Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

Messages
9
Reaction score
10
Points
3
நந்து கா வோட வேர மாதிரி ரைட்டிங் போலயே!!!... ஆரம்பமே அமர்க்களமா இருக்கு!!!.. யாரு யாரு என்ன நடந்ததோ?!!... வதனி, சந்தனாக்குள்ள என்ன நடந்தது!!??... அந்த உருவம்!!??... எல்லாம் தெரிஞ்சுக்க வெயிட்டிங் கா💖
 
நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
நந்து கா வோட வேர மாதிரி ரைட்டிங் போலயே!!!... ஆரம்பமே அமர்க்களமா இருக்கு!!!.. யாரு யாரு என்ன நடந்ததோ?!!... வதனி, சந்தனாக்குள்ள என்ன நடந்தது!!??... அந்த உருவம்!!??... எல்லாம் தெரிஞ்சுக்க வெயிட்டிங் கா💖
நன்றி மா..❤️
 
தர்ஷினி

Well-known member
Messages
886
Reaction score
771
Points
113
பாம்பைக் கொல்லாமல் காட்டில் விட்டது 👌 👌 5 மாதத்திற்கு மேல் ஒரு இடத்தில் இருக்கமாட்டானா...ஆனால் அர்ப்பணிப்புடன் பணிபுரிபவன்...அடையாளமில்லாத மாயக்காரனோ இந்த மாயவன்..interesting character...அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங் சிஸ்
 
Raji sivam

New member
Messages
19
Reaction score
16
Points
3
Wow... உங்க மதுரவன் மனோபரன் வரிசையில் அடுத்து மாயவனா❤️paàaa உங்க கதை நாயகர்கள் எப்டி தான் இப்படி மனசை கொள்ளை யடிக்கராங்களோ தெரியல sis......மாயவன்❤️நிஜமாவே மாயமானவன் தான். மகேன் சொல்ல சொல்ல ரசனை கூடுது ponga sis.... அந்த மாணவிகள் கிட்ட பேசினது😎...சோ பிழைகளை திருத்தம் செய்ய ஆசிரியர் வந்தாச்சு👍
 
நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
மாயவன் காரெக்டர் செம்ம.ஆனால் ஒரு இடத்தில் இருக்க மாட்டானா?
தெரியல, இனிமேல் தான் தெரிஞ்சிக்கணும். நன்றி மா
 
நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
பாம்பைக் கொல்லாமல் காட்டில் விட்டது 👌 👌 5 மாதத்திற்கு மேல் ஒரு இடத்தில் இருக்கமாட்டானா...ஆனால் அர்ப்பணிப்புடன் பணிபுரிபவன்...அடையாளமில்லாத மாயக்காரனோ இந்த மாயவன்..interesting character...அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங் சிஸ்
Thank you so much sis..☺️
 
Latest Episodes

New Threads

Top Bottom