Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

மாயோனின் மலரோவியம் - Comments

Mythili.MP

Well-known member
Vannangal Writer
Messages
190
Reaction score
47
Points
93
விக்ரம் சொன்ன அந்த ரெண்டு பேருல ஒருத்தன் அதியன் சக்கரவர்த்தியா.....வாவ் விக்ரமன் அண்ட் தேவநந்தினி மாஸ்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥.....ஆன்ட்டி ஹீரோ subject விட க்ரைம் ஸ்டோரி படிக்க பீல்.....semaiya pogudhu....super sis
எதிர் மறையான குணம் கொண்ட கதாப்பாத்திரத்தோடு கதை... அதனால் கொஞ்சம் அப்படி இருக்கும் சிஸ்... ❤️ ரொம்ப நன்றி 🙏
 
Vani raj

Member
Messages
49
Reaction score
42
Points
18
விக்ரமன் தானா இப்படி பண்ணது நம்பமுடியல..
 
Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
விக்ரமன் நல்லவன் கொலை செஞ்சுட்டான்.அபி கனவில் வந்து போய்விட்டான்.மகி செத்துட்டான்.
 
Cindrella

Member
Messages
63
Reaction score
59
Points
18
Magizhanum nandhini oda akkavum sethuduvaanganu theriyum but ippadi savaanganu ninaikkala. Waiting for next epi andril
 
Ammu.R

Member
Messages
37
Reaction score
35
Points
18
வாவ் வாவ் நைஸ் 👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌👌👌👌 அண்ட் சேட் மூவ் 😪😪😪😪 விக்ரம் உன் பின்னாடி சுத்துறான் உன் மனது அபி பின்னாடி சுத்துது போஸ் போஸ் 😍😍😍😍அகமெத்தாம் அபி விக்ரம் இரண்டு பேரும் ஒருவர் தான் 👌👌👌👌நந்து ஹீரோயின் இன்னு நிரூபித்துட்டா கிடைச்ச கேப் லா எஸ் ஆகிட்டா 👌👌👌👌அடியே..... கீர்த்தி முடியலாமா🤣🤣🤣 உன் அக்கா உயிர் போகுறா பிரச்சினைல இருக்க நீ கமொடி பண்ணிகிட்டு இருக்க 🙄🙄🤭🤭 சீக்கிரம் அவள் சொன்ன மாதிரியே கிளம்பி போமா😤😤😤அச்சாச்சே😳😳😳மகிக்கு என்ன ஆச்சு 🤧🤧🤧🤧 இன்ராஸ்டிங் மூவ் அடுத்த பதிவுக்கு ஆவலுடன்.
 
தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
கீர்த்தி என்னம்மா இப்படி ஒரு கனவு..பட் அபி ஸ்வீட் தான்.....நந்தினி தில்லா அங்க இருந்து கிளம்புனது செம.....என்ன சிஸ் மகிழன் சேப்டர் க்ளோஸ் ஆ...அந்த துரோகி சத்யா எல்லாம் உயிரோட இருக்கான்..மகிழனை இப்படி பண்ணிட்டிங்க..கீர்த்தி விஷயத்துல கனவுனு சொன்னத மகிழன் விஷயத்துல சொல்லிருக்கலாம்:cry::cry::cry:....
 
நல்லவங்க சாக மாட்டாங்க ❤️ கனவுல வந்த அபி இனி நெருல வருவான் ❤️
 
Mythili.MP

Well-known member
Vannangal Writer
Messages
190
Reaction score
47
Points
93
விக்ரமன் நல்லவன் கொலை செஞ்சுட்டான்.அபி கனவில் வந்து போய்விட்டான்.மகி செத்துட்டான்.
AMa விக்ரமன் நல்வன்...இந்த கதையில் நல்லவங்க சாக மாட்டாங்க
 
Mythili.MP

Well-known member
Vannangal Writer
Messages
190
Reaction score
47
Points
93
Magizhanum nandhini oda akkavum sethuduvaanganu theriyum but ippadi savaanganu ninaikkala. Waiting for next epi andril
ரொம்ப நன்றி அக்கா ❤️
 
Top Bottom