- Messages
- 190
- Reaction score
- 47
- Points
- 93
ரொம்ப நாளுக்கு அப்ரோம் பெரிய கம்மெண்ட் நன்றி அக்கா கீர்த்தி கொஞ்சம் மூளை வளர்ச்சி இல்லாதா குழந்தை அது தான் இப்டி பண்ணுதுவாவ் வாவ் நைஸ் அண்ட் சேட் மூவ் விக்ரம் உன் பின்னாடி சுத்துறான் உன் மனது அபி பின்னாடி சுத்துது போஸ் போஸ் அகமெத்தாம் அபி விக்ரம் இரண்டு பேரும் ஒருவர் தான் நந்து ஹீரோயின் இன்னு நிரூபித்துட்டா கிடைச்ச கேப் லா எஸ் ஆகிட்டா அடியே..... கீர்த்தி முடியலாமா உன் அக்கா உயிர் போகுறா பிரச்சினைல இருக்க நீ கமொடி பண்ணிகிட்டு இருக்க சீக்கிரம் அவள் சொன்ன மாதிரியே கிளம்பி போமாஅச்சாச்சேமகிக்கு என்ன ஆச்சு இன்ராஸ்டிங் மூவ் அடுத்த பதிவுக்கு ஆவலுடன்.