Archana Archu
New member
- Messages
- 15
- Reaction score
- 11
- Points
- 3
அச்சோ அடுத்து என்ன நடக்கும் சும்மாவே தனா அப்பா அந்த கிழி கிழிப்பாரு இப்போ என்ன பண்ண போறாரோ😨. மாயா தான் துணையா இருக்கனும்.
Thank you ma..❤️Nalla kondu poittu irukkinga sis...Keep it up...
நன்றி மா..❤️Thodarndhu ezhuthunga akka.. Vazhthukkal
Thank you..❤️❤️Very nice..
அவளோட கேரக்டரே அதான.. thank you ma..❤️❤️இது என்ன தனா இப்படி பண்றா😯😯😯 மாயவன பாக்கனும்னு பிளான்பண்ணிருக்கா பட் பாவம்ல ஜெ வோட அம்மா அப்பா. தனிமை அவள எந்த அளவு பாதிச்சுருக்கு. வீட்டுல உள்ளவங்க என்ன பண்ண போறாங்களோ பார்க்கலாம். எபி 👌👌👌👌👌👌
அதை அடுத்த எபில பார்க்கலாம். நன்றி தர்ஷி மா..❤️மாயவனை வரவைக்க கரெக்டா கெஸ் பண்ணி ஜெவை தூக்கிருக்கா தனா.....வதனி வீட்ல தனாட பேசக்கூடாதுனு சொல்டாங்க..பாவம் தனா...சாவித்திரி வீட்டுக்கு வந்திருக்காங்க..எப்படி நடந்துக்குவாங்களோ அவளோட பேரெண்ட்ஸ்...
அவன்தான் கூடவே இருக்கானே.. thanks da ma..❤️அச்சோ அடுத்து என்ன நடக்கும் சும்மாவே தனா அப்பா அந்த கிழி கிழிப்பாரு இப்போ என்ன பண்ண போறாரோ😨. மாயா தான் துணையா இருக்கனும்.
பார்க்கலாம் ராஜி மா. மிக்க நன்றி..❤️❤️Santhana 😳enna velai pathu vaichuruka😱pannathu pizhai than athuku kodutha vilakam🤭...analum master mind than.well plan🙃.....mayavan semma guessing 👌👏....oru video nala Ellam pochu....last twist semma...wat next nu eager ah iruku sis...santhana vathani parents enna solvanga pakalam