- Messages
- 202
- Reaction score
- 95
- Points
- 93
Thanks da ma..😍மாயவன் சூப்பர்!!!... இவன்தான் அந்த வீட்டுல இருந்து வந்தவனா?!!... சூப்பர் சூப்பர்!!!...
Thanks da ma..😍மாயவன் சூப்பர்!!!... இவன்தான் அந்த வீட்டுல இருந்து வந்தவனா?!!... சூப்பர் சூப்பர்!!!...
அட இப்பதான் கவனிக்கிறேன் எல்லாரோட பேரும் 'ம' ல ஆரம்பிக்குது..😂😂 ம்ம்.. பார்க்கலாம் இனி என்னென்ன செய்யிறான்னு. நன்றி ராஜி மா..❤️Wow... உங்க மதுரவன் மனோபரன் வரிசையில் அடுத்து மாயவனா❤️paàaa உங்க கதை நாயகர்கள் எப்டி தான் இப்படி மனசை கொள்ளை யடிக்கராங்களோ தெரியல sis......மாயவன்❤️நிஜமாவே மாயமானவன் தான். மகேன் சொல்ல சொல்ல ரசனை கூடுது ponga sis.... அந்த மாணவிகள் கிட்ட பேசினது😎...சோ பிழைகளை திருத்தம் செய்ய ஆசிரியர் வந்தாச்சு👍
Thank you sis..மாயவன் ஐ லைக் இட் நைஸ் எபி சிஸ்
காரணத்தைச் சீக்கிரமே தெரிஞ்சிக்கலாம். நன்றி டா மா..😍😍❤️வாவ் மாயவன் கதாபாத்திரம் ரொம்ப அருமையா இருக்கு உங்க கதைகளில் வர எல்லா நாயகர்களும் ஸ்வீட்டா இருக்காங்க😍😍😍 மாயவன் மறைந்து போக என்ன காரணம் இருக்கும்🤔🤔 அழகான பதிவு அக்கா 😍😍😘😘😘
Thank you so much ma..😍❤️லவ்லி சிஸ். மாயவன் நிஜமாலுமே மாயகாரன்தான்
தெரிஞ்சிக்கலாம். நன்றி மா..❤️மாணவிக்கு ஆசிரியர் மேல் பதின்மவயதில் வரும் ஈர்ப்பை மாயவன் அழகா சொல்லிருக்கான்👌...ஜெவின் தோழி பேசியது 👌 👌மாயவனின் கடமை என்னவோ
சூப்பர் எபி சிஸ்