Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93

நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
Nandhu akka unga stories laye ithu romba different a vera level a iruku..😳😳 very interesting athuvum santhana da character romba terror a iruku...apo antha flashback la veliya ponathu yaara irukum🤔🤔 waiting for next epi akka😍😍😍
Thanks da ma..😍
 
நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
ஆரம்பமே இவ்வளவு அதிர்ச்சியா எனக்கு. யார் வெளியே போறா சந்தனாவா வதனியா. ஏன் சந்தனா இப்படி இருக்கா.
எல்லாத்துக்கும் கதை நகர்வுல பதில் தெரிஞ்சிக்கலாம் சிஸ்.. thank you. 😍
 
நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
Nijamave ithu Nandhini sis story thana😳😵I'm so shocked...ithu varaikum unga matha stories la pakatha veramadhiriyana oru story plot ah irukum polaye... First epi laye ipdi shock mela shock kodutha epdi sis..... பிழையா ஆரம்பித்து திரித்தப் போறீங்க போல.... waiting 😎 sis👍
😂😂 என்னோட ஸ்டோரி தான் ராஜி மா. நம்புங்க. Thank you..❤️
 
அம்மு இளையாள்

Member
Vannangal Writer
Messages
22
Reaction score
38
Points
13
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். இது நந்தினி சுகுமாரன் கதை தானே. எப்பாரு இந்த மாதிரி ஷாக் தரதே வேலையா போச்சி. பிழை ன்னு பேர் வைக்கும் போது யோசிச்சு இருக்கனும். முதல் பதிவே இப்படி இருந்தா இன்னும் போகப்போக எங்க நிலைமை என்ன ஆகும். முதல்ல வந்த உருவம் மனுஷனா பேயா...... அந்த கடிகாரம் பற்றி சொன்னது செம. நிஜமாவே பகல் ல அழகா தெரியுற நிறைய விஷயம் ராத்திரி நேரத்துல நமக்கு பயமாதான் இருக்கும். சந்தனா முதல்ல என்னமோ நெனச்சேன்.... ஆட்டோகிராஃப், பைக் ரைடு இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும்... வாழ்க்கையில எதுவோ ஒன்று பெரிசா நடந்திருக்கு. அது மட்டும் நல்லா புரியுது. எதுக்காக நீ இந்த மாதிரி இருக்கன்னு தெரியல.... எதுவா இருந்தாலும் இப்படி இருக்கறது தப்புன்னு தான் தோணுது.
உன்னோட குணம் எவ்ளோ இறுகி இருக்குன்னு... மசாஜ் பண்ண அந்த ஆண் கிட்ட பேசும் போது தெரிஞ்சுது. ஒரு நிமிஷம் ஆடி போயிட்டேன்...... வார்த்தையில கொடிய வைரஸ். என்ன அழுத்தமான கதாபாத்திரம்.
இரண்டு பெண்களும் பேசிக்கிட்டது புரிகிற மாதிரியும் இருக்கும் புரியாத மாதிரியும் இருக்கும். ஆனா ரெண்டு பேருமே மனசு உடைக்க போவது உறுதி.
உண்மைதான் குழந்தைகள் இல்லாமல் எத்தனையோ பேர்... உயிர் இருந்தும் இல்லாத ஜடமாக வாழ்ந்துட்டு இருக்காங்க. அந்த மாதிரி ஆட்களுக்கு ஒரே ஒரு குழந்தையை கொடுக்காத கடவுள்... எப்படி இத்தனை குழந்தைகளை கலைக்க விடுறாருன்னு தெரியல.

அடுத்த பதிவுக்காக... காத்திருக்கிறேன்.
 
இனியா

New member
Vannangal Writer
Messages
1
Reaction score
1
Points
3
ஆரம்பமே அட்டகாசம்.. வர்ணனகைகள் எல்லாம் செம்ம அக்கா😍❤️ இந்த சந்தனா எந்த மாதிரி பொண்ணு..? அவ இப்படி நடந்துக்க ஏதோ ஒரு அழுத்தமான காரணம் இருக்குன்னு புரியுது பட் அது என்னென்னு தெரியல வாழ்த்துக்கள் அக்கா வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி😍😍😍
 
Thank you so much ammu ma.. போகப் போக சந்தனா கேரக்டரைப் பத்தித் தெரிஞ்சிக்கலாம்..❤️❤️
 
நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
ஆரம்பமே அட்டகாசம்.. வர்ணனகைகள் எல்லாம் செம்ம அக்கா😍❤️ இந்த சந்தனா எந்த மாதிரி பொண்ணு..? அவ இப்படி நடந்துக்க ஏதோ ஒரு அழுத்தமான காரணம் இருக்குன்னு புரியுது பட் அது என்னென்னு தெரியல வாழ்த்துக்கள் அக்கா வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி😍😍😍
Thanks da ma..❤️❤️
 
Top Bottom