யையும் சரியாக கணிப்பது செம.. சுரேந்தர் அன்புக்கு அடிமையாகி சொல்லிட்டரே . அடுத்த என்ன செய்வான்?.❤️❤️❤️
தாத்தா நியாயத்தின் பக்கம் நிற்கிறார் கலை கார்த்தி :D:D:D:D சுரேந்தர் அடுத்து என்ன செய்யப் போறான்னு இன்னைக்கு சொல்லிடறேன். Thanks for your cont support. ma
 

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
சுரேந்தரின் நட்பு பிரம்மிப்பா இருக்கு..என்ன ஒரு அழகிய நட்பு...நந்தா லக்கி பெர்சன்:love::love::love:..சஞ்சனா சொன்ன யூ ஆர் மை கௌதம் க்யூட் அண்ட் ஸ்வீட்🤩🤩🤩.....கௌதம் சுரேந்தரை நந்தாட நெருங்கவிடாம பண்ணது செம..பட் தாத்தா சஞ்சனாவிடம் பேசியபிறகும் சுரேந்தரை தடுப்பது சாத்தியமா🧐🧐:unsure::unsure:...
இனி சுரேந்த்ரை தடுப்பது சாத்தியம் இல்லை. ஆனால் அதுக்கு நம்ம கெளதம் சார் எப்படி ரியாக்ட் பண்ணப் போறார் அபப்டிங்கிரதுதான் விஷயம். :LOL::LOL::LOL: Thanks for your cont support maa.
 

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
வழக்கம் போல எங்க சித்து கலக்கல்.hi hi love you சித்து .😘😘

சஞ்சனா சித்து பண்ணினது தெரிஞ்சாலும் விலகி போக மாட்டான்னு நம்புறேன்.🤔🤔

சுரேந்தர் பத்தி எவ்ளோ நல்ல விதமா சொன்னாலும் he didn't impress me. 😏😏எனக்கு சித்து தான் ஜெயிக்கனும்.😘😘

சும்மாவே சித்து கெத்து, இதுல இந்த epiல romance வேற.செம.wow moment அவனோட romanceம்,proposalம். 😘😘just loved it.💕💕
//surenthar did not impress me// Hahaha..கடைசியிலே ஒரு வேளை பண்ணுவானோ. லெட்ஸ் ஸீ. ரொமான்டிக் பிரபோசலா? நிஜமாவா? இதை படிக்க அவ்வளவு சந்தோஷமா இருக்கு. நீங்க கதையை அவ்வளவு ரசிச்சு படிக்கறீங்கன்னு தெரியுது. :love::love::love::love: Thanks a looooooot ma.
 

Devi Srinivasan

Active member
Vannangal Writer
Messages
19
Reaction score
18
Points
43
வாவ். விறுவிறுப்பான அத்தியாயம். சுரேந்தர் சஞ்சனாவிடம் முடிவைக் கொடுத்தது நல்லா இருந்தது. சஞ்சனாவின் உணர்வுகளும், கௌதமின் உணர்வுகளும் கொடுத்த விதம் ரொம்ப அருமை. சஞ்சனா முகம் காண முடியா கௌதமும் , கௌதமின் சிந்தனை புரிந்த சஞ்சனாவும் சூபெர்ப். இத்தனை கோபம் கொள்ளும் அளவிற்கு நந்தா என்ன செய்தான்? சஞ்சனா முடிவை கௌதம் ஏற்பானா ? தெரிந்து கொள்ள ஆவல். கதையின் வேகம் சூடு பிடிக்கிறது. அருமை வத்சலா :love: :love: 👌 👌
 

Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
சதுரங்க வீரன் சஞ்சனா விசயத்தில் கொஞ்சம் சறுக்கிட்டான்.சஞ்சனா லவ் பண்ணுவான் வெறுக்கமாட்டாள் நினைக்க மறந்து விட்டான்.சஞ்சனா அறிந்தது சூப்பர்.கௌதம் லவ் வெற்றி.❤️❤️❤️❤️
 

kothaisuresh

Active member
Messages
97
Reaction score
84
Points
43
சஞ்சனாவோட திடீர் கல்யாணத்துக்கு கௌதம் ஒத்துப்பானா?
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
சுரேந்தர் சொல்வதுபோல் சஞ்சனாவிற்காக மட்டும் நந்தாவை கௌதம் கடத்தியதாகத் தோன்றவில்லை..அதனுடன் வேறு ஏதாவது காரணமும் இருக்குமோ :unsure: :unsure: ..முகத்தைப் பார்த்தே உள்ளுணர்வை கணிக்கும் கௌதம் எப்பவும் கெத்துதான்..இன்று சஞ்சனா கௌதம் என்ன முடிவு எடுப்பான்னு கணித்ததும் அருமை..சஞ்சனா திருமணம் செய்ய கேட்ட தன் மூலம் அவள் தன்னை வெறுக்கவில்லை என்பதை கௌதம் உணர்ந்து கொள்வான்..
 

Bselva80

Member
Messages
26
Reaction score
31
Points
13
please சித்துவ வில்லனாவோ, கெட்டவனாவோ காட்டிடாதீங்க.
சஞ்சனாவோட love பார்த்து சந்தோஷமா இருக்கு.. சுரேந்தர் பண்றது கொஞ்சமும் சரி இல்ல,இப்படி psychologicalஆ அவன weak ஆக்குறது.
நந்தா மேலான சித்துவோட கோபத்துக்கு வேற ஏதோ strong reason இருக்கும்.
 
Top Bottom