- Messages
- 19
- Reaction score
- 18
- Points
- 43
விறுவிறுப்பான அத்தியாயம் வத்சலா. அந்த குழந்தையின் தந்தை ஏக்கம், தந்தையின் பொறுப்பை உணர்த்தும் அந்த பூக்கடைக்காரர் என்று சஞ்சனாவின் முயற்சிகள் பலன் தந்திருக்குமோ ? சுரேந்தர் மூலமாகவே கௌதம் விருப்பம் நிறைவேறிடுமா ? சஞ்சனா கௌதம்க்கு எதிராக நடக்க முடியாமல் தடுமாறுவது, தாத்தாவின் வார்த்தைகள் அனைத்தும் உண்மை என்றைக்கும் மறையாது என்ற உணர்வை கௌதமிற்கு உணர்த்தியிருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். நந்தாவின் இந்த தனிமை அவனின் வெறுப்பை மாற்றியிருக்குமா ? மேலும் தெரிந்து கொள்ள ஆவல்.