Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

வேய்ந்தனனின் வல்லினம் - Comments

Dhivyasree

Well-known member
Vannangal Writer
Messages
271
Reaction score
67
Points
93
வாவ் ஆதிமந்தரை பயங்கர சார்ப்..போட்டோ வீடியோ வைச்சே மகன் மேல தான் தப்புனு கணிச்சிட்டாங்க..அனுபவிச்ச கஷ்டமா:unsure::unsure::unsure:..அப்படி போடு சூப்பரா சொன்னான் வைகை தொடைப்பக்கட்டைனு..இந்த தொடப்பக்கட்டைதான் பிரகல்யாவை மாட்டிவிட்டாதா...வைகை மயூவை விழவைச்சது செம😂😂😂😂😂😂😂...என்ன ருத் மயூ விபத்துக்கு ஒரு ரியாக்சனும் குடுக்கல 🧐 🧐 ..மகிக்கு நடந்தது கொலை முயற்சியா......நைஸ் கோயிங் சிஸ்
வாவ் சிஸ் லவ்லி கமெண்ட்😍😍😁😁😁😁 கமெண்ட் படிக்கும் போது தான் ரிவைண்ட் பண்ணி பார்த்தேன்...🤣🤣🤣.. நன்றிங்க சிஸ்😍❤️
 
Dhivyasree

Well-known member
Vannangal Writer
Messages
271
Reaction score
67
Points
93

Kalai karthi

Well-known member
Messages
403
Reaction score
371
Points
63
ருத்ரா அரக்கன்டா.ருத்ரா அம்மா கரெக்ட் சொல்லுகிறாங்க.விஷ்வா காதல் ஜெயிக்குமா? மகி கண்ணீர் விட்டாள் சீக்கிரமே மீண்டுவிடுவாளா?.
 
ஆமாம் சிஸ்.... இனி என்ன நடக்கும் என்பதை பார்ப்போம்😍😍😍 லவ்லி கமெண்ட்ஸ்❤️
 
Ammu.R

Member
Messages
37
Reaction score
35
Points
18
சூப்பர் செல்லம் அருமையான சுவராஸ்யமான நகர்