Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

நேசத்தின் சுவாசம் நீ - Comments

sarmi_ss

Well-known member
Vannangal Writer
Messages
110
Reaction score
40
Points
63
Mukilan ipalam nee oru businessman nu maranthudu mithra va pakkurathaiye velaiya vachiruka ithula avala sight adichidu avakittaiye na ungala sight adichenu open statement vera 🤭nee vera level than pa🥰unnoda fav dialogue vera the great mukilan ku sali pidikumanu🤪mithra super avan yenna sonnalum kandukarathu illa meeting attend pannu na pannu than 🥰🥰mathi kutty nee rompa pavam ma😂😂unkitta pesurathulam pure eng ah iruku illana pure Tamil ah iruku 😂😂irunthalum avan ipdi puriyathu language la pesiruka koodathu 😂😂Aalai pesi kaipesi apram viyappu🤣🤣yara irukum intha Tamil sir🤔mukilan summa solla koodathu nee sema da yevlo thairiyam cool drinks kudikirenu solli romance panra🤭but antha scene super 😍finally will u marry me lam kedda sema shock athukulla mithra ku kovam vanthuruchi poyida☹ava ivlo neram irunthathe perusu🤭mathi unaku vera velaiya illaiya wanted ah poyi sikkura nayi da mattiruntha yenna aayirupa🤭🤣🤣ithula Jackie john jumb vera 😂😂chinna pillainga da sagavasam vachi ipdi poyi matriye ma🤣nalla velai red shirt unna pathan neenga 2 perum pesurathu purinji thappi yeppa vara🤣intha mukilan yenna aaga porano 🤭apram antha tamil pulavar vera yarunu theriyala na kooda red shirt yonu thappa ninaichen athu yetho vetla suthuthu. Mathiku innum yethana per da dei....yellam intha writter ah sollanum🧐yepdiyo oru 5 line love scene kuduthurukanga 🥰🥰ipdiye continue pannunga ❤❤
That's destiny baby... That's not my mistake da.. 😂😂😂😂😂 kandippa ipdiye continue panniduvom.. 😍😍😍😍 thank you so much da...
 
sarmi_ss

Well-known member
Vannangal Writer
Messages
110
Reaction score
40
Points
63
இளா கலக்கறடா நீ🤩🤩🤩:love:..யாழினி கொஞ்சம் கோவத்தைக் குறைச்சுக்கோமா.....இஷாந்த் இந்த மதியை ஜுனியரா வைச்சிட்டு நீ ரொம்ப கஷ்டப்படுற:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:ரைட்டர் யாரு அந்த தமிழ் வாத்தி...மதி ஆறு வயசு பையன் கூட நட்பு வைச்ச நாய்கிட்டதான் மாட்டணும்...அந்த சிகப்பு சட்டை யாருனு சொல்லமாட்டிங்களா சிஸ்..அவன் போலீஸ் ஆ இருப்பானோ :unsure: :unsure::unsure:waiting for next epi
He he.. sikappu sattai.. soon it will revealed sis... Keep reading & supporting sis... Thank you so so much for your cute comment 😍😍😍🙏🙏🙏🙏💕💕💕
 
Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
இளா இன்ட்ரோ செம🥰🥰🥰அதிரடியா களம் இறங்கிட்டானோ🔥🔥🔥 அதே மாதிரி மித்ராயாழினியும் தைரியம், தன்னம்பிக்கை யோட ஆட்டியூட் வேற லெவல்... மதிமா இஷாந்துக்கு ஜூனியரா இருக்கிறியோ என்னமோ அவனுக்கு தொல்லையா இருந்திராத மா 🥰 சோ க்யூட் மதி..‌‌ இளாட்ட கேள்வி கேட்ட பொண்ணு தான் மித்ராட்டையும் கேள்வி கேட்டுச்சா?? இம்புட்டு தைரியமா நிக்குது... நிறைய சஸ்பென்ஸ், ப்ளாஷ்பேக்லாம் இருக்கும் போலயே......

