Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

மாயோனின் மலரோவியம் - Comments

கீர்த்தி என்னம்மா இப்படி ஒரு கனவு..பட் அபி ஸ்வீட் தான்.....நந்தினி தில்லா அங்க இருந்து கிளம்புனது செம.....என்ன சிஸ் மகிழன் சேப்டர் க்ளோஸ் ஆ...அந்த துரோகி சத்யா எல்லாம் உயிரோட இருக்கான்..மகிழனை இப்படி பண்ணிட்டிங்க..கீர்த்தி விஷயத்துல கனவுனு சொன்னத மகிழன் விஷயத்துல சொல்லிருக்கலாம்😢😢😢....
 
நல்லவங்க சாக மாட்டாங்க ❤️ கனவுல வந்த அபி இனி நெருல வருவான் ❤️
 
விக்ரமன் நல்லவன் கொலை செஞ்சுட்டான்.அபி கனவில் வந்து போய்விட்டான்.மகி செத்துட்டான்.
AMa விக்ரமன் நல்வன்...இந்த கதையில் நல்லவங்க சாக மாட்டாங்க
 
New Threads

Top Bottom