- Messages
- 140
- Reaction score
- 533
- Points
- 93
நன்றிகள் தேவி ஸ்ரீனிவாசன். எழுதும் போதே மனம் சற்று பாரமாக உணர் வைத்த அத்தியாயம்தான் இது. சஞ்சனாவின் காதல் என்ன செய்யப் போகிறது. சீக்கிரம் தெரிந்து விடும்மா.எதிர்பாரா காட்சிகள்.. சரஸ்வதியின் இறப்பிற்கு நந்தா காரணமாக இருக்கலாம் என்ற யூகம் இருந்தாலும், இத்தனை அரக்கத்தனம் இருந்து இருக்கும் என்ற எண்ணவில்லை. மிகவும் கனமான பதிவு வத்சலா. அதிலும் கௌதமின் உணர்வுகள் கூறும் இடங்கள் வார்த்தைப் பிரயோகங்கள் எல்லாம் மனதைத் தொட்டது. சஞ்சனாவின் காதல் கௌதமின் மனதை இளக வைக்குமா? காத்து இருக்கிறோம்..![]()
![]()
![Smiling face with heart-eyes :heart_eyes: 😍](https://cdn.jsdelivr.net/joypixels/assets/6.5/png/unicode/64/1f60d.png)