முதல் எபியே சூப்பர் சிஸ் 🎉❤️😘😘 ஆல் தி பெஸ்ட் ❤️
 
Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
பாதி வழியில கழட்டிவிடுறது இதுதானோ☹️☹️☹️ பாவம் கூட வந்த வேந்தனை இறக்கி விட்டுட்டகயே இளா 😹😹மித்ரா அப்பாக்கு என்னாச்சு?? அவர் இறந்ததில எதாச்சும் மர்மம் இருக்குமோ??? இந்த பக்கம் இளா வீட்டில என்ன நடக்குது... இளா ஏன் வீட்டில் இரூந்து தன்னை தனிமைப்படுத்திக்குறான்🤔🤔🤔மதிமா.... நீ பேசுறது சூப்பரா இருக்கு.... ஆனா இஷாந்த் வெப்பனை தூக்கிடாம..... அந்த நெடியவன் யாரு???? இளா கம்பெனில என்னாச்சு??? அந்த பெரியவருக்கு இளா கம்பெனிக்கும் எதிர்எதிரா தான் கேஸா...... இஷாந்த் மதி எதுக்கு கம்பெனிக்கு வந்திட்டு திரும்ப போறாங்க???
நிறைய கேள்விகள்... இன்ட்ரெஸ்டிங் கா இருக்கு கா ❤️
 
vaishnaviselva@

Well-known member
Messages
329
Reaction score
265
Points
63
so lovely epi akka 💕 ............semma spr ra ponuchu :love: mithra love pandra but marriage ku ok solla matagara:unsure:.........egga little girl BABL nalla maatikita.🤩.........so interesting akka:love::love:
neraya thrilling gaana secrets la erukkum polaye akka........🤩🤩
next epi ku waiting akka.......:love:
 
Wow thank you so so so much for your valuable time to read my story & welcome to the our story too .. keep reading & supporting sis... Once again thanks a lot 😍😍😍😍😍😍🙏🙏🙏🙏💕💕💕💕
 
sarmi_ss

Well-known member
Vannangal Writer
Messages
110
Reaction score
40
Points
63
so lovely epi akka 💕 ............semma spr ra ponuchu :love: mithra love pandra but marriage ku ok solla matagara:unsure:.........egga little girl BABL nalla maatikita.🤩.........so interesting akka:love::love:
neraya thrilling gaana secrets la erukkum polaye akka........🤩🤩
next epi ku waiting akka.......:love:
Wow .. thank you so much for your sweet comment 😍😍😍 thrilling secret irukkaannu teriyala... But secret irukku.. soon... It will come sis . Keep reading 💞💞💞
 
Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
இஷாந்த் மித்ராக்கு முன்பகை ஏதாச்சும் இருக்குமோ? அவ பெயர் சொன்னாலே பையன் கடுப்பாகுறான் 😜😜😜மித்ரா போல்ட் அன்ட் ஸ்ட்ராங் 🔥🔥🔥 எடுத்த விஷயத்தை எதுக்காகவும் கைவிடாதது சூப்பர் 🤩🤩🤩 இளா சொன்ன மாதிரி எதிரியை கூட விட்டுடலாம்... ஆனா துரோகிய நோ வே 😂😂😂 சீட்டு கிழிஞ்சிடுச்சா 😜😜😜 மித்ரா தாத்தா எதுக்கு கூப்பிடுறாங்க.... என்ன அதிர்ச்சி 😨
சூப்பர் எபி சிஸ் ❤️
 
Last edited:

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
நானும் அதிர்ச்சி வேற ஏதோனு நினச்சேன் ☹️☹️☹️ சிவப்பு சட்டை யாருடா நீ.... அன்னைக்கு நெடியவன், இப்போ சிவப்பு சட்டையா.... ஐயயோ வக்கீல் பொண்ணு மயங்கிடுச்சே 🥺🥺🥺இஷாந்த் பதறாத... நிதானமா இரு..... அவளை திட்டிட்டே இருந்தான்.... அவனுக்குள்ள இம்புட்டு பாசமா??? மதிக்கு ஜோடி சிவப்பு சட்டையா? இல்ல இஷாந்தா??? 🤔🤔🤔🤔
மித்துமா உன் இன்ட்ரோ செம.... இளா பையன் ஷாக் ஆகிட்டான்... ப்ளாஷ்பேக் இருக்கு... அதான் இரண்டும் இப்படி முட்டி மோதிட்டு இருக்கு 😂😂😂
சூப்பர் எபி அக்கா 😍
 
Top Bottom