Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
மாயா❤️❤️❤️😍😍😍 ஒரு வழியா சந்தனா கேட்டதால மாயவனோட பாஸ்ட் தெரிஞ்சுருச்சு. சின்ன வயசுல மாயவனும் கஷ்டப்பட்டுருப்பான் போலயே. மகேன் அந்த வீட்டை பாத்துருக்கலாம். மகேன் அண்ட் மாயவன் பான்டிங்😍😍👌👌👌. அடுத்து என்ன பண்ண போறாங்கமாயவனும் சந்தனாவும். எபி👌👍👏
அதை அவங்கக்கிட்ட தான் கேட்கணும். Thank you so much ma..❤️❤️
 

Raji sivam

New member
Messages
19
Reaction score
16
Points
3
Omg🤭intha vinai nama ninaichatha vida kedu kettavana irukane😳how cruel cheap person😡avlo kovam varuthu avan mela..avanuku intha punishment ellam pathathu.chaikkk worstuuuuuuu character........santhana pavan rombave kalanga vaichutan...vinai wife last la paiyan pathi sonnathu semma...
 

நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
Omg🤭intha vinai nama ninaichatha vida kedu kettavana irukane😳how cruel cheap person😡avlo kovam varuthu avan mela..avanuku intha punishment ellam pathathu.chaikkk worstuuuuuuu character........santhana pavan rombave kalanga vaichutan...vinai wife last la paiyan pathi sonnathu semma...
Thank you so much raji ma..❤️❤️
 

நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
வினய் நிஜமாலே சைக்கோ தான் போல 😨😨😨 சரியான சேடிஸ்ட் 😡😡. மாயா தனா சந்திப்பு அவ்வளவு தானா😕😕😕.
அடுத்த எபில தெரிஞ்சிக்கலாம். நன்றி மா..❤️❤️
 

நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
அடப்பாவி நீ இந்த அளவுக்கு கேவலமான சைகோவே தான்..


உங்க கவிதை கள் எல்லாமே அருமை
Thank you ma..❤️❤️
 

நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
சந்தனாக்கு மேல் பிராக்டிகலா இருக்கா வினய் வைப்.மாயா தனா இனிமேல் சந்திக்க மாட்டார்களா?
அடுத்த எபில தெரிஞ்சுக்கலாம் கோதை மா. தேங்க்யூ..❤️❤️
 
Top Bottom