Jothiliya
Active member
- Messages
- 118
- Reaction score
- 90
- Points
- 43
சத்தியன் வர்ஷாமேல் வைத்துள்ள தூய்மையான அன்பை பார்த்த விக்ரம் அவனுக்கு ஒரு வாழ்க்கை இருக்கு என்று சொல்வதும் அதற்கு சத்தியன் தரும் பதில் வியக்கவும் கண்ணீரும் வரவைக்கிறது வர்ஷா மேல் அவன் வைத்த அன்பை நினைத்து, கீர்த்தி தன் அக்கா நந்தினி மேல் அசைக்க முடியாத அன்பு அவளை தவறாக நினைக்க முடியாத நம்பிக்கை அதற்கு நந்தினி தகுதி ஆணவளா பாவம் கீர்த்தி