Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நீ அறியாயோ முகிலினமே!- Comments

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
அருமையான பதிவு 👌👌👌. கெளதம் நந்தா மீது கொலைவெறியில் கோபமாக இருக்க காரணம் இனி மேல் தான் தெரியுமோ 🤭🤭🤭, சரஸ்வதி அம்மாவின் மேல் அவன் கொண்ட பாசம் 🌹🌹🌹
கெளதம் வெறிக்கான காரணம் இன்னைக்கு தெரிஞ்சிடும் மா. சாஸ்வதி அம்மா மீதான பாசம்தான் அவனை இத்தனை தூரம் கொண்டு வந்து இருக்கிறது Thanks a lot ma 😍😍😍
 

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
நந்தா ஓவர்ப்பா.கௌதம் செம.❤️❤️❤️ கௌதம் அம்மா ஆசை நிறைவேறிவிட்டது.கௌதம் நினைப்பது சரிதானே.சஞ்சனா மனதில் கௌதம் தான் இருக்கிறான்,
நந்தா அவன் சூழ்நிலை அப்படி. என்ன செய்யறது? சரஸ்வதியின் ஆசை நிறைவேறி விட்டது. 😍😍 அடுத்து என்னன்னு இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரியும் மா. Thanks a lot
 

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
சரஸ்வதி அம்மாவை நந்தா சீண்டியது தவறு..சரஸ்வதியும் திருப்பி பதிலடி கொடுத்தது அருமை..முதல் டைம் ஸ்டெத்தை இனி வரப்போற சூழ்நிலையிலதான் சஞ்சனா பயன்படுத்திருக்காளா மா..
எப்போதும் போல் ரொம்ப கரெக்ட்டா சொல்லிடீங்க. ஸ்டெத்தோட வேலை இனிமேல்தான். இன்னைக்கு தெரிஞ்சிடும். அழகான கருத்துக்கு மனம் நிறைந்த நன்றிகள் மா. 😍😍😍😍
 

Devi Srinivasan

Active member
Vannangal Writer
Messages
19
Reaction score
18
Points
43
எதிர்பாரா காட்சிகள்.. சரஸ்வதியின் இறப்பிற்கு நந்தா காரணமாக இருக்கலாம் என்ற யூகம் இருந்தாலும், இத்தனை அரக்கத்தனம் இருந்து இருக்கும் என்ற எண்ணவில்லை. மிகவும் கனமான பதிவு வத்சலா. அதிலும் கௌதமின் உணர்வுகள் கூறும் இடங்கள் வார்த்தைப் பிரயோகங்கள் எல்லாம் மனதைத் தொட்டது. சஞ்சனாவின் காதல் கௌதமின் மனதை இளக வைக்குமா? காத்து இருக்கிறோம்.. 😍 😍
 

Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
கெளதம் அன்னை விபத்துக்கு காரணம் நந்தா ஆனாலும் அவனிடம் தன் அன்னையை காப்பாற்றும்படி கெளதம் கெஞ்சியும் நந்தா வின்ம சிரிப்புதான் நந்தாவை இந்த நிலைமைக்கு கெளதம் கொண்டு வந்ததும், பட்டும் இன்னும் நந்தா திருந்துவில்லை இனி என்ன ஆகுமோ நந்தா, கெளதம்
 

EswariSkumar

Member
Messages
40
Reaction score
41
Points
18
Kathai aarambaththil erunthu yenakku thonuchchi,gowtham pannra entha kaariyaththukku valuvaana kaaranam yethaavathu erukkumnu thonuchchi. Eppo clear aagiduchi. Ethu varai avan panniyathu,pannikkittrukkathu yethuvum thappilla yenna porththa varaikkum...
Nandha adanga mattenraaney 😡😡😡😡
Waiting for next update sis 👍👍👍👍
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
சரஸ்வதியை accident பண்ணது கூட தெரியாம நடந்ததுனு ஏத்துக்கலாம்..பட் கௌதம் கேட்டும் சரஸ்வதிக்கு ஹெல்ப் பண்ணாதது நந்தாவோட தப்புதான்..சஞ்சனா கௌதமை காப்பாத்திட்டா..அவ கௌதம்க்குதான் நிம்மதியா சரஸ்வதி இறந்துட்டாங்க...சுரேந்தர் போன்ற நண்பனுக்கும் நந்தா உண்மையா இல்ல..நந்தா அனுபவிக்க வேண்டிய வலிகளைத் தான் கௌதம் கொடுத்திருக்கான்..
 

kothaisuresh

Active member
Messages
97
Reaction score
84
Points
43
நந்தா காரால இடித்தது கூட விதி என்று சொல்லலாம் ஆனால் காப்பாற்ற வழி இருந்தும் அரக்கதனமா சிரிச்சிகிட்டு நின்னானே அங்கே வீழ்ந்தான் நந்தா . கௌதம் பண்ணியது தப்பே இல்லை. அந்த இன்ஸிடென்ட் படிக்கும் போது நேர பார்த்தது போல் ஒரு நடுக்கம் வருது.அப்போது கௌதமுக்கு எப்படி இருந்திருக்கும்
 

Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
டேய் படுபாவி நந்தா உனக்கான தண்டனை சரிதான்.இவ்வளவு வன்மமா?.
 

Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
கௌதம் முடிவு எடுத்து விட்டான் . தாத்தா என்ன பேசினார்.நந்தா உயிரோடு இருப்பான் தாத்தா சொன்னாங்க . கௌதம் எதுவும் ஆகக்கூடாது.அவனும் சஞ்சனா வாழவேண்டும்.நந்தா இன்னும் திருந்தவில்லை முட்டாள் தடியன் அறிவுகெட்டவன் கேடுகெட்ட வன்.வளர்த்த பாசம் கூட இல்லை இவனுக்கு .அரக்கன்.
 
Top Bottom