Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

நேசத்தின் சுவாசம் நீ - Comments

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
இளமுகிலனுக்கும் நந்தனுக்கும் என்ன பிரச்சனை...மித்ரயாழினி செம கேரக்டர்..மதி இஷாந்த் கான்வோ செம காமெடி..அஷ்வந்த் தஷ்வந்த் க்யூட் டிவின்ஸ்...Vandhan mind voice epo ungakita serthano apove insurance claim panitan..ultimate da..vendhan mind voice catch panni mukilan thara counter elam super..press reporters mukilan ta kelvi kekkumbodhu mithra entry mass..andha sigappu sattai yaru.........interesting story..super sis
 
sarmi_ss

Well-known member
Vannangal Writer
Messages
110
Reaction score
40
Points
63

Wow... Thank you so so much for your wonderful comment.... Keep reading & supporting sis 😍😍😍😍❤️❤️❤️❤️💞🙏🙏🙏🙏
 
Messages
56
Reaction score
57
Points
18
ஹாய் செல்லக்குட்டி. உங்க கதைய இன்னிக்குதா எடுத்து படிச்சேன். மெருசலாகிட்டேன் ப்பா. வாவ் என்ன ஒரு எழுத்து நடை, என்ன ஒரு கதைகரு. என்ன ஒரு ஆழமான காதல். ரொம்ப ரொம்ப ரசிச்சு படிச்சேன் டியர்.

பர்ஸ்ட்ல இருந்து இப்போ படிச்ச 8th எப்பி வர கதை வேற லெவல். செம்ம மாஸூ 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘.

முகி குட்டி உன்னோட ஆளுமை, திறமை அவ்ளோ சூப்பர்டா செல்லம். இந்த கோவத்த கொஞ்சம் குறைப்பா. நீ பொசுக்கு பொசுக்குன்னு கோவப்படவும் படிக்குற எனக்கு பயமாகுதா இல்லையா.

டேய் வேந்தா நீ ரொம்பவே பாவம்டா. இந்த முகிக்கு பிஏவா வாக்கப்பட்டு நீ படுற கஷ்டம் 🤣🤣🤣 என்ன பதில் சொல்லன்னு முழிக்குற முழி செம்ம காமெடி. வேந்து ரோல் செம்ம சூப்பர்.

மித்துமா உனக்கு என்ன ஒரு பவர்புல் ரோல். இப்பா எப்டிலாம் வாதாடுற. உன்னோட பேச்சு திறமையில அப்டியே புல்லரிச்சு போச்சு. உனக்கும், முகிக்கும் என்ன திரை இருக்குனு சரியா தெரில. அது எதுவா இருந்தாலும் சீக்கிரம் உடைஞ்சு நீங்க ரெண்டு பேரும் ஒன்னு சேரனும்.

மதி உன்னோட ஆளு சிகப்பு சட்டையா? இல்ல இஷாந்தா? யாருக்கு மதின்ற லாட்டரி அடிக்க போகுதோ. செம்ம வாலுப்பா மதி நீ. அதுவும் அந்த கம்மல் தஸ் புஸ் ஈங்கிலீஸ் 🤣🤣🤣. வேற லெவல், வேற லெவல்.

டேய் சிகப்பு சட்டை போட்ட வெள்ள மண்டை ஒழுங்கா தமிழ்ல பேச மாட்டியோ? உன்னோட ஈங்கிலிபீஸ் ஒண்ணுமே புரியல போயா. டியர் சிகப்பு சேட்டை பேர் சொல்லுங்க எக்சைட் தாங்கல.

முகி அம்மா, அப்பா ரோல், மித்து அம்மா, தாத்தா ரோல், அஸ், தஸ், கொஞ்சம் மித்து கூட சண்ட போடுற வில்லன்கள் எல்லா ரோலும் ரொம்ப பிரமாதம். ரொம்ப அருமையா கொண்டு போறீங்க. ரியலி ஐ லவ் இட்.

எனக்கு தெரிஞ்சு கதைல குறைன்றது இல்லவே இல்ல. அவ்ளோ அருமையா சக்ஸஸ் மட்டும் குடுத்து எபோர்ட் போட்டு எழுதிருக்கிங்க. அந்த கோர்ட், மித்து பாய்ண்ட் எல்லாம் பாக்கும் போது உங்க உழைப்பு ரொம்ப நல்லா தெரிது அக்கா டியர். கீப் ராக், கலக்குங்க.

நீங்க fb ல இருந்தா நெக்ஸ்ட் எப்பி போடும்போது என்ன டேக் பண்ணுங்க.

ஒண்ணே ஒன்னு கண்ணக்குழி இதுக்கு கரெக்ட் கன்னக்குழி இதுதா சரி. இது ஒண்ண மட்டும் சரிபண்ணுங்க.

1000% ரொம்ப ரொம்ப இதயம் கவர்ந்த கதை. மீண்டும் மீண்டும் ரசித்து படிக்க தூண்டும் எழுத்துக்கள். வரிகள். நிஜமா ரொம்ப ரொம்ப லைக் பண்றேன். மேலும் வளர வாழ்த்துக்கள். வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எப்பி டியர்.

