- Messages
- 202
- Reaction score
- 95
- Points
- 93
Thank you..அருமை சகோ.. முற்றிலும் மாறுபட்ட கதைக்களம்..
Thank you..அருமை சகோ.. முற்றிலும் மாறுபட்ட கதைக்களம்..
என்ன நடக்குதுன்னு அடுத்த எபியில தெரிஞ்சிக்கலாம். Thank you so much ma...மாயவன் தனாகிட்ட வருவானா இல்ல தனா மாயவன் கிட்ட போவாளா? இல்லை ரெண்டு பேருமே அவங்கவங்க வேலையை பார்ப்பாங்களா? சந்தனா சொன்ன மாதிரி வினய் ஒரு சைக்கோதான் . எபி
Thank you so much dharshini na..ரிதிக் எல்லாம் தெரிஞ்சும் வதனியை ஏத்துகிட்டான்.....
விரிந்த இயற்கையில் திருத்தமாய் வாழ நினைப்பவன் நான் அழகான வரிகள் ....வினய் எவ்ளோ சதி வேலை பார்த்துருக்கான் எப்படியோ இதுவெல்லாம் தெரியாமலே தனா ப்ளான் போட்டு அவனை தண்டிச்சிட்டா....வினயோட மனைவி நைஸ் ரோல்...