Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


நீ அறியாயோ முகிலினமே!- Comments

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
வழக்கம் போல சூப்பர் சிஸ்டர் 😘 கெளதம் செம.. சஸ்பென்ஸா போகுது.. போட்டியில் வெற்றி பெற என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் சிஸ்டர் 💐💐💐keep rocking 😘
இனிதா மோகன் நன்றிகள் பல. நீங்களும் போட்டியில் வெற்றி பெற மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
 

Devi Srinivasan

Active member
Vannangal Writer
Messages
19
Reaction score
18
Points
43
வாவ்.. சதுரங்க விளையாட்டின் விறுவிறுப்பு அத்தியாத்திலும்.. அதிரடி ஆட்டக்காரனின் அழகான மூவ் .. சஞ்சனா என்ற ரசிகையின் ரசிகன் ஆகிறானோ ஜி. எஸ். .. பந்தயத்தில் தோற்றவன் அவள் மனதை வெல்வானா? கிராண்ட் மாஸ்டரின் பேச்சும் ஸ்ட்ரைட் அட்டாக் தான். "சோ" .. அடுத்து என்ன ? செக் அண்ட் மேட் நந்தனுக்கா ? தெரிந்து கொள்ள ஆவல் .. :love: 👌👌
 

Bselva80

Member
Messages
26
Reaction score
34
Points
13
அச்சோ அவ்ளோ அழகா,கவிதை மாதிரி அந்த song மாதிரி sweetஆ போய்ட்டு இருந்த sceneல அபஸ்வரம் மாதிரி நந்தனோட இடையூறு🤨.

அந்த கடலையும், இரவையும், நிலவையும் நாங்களும் ரசித்து அவங்கள ஆர்வமா திறந்த வாய் மூடாம பார்த்த உணர்வு😘😘, thanks mam🙏🙏.
 

Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
கௌதம் சஞ்சனா சூப்பர்.நந்தன் தானாக வலையில் விழுந்து விட்டான்.கௌதம் சோ சொல்லுகிற விதம் செம.
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
அந்தப் புகைப்படம் யாரோடது? செம கேட்ச். யாரவது அந்த வரியை கவனிச்சு இருப்பங்களான்னு யோசிச்சிட்டு இருந்தேன். அதுதான் கதையின் பின் பகுதிக்கு லீட். தொடர்ந்து கருத்து சொல்வதற்கு நன்றிகள் மா. ரொம்ப சந்தோஷமா இருக்கு.
கரெக்ட் கேட்ச் ஆ சிஸ்💪👍நன்றி சிஸ்:love::love:
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
சுரேந்தர் கௌதம் ஆ சிசிடிவி கேமரால பார்த்துட்டான்..ஜீ.எஸ் பிரேஷ்லெட் சிப்பந்தி நோட் பண்ணிருக்கான்..அந்த ஒரு நாள் ரொம்பவே அழகு தான்..கடற்கரையில் இதமான சூழ்நிலையில் வெண்ணிலவே சாங்,நடனம் செம செம சிஸ் :love: :love: ....சித்தார்த் சாசனம் எழுதியதும் அழகு🤩🤩🤩🤩🤩🤩.....சித்துகிட்ட சந்தனா சென்னைனு சொல்லிருந்தாலும் அவன் பெங்களூர் வருவானு தோணுது...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்...
 

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
வாவ்.. சதுரங்க விளையாட்டின் விறுவிறுப்பு அத்தியாத்திலும்.. அதிரடி ஆட்டக்காரனின் அழகான மூவ் .. சஞ்சனா என்ற ரசிகையின் ரசிகன் ஆகிறானோ ஜி. எஸ். .. பந்தயத்தில் தோற்றவன் அவள் மனதை வெல்வானா? கிராண்ட் மாஸ்டரின் பேச்சும் ஸ்ட்ரைட் அட்டாக் தான். "சோ" .. அடுத்து என்ன ? செக் அண்ட் மேட் நந்தனுக்கா ? தெரிந்து கொள்ள ஆவல் .. :love: 👌👌
அழகான கருத்துக்களுக்கு நன்றிகள் தேவி. கண்டிப்பா ரசிகையின் ரசிகன்தான். ஜி.எஸ். ரொம்ப அழகா ரசிச்சு ரசிச்சு கமென்ட் போட்டிருக்கீங்க. சந்தோஷமா இருக்கு மா
 

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
அச்சோ அவ்ளோ அழகா,கவிதை மாதிரி அந்த song மாதிரி sweetஆ போய்ட்டு இருந்த sceneல அபஸ்வரம் மாதிரி நந்தனோட இடையூறு🤨.

அந்த கடலையும், இரவையும், நிலவையும் நாங்களும் ரசித்து அவங்கள ஆர்வமா திறந்த வாய் மூடாம பார்த்த உணர்வு😘😘, thanks mam🙏🙏.
Bselva ரொம்ப அழகான கருத்துக்கு மனம் நிறைந்த நன்றிகள் மா. இங்கே கெளதம் ஆன்டி ஹீரோ என்பதால் அவன் அபஸ்வரமா அல்லது நந்தா அபஸ்வரமா என்பதை போகப் போகத் தான் பார்க்க வேண்டும். ஹாஹாஹா

தொடர்ந்து ஒவ்வொரு அத்தியாயத்திலும் கருத்து சொல்வதற்கு மனம் நிறைந்த நன்றிகள் மா.
 

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
கௌதம் சஞ்சனா சூப்பர்.நந்தன் தானாக வலையில் விழுந்து விட்டான்.கௌதம் சோ சொல்லுகிற விதம் செம.
கலை அப்படியா சொல்றீங்க? நந்தா வலையில் விழுந்துட்டானா? பார்க்கலாம். நீங்கள் ஒவ்வொரு அத்த்தியாதிற்கும் தவறாமல் கருது பதிவு செய்வது மனசுக்கு சந்தோஷமா இருக்கு மா. மனம் நிறைந்த நன்றிகள்.
 

vathsala raghavan

Well-known member
Vannangal Writer
Messages
140
Reaction score
533
Points
93
சுரேந்தர் கௌதம் ஆ சிசிடிவி கேமரால பார்த்துட்டான்..ஜீ.எஸ் பிரேஷ்லெட் சிப்பந்தி நோட் பண்ணிருக்கான்..அந்த ஒரு நாள் ரொம்பவே அழகு தான்..கடற்கரையில் இதமான சூழ்நிலையில் வெண்ணிலவே சாங்,நடனம் செம செம சிஸ் :love: :love: ....சித்தார்த் சாசனம் எழுதியதும் அழகு🤩🤩🤩🤩🤩🤩.....சித்துகிட்ட சந்தனா சென்னைனு சொல்லிருந்தாலும் அவன் பெங்களூர் வருவானு தோணுது...வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்...
இதுவும் கரெக்ட் கேட்ச். அவன் பெங்களூர்தான் வரப் போறான். செம போங்க. ரசிச்சு படிச்சு ஒவ்வொரு எபிக்கும் அழகா கருத்து சொல்றீங்க. மனம் நிறைந்த நன்றிகள் மா.
 
Top Bottom