இந்த கதைக்கு அன்பளிப்பா என்னோட அன்பு முத்தங்கள் செல்லம் 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
 
Wow... Story write panaratha vida.. antha story ku review & comment panrathu miga periya visayam sisy.. super duper lovely comment.. ore comment la.. intha 8 episode content a short & sweet a sollitinka... Thank you so so much for reading my story.. keep reading & supporting dear... Tag kandippaa panren sis.. 😍😍🙏🙏👍
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
849
Points
113
எப்பவும் போல மதி,இஷாந்த் உரையாடல் அற்புதம்👌👌😍😍😍😍யாருக்கும் அடங்கதா இளா அவனின் யாழிக்கு மட்டும் அடங்குவது அற்புதம்:love::love:ஐஸ்கீரிம் சாப்டது தப்பாடா..அதுக்காக விபத்து பண்ணுவியாடா இளா:ROFLMAO::ROFLMAO:...இளா,யாழிக்கு ஃபிளாஷ் பேக் ஏதோ இருக்குனு தோணுது..அதுக்கு வெய்ட்டிங் சிஸ்...மதி பேபி அந்த சிகப்பு சட்டையை தான பார்க்க போறா..அவன் யாருனு சீக்கிரமா சொல்லுங்க சிஸ்..வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்😍😍
 
Haha.. adhana sissy . Oru icecream ku ivlo periya akka poraa? 🤪🤪🤪🤪 Thank you so so much for your valuable comment 😍😍😍 very soon for next epi 💕💕💕🙏🙏👇
 
Jeni papa

Member
Messages
31
Reaction score
31
Points
18
Mukil un imsai thanga mudiyala da ava unna pakka varalanu accident pannidu injunction podama settai pannidu mithra varayum palla kadidu podukura....unnalam 🤦‍♀️ithula intha mukil ku accident aagumanu dialogue vera but mithu mela unaku yevlo pasam mayakathula kooda mithra mithra koopdra🤩🤩mathi kutty nee ishanth ku urupadiya oru idea kudutha avan atha kettana paru nee sonna mathiri avan senior lawyer aagura varai single than 🤣🤣mathi un frd mandaila 2 adi podu yeppa pathalum ishanth kooda dream ahnu kedukittu athukaga un secret ah solliratha😅😅mithra un ilaku onnum aagala konjam antha palaiya yaliya pathi sonna nalla irukum 😝😝ava yevlo porumaiya sonna yellathaium ketudu thirumpayum yen yennoda company ku varamatikinganu kekkura paru unnalam yenna panna mukil 🤭🤭intha mathi red shirt ah pathu poyirupanu namma ninaipom namma ninaichatha kudukamattenu intha writter yaraiyachum koopdu varuvanga namaku ithulam thevaiya🤷‍♀️namma wait panniye papom...
 
Except the unexpected dear.. 🤪🤪🤪🤪 thank you so so much for your wonderful comment 😍😍😍 keep supporting baby 💕🙏💕💕🙏
 
Jeni papa

Member
Messages
31
Reaction score
31
Points
18
Mukilan yevlo periya speech avala othuka vaikirathuku but ava udane k sonnala paru unna kandukave illa but unaku kovame varala vanthalum avakitta katta mudiyala unnala mudinja varai porumaiya kekkura but no response 😝😝pavam yeppayum pola vendhan than mattunan unkitta😂mathi kutty neeyum red shirt nu than ninaichiya yenna mathiri🤩🤩namma yemanthudom😕un frd ah ithu sandhosh schlaiye propose pannana🤭but kuchi mittayi kaga reject panrathukulam unnala than ma mudium 😂😂Mithu ma mukilan la nalla kathara vitta konja neram phone la semaiya pesuninga😍😍nalla irunthuchi athukulla yen intha ullunaryu lam varuthu seekiram flashback sollu.Intha mukilan ku dialogue gu onnum kuraichal illa na yevlo accident panniruken ithulam onnum illa 🤭apram nee yenkita varanum na yentha pbm ku nalum povanu solra da ipdi irankitta mithra kaga but super 🥰🥰ash dhash ku ishanth annava🙄🙄sollave illa nalla water wash panringa da annava🤣🤣mathi nee case visayama yosichenu Sonna Tamil puriyathu red shirt koodu vilunthu vilunthu sirikiran 🤭😂😂nee yochide Nillu avan yeppayum pola oodidan paru unnaiye dream ah illa unmaile pathenanu theeiyatha alayuku confuse panrane😝😝mukilan mithra smile kaga waiting ah sema da yethachum solli sandai podama olunga smile panna vai🤪apram intha story writter sollunga mathiki ishanth red shirt apram intha ashu vera kilampirukan antha doctor paithiyam vera schlaiye kilampiruku innum yethana peru🙄ivanga Mattum thana illa irukangala.But today up super 😍😍😍😍athum mukilan today full ah smiling face ah nalla iruntha da🤩🤩
 
Top Bottom