Jothiliya
Active member
- Messages
- 118
- Reaction score
- 90
- Points
- 43
அருமையான கதை கொடுத்தருக்கு நன்றிகள் சிஸ், கதை பதிவு ஒவ்வொன்று விருவிருப்பாக சென்றது அருமை சதுரங்க வீரன் கெளதம் சித்தார்த் கிரேட் கைனகாலாஜிஷ்ட் சஞ்சனா இருவரும் மறக்க முடியாதா மனதில் நின்ற காதபாத்திரங்கள், நட்ப்புக்கு சுரேந்தர்ரையும் மறக்க முடியாது , நந்தா அவன் செய்த தவறு அவனுக்கு தக்க தண்டனை இயற்கையே அளித்து விட்டது , தந்தை மகள் பாசம் வென்று விட்டது நமது சதுரங்க வீரன் கெளதம் சித்தார்த்திடம் வாழ்க வளமுடன் வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ்