நான் அப்போவே நினச்சேன்... இவங்க எல்லாரும் கூட்டு களவாணிங்கனு அஷ் தஷ் ஷோட அண்ணன் தான் இஷாந்தா மித்ரா இஷாந்த நடுவுல சண்டையா..... அதான் அவங்க இரண்டு பேரும் இவன் கூட.முறச்சிட்டு இருக்கானா மதி சிகப்பு சட்டைனு எப்படிலாம் மொக்கை வாங்குற நீ..... அந்த கம்மலை திருடி வச்சிட்டு அதே மாதிரி வேற வாங்கி தந்திருப்பானோ மித்து, இளா என்ன மெட்டீரியல் நீங்க இரண்டு பேரும் .... நிமிஷத்துக்கு நிமிஷம் ஆட்டியூட் மாத்துறீங்களே..... வேந்தன் கூட சேர்ந்து நாங்களும் முழிச்சிட்டு இருக்கோம்
சூப்பர் எபி சிஸ்
சூப்பர் எபி சிஸ்