Jothiliya
Active member
- Messages
- 118
- Reaction score
- 90
- Points
- 43
அருமையான அழகான மன நிறைவான மகிழ்வான கதை நிறைவு அருமை , விக்ரம் சத்தியன்னுக்கு அனுப்பிய குறு செய்தி அருமை அவன் நந்தினியை மன்னித்து ஏற்றுகொள்ளம்படியான தகவல்லோ , விக்ரம் கீர்த்தி, அதியன் வர்ஷா, மகிழன் லேகா, பரத் வினோதினி அனைத்து ஜோடிகளும் மன வாழ்வில் மகிழ்வுடன் வாழ வாழ்த்துக்கள் கதை நிறைவாக் கொடுத்த உங்களுக்கு நன்றிகள் , வெற்றிபெற வாழ்த்துக்கள் சிஸ் வாழ்க வளமுடன்