மிக்க நன்றி சகோ... உங்களோட எல்லாம் கேள்விக்கு அடுத்த அடுத்த பதிவில் பதில் கிடைக்கும் சீஸ் ...வாழ்த்துகள் இதழிகா டியர். கதை மார்வ்லெஸ். எழுத்துநடை, காமெடி ஸீன், அன்பு, நேசம், பிரிவுனு கதை ரொம்ப அழகு.
ஒரு சாதாரண விஷயம்தா நம்மளையும், நம்மள சுத்தி இருக்குறவங்களையும் தனிமரமா நிறுத்தி அநாதை ஆக்கிடும். காலம் கடந்து பொண்டாட்டிய நினைக்க தெரிஞ்ச குணசேகரனுக்கு அப்போ அது புரியாம போனது எதனாலேயோ.
ரித்து, ரோகித் கபடமற்ற நட்பு ரொம்ப நெகிழ்ச்சியா இருந்துச்சு.
துருவ் யாரு? அவே எங்கதா போனான்? ரிஷி குடும்பம் இப்படி கஷ்டப்பட என்னதான் காரணம். ரிஷி காப்பாத்துன பொண்ணு பேர் கடசிவர சொல்லவே இல்லையே டியர்.
முதல் எபியின் வார்த்தைகள். அந்த ஏழை, பணக்காரர் 100% உண்மைதான். பாவம் அந்த சின்ன பையன்.
நிறையா கேள்விக்கூட கத தொடருது. வெயிட்டிங் நெக்ஸ்ட் எபி டியர். வாழ்த்துக்கள் .
உறவுகளின் பிரிவு வலி என்றால் அந்த வலியை ஏற்று அது சுகம் போலவே சுற்றத்துக்காக நடிக்கும் மனதின் ரணம் சொல்லில் வடித்துவிட முடியாதது.
மிக்க நன்றி சகோ அடுத்த அடுத்த அத்தியாயத்துல உங்க பல சந்தேங்கங்கள் தீரும் சகோ....ஹாய்.. அழகா ஆரம்பிச்சு இருக்கீங்க.. ரித்து, ரோஹித் பார்ட் இல்லாம செம ஜாலியா இருந்துச்சு.. குணசேகரன் உங்க கோவத்தினால் அம்மாவும் பொண்ணும் பிரிஞ்சுட்டாங்க. கோவத்தில் சொல்ற வார்த்தைக்கு அர்த்தம் எடுத்துக்க கூடாது.. பஸ் ஸ்டாண்ட்இல் இருந்த ஆள் யாரு? அதான் துருவ் ஆ?? திரா, தியா குட்டி சூப்பர். அப்பா வந்ததும் அடிச்சி .. உனக்கு மனசுல கூட ஒழுங்கா நினைக்க தெரியல. அந்த பொண்ணு கண்டுபிடிச்சுடுது
மிக்க நன்றி சகோ ...அடுத்த அடுத்த அத்தியாயத்துல உங்களோட பல சந்தேகம் தீரும்Sooper ud sema antha ponnu peru enna dhuruv kum rithukum enna samantham en rithuruvan nu rithu peroda sertha maathri company ku peru vechurukan
thanks u sagiவாவ் சூப்பர் டியர். செம்ம எபிசோட்ஸ். விட்ட ரெண்டு ud ய ஒரேமூச்சில படிச்சு முடிச்சேன். ரொம்ப நல்லாருந்தது.
குணா சார்க்கு எதுக்கு ஹார்ட் அட்டாக் வரவிட்டிங்க எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு.
ரித்து சகுந்தலா கூட சேந்தாச்சு. இனியாவது அவங்க குடும்பம் சந்தோசமா இருந்தா ரொம்ப நல்லாருக்கும்.
நேத்ரா பேர் நல்லாருக்கு. ஏம்மா நேத்து எப்டிலாம் சிரிப்பு காட்டுற. வயித்து வலியே வந்துடுச்சு. டேய் ரிஷி அவ கைல சாப்ட நினைக்குர உன்னோட உயிர் பத்திரம் டா .
வெயிட்டிங் நெக்ஸ்ட் எப்பி. வாழ்த்துக்கள் டியர்