Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நீ அறியாயோ முகிலினமே!- Comments

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
வாவ்.. செம அப்டேட். ரொம்ப ரசிச்சு படிச்சேன். :love: :love: 👌 👌 கௌதம் ஆன்டி ஹீரோவா மாறினா கூட அதையும் ரசிக்க தோணுதே. நீயே சொன்னாலும் நான் என் வேலையா முடிக்காம விட மாட்டேன்னு கௌதம்.. நீ நரகத்துக்கே போனாலும் அங்கேயும் நான் உன்னோடு தான் வருவேன்னு சஞ்சனா.. ஒரு வாரம் முன் பூங்கொத்து வாங்க யோசித்த பெண்ணை, திருமணமே செய்த ஆச்சரியம் கௌதமிற்கு மட்டுமல்ல . எங்களுக்குமே. நந்தாவை பழிவாங்க சஞ்சனா மேல் உள்ள காதல் மட்டுமே காரணம் அல்லன்னு சஞ்சனாவிற்கும் புரிந்தது. அவனின் மன நிலையை மாற்றுவாளா? இந்த அத்தியாயத்தில் சஞ்சனா கௌதம் காதல் வெளிபடுத்தின வார்த்தைகள் எல்லாம் சான்சே இல்லை.

"இந்த ஒரு முத்ததிலேயே உன்னோடு வாழ்ந்து முடிசுட்டேன். போனால் போயிட்டு போறேன் போடி "

"இப்போ என்ன ரெண்டு நாளிலே போயிடுவேன். அதானே சொல்லப் போறே . சரி போ..ய்யா. அது வரைக்கும் சந்தோஷமா இருந்திட்டு போறேன் "

மொத்த அத்தியாயமும் இந்த ரெண்டு டயலாக்லே தெறிக்க விட்டுட்டீங்க..
:love::love::love: சஞ்சனா , கௌதம் டயலாக்லாம் ரொம்ப ரசிச்சு படிச்சேன். & சஞ்சனா அப்பா தி க்ரேட். வாழ்க்கை வட்டம்ன்னு அவருக்கே திரும்ப வந்திருக்கா? சஞ்சனா பதினாறு அடி பாயுற குட்டியோ !!

நந்தாவை பழி வாங்கும் வேகம் இனி குறையுமா? தெரிந்து கொள்ள ஆவல். வத்சலாவின் மற்றொரு பரிணாமம்ன்னு தோணித்து :love:👌👌
தேவி ஸ்ரீனிவாசன் மனம் நிறைந்த நன்றிகள் மா. ரசிக்கறது கூட நிறைய பேருக்கு வரும். ஆனா ரசிச்ச விஷயத்தை அப்படியே சொல்றதும் அதற்கு காரணமா இருக்கிறவங்களை பாராட்டுறதும் எல்லாருக்கும் வராது. எவ்வளவு ரசிச்சு கமென்ட் போட்டிருக்கீங்க. படிக்கும் போதே அவ்வளவு ஆசையா இருக்கு. நமக்கு எழுதும் போது கூட அதில் இருக்கிற அழகியல் தெரிய மட்ட்நேங்குது. அதை யாரவது ரசிச்சு சொல்லும் போது நாம இப்படி எல்லாம் எழுதி இருக்கோம்னு தோணுது 😍😍😍😍 Thank u so much ma
 

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
இந்த தாத்தா என்ன சுரேந்தர் கிட்ட
ஒண்ணும் சொல்கிறார். இந்த பக்கம் சஞ்சனா கல்யாணத்தை நடத்த வைக்கிறார். நந்தாவை பழிவாங்க வேறு ஏதோ வலுவான காரணம் இருக்கு. கௌதம் ரசிக்க வைக்கிறான்
தாத்தா சில விஷயங்களை உணர்ந்து இருக்கிறார். அதை சரி பண்ணிடனனும்னு யோசிக்கிறார். பழிவாங்க கண்டிப்பா வலுவான காரணம் இருக்கு கோதை மா. //கெளதம் ரசிக்க வைக்கிறான்// 😍😍😍😍 ,மனம் நிறைந்த நன்றிகள்.கோதை மா.
 

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
கௌதம் செமடா.கௌதம் கொலையை கூட டீ குடிக்கிறமாதிரி சொல்லிட்டு செம.சதுரங்கவீரனுக்கு யானை பலம் தான் இனி . கௌதம் காதல் வெற்றி அடைஞ்சுருச்சு.கௌதம் ரஜினி படம் செம . கௌதம் பெயரைக் கேட்டவுடன் ஸ்டைல் ஸோ ங்கிறவிதம் மாஸ்.
கலை கார்த்தி ஒவ்வொரு அத்தியாயதுக்கும் உங்க செம டா அத்தனை அழகு சேர்க்குது. 😍😍😍 அது யானை பலமா அவனுக்கு அப்படிங்கிறதுதான் பெரிய ? :p Thank u so much ma
 

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
கௌதம் உடைய காதலும் வசீகரிக்கிறது.கௌதம் சஞ்சு காதல் வெற்றி.❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
//கெளதம் காதலும் வசீகரிக்கிறது// வாவ் அத்தனை சந்தோஷமா இருக்கு. Thank u so much ma.😍😍😍😍
 

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
அருமையான பதிவு 👌👌👌, சித்தார்த் ♥️சஞ்சனா காதல் திருமணதில் முடிந்தது அருமை 👌👌👌🌹🌹🌹
Thank u so much ma. ஒவ்வொரு அத்தியாயத்தையும் நீங்க ரசிக்குற விதம் ரொம்ப பிடிச்சிருக்கு.😍😍😍😍
 

Devi Srinivasan

Active member
Vannangal Writer
Messages
19
Reaction score
18
Points
43
பாண்டஸ்டிக் அப்டேட் வத்சலா. 😍 😍 கௌதம் வரலக்ஷ்மி உறவு முறை தெரிந்து விட்டது. இந்த விஷயம் நந்தாவிற்கும் தெரியுமோ :unsure::unsure: சரஸ்வதியின் மரணத்திற்கு காரணம் நந்தா இதை சொல்லியிருப்பானோ :unsure::unsure: என்ன நடக்கப் போகிறது? கௌதம் இளகுவானா? யாருக்காக இல்லை என்றாலும் சஞ்சனாவிற்காக அரக்கனாக இருப்பவன் மாறுவானா? காத்து இருக்கிறோம் மேலும் அறிய.
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
தாத்தா ஞானி தான்..சித்தார்த் சஞ்சனா திருமணம் முடிஞ்சிருச்சு.."இந்த ஒரு முத்தத்திலேயே உன்னோடு வாழ்ந்து முடிச்சிட்டேன்..போனால் போயிட்டு போறேன் போடி" இந்த வரிகள் அவ்வளவு அழகு மா..கௌதமும் தாத்தாக்குப் பேரனா..வரலட்சுமி அம்மாவா..சரஸ்வதியோட கணவர் சித்தார்த்..என் அப்பா எப்பவும் சித்தார்த் னு கௌதம் சொன்னது ஏனோ புடிக்குது. அம்மா சரஸ்வதி மேல அவனுக்கு இருக்கற அன்பின் உச்சமாத் தோணுது அந்த வரிகள்...உங்க ஒவ்வொரு வார்த்தையும் அழகு மா..ஹரிகரன் மகளை,அப்பாவை நம்பினது அருமை..
 

Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
கௌதம் வேற லெவல்டா நீ.❤️❤️❤️❤️❤️❤️சஞ்சனா உன் ஆசை நிறைவேறாது.நந்தா சிரிச்சதற்காக பிடிக்காமல் போய்விட்டது.எதற்காக பிடிக்கவில்லை.சதுரங்கவீரன் அவன் மனசு படி நடப்பது செம ❤️❤️❤️❤️❤️❤️. வரலட்சுமி ஒருவகையில் கௌதம் ஏமாற்றி விட்டாங்க.இப்போதும் சஞ்சனா தெரியப்படுத்தியது தவறுதான் நினைக்கிறேன்.நந்தா மேல் பாசத்தினால்தானே மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கிறது.கௌதம் இதையும் யோசிப்பான்.ஹைகூ செம ❤️❤️❤️❤️.
 

kothaisuresh

Active member
Messages
97
Reaction score
84
Points
43
உண்மை தெரிஞ்சாச்சு, ஆனால் கௌதமின் முடிவில் மாற்றமில்லை.நந்தாவுக்கும் உண்மை தெரியுமோ? ஒரு வேளை சரஸ்வதி அம்மாவிடம் அவன் உண்மையை சொல்லி அந்த ஷாக்குல அவங்க இறந்தது தெரிஞ்சி அதனால்தான் நந்தாவை பழிவாங்க வாங்கறானோ? (ரொம்ப ஓவர் கற்பனையோ)
 

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமையான பதிவு 👌👌👌👌, சஞ்சனா நினைத்தது எதுவுமே நடக்கவில்லை மனம் மாறிடமாட்டானா கெளதம்,எதற்கும் அவன் அசைந்தான் இல்லை நந்தாவை பழிவாங்க நினைப்பதற்கு காரணம் வரலக்ஷ்மியா 🤭🤭🤭🌹🌹🌹
 
Top Bottom