மதிமா.... நான் உன்னை என்னமோ நினச்சேன் ஆனா கம்மலுக்காக சிவப்பு சட்டையை விசாரிக்குறியே உனக்கு உன் கவலை....இஷாந்த் பையா நீ நல்லவனா கெட்டவனா..... மித்து கேஸ் பற்றி நீயே சொல்ற... ஆனா அவளா பேசுனா திட்டுற.... என்னயா நியாயம் இது??? வக்கீல் மேட்ம் இந்த கேஸையும் கொஞ்சம் பாருங்க........ இளா கம்பெனி கேஸ் ஒரு முடிவுக்கு வந்தாச்சு..... வேந்தன் மதி உங்க சந்தேகம் சீக்கிரமே நம்ம ரைட்டர் ஜீ மனசு வச்சு தீர்ப்பாங்க சரியா
சூப்பர் எபி அக்கா
சூப்பர் எபி அக்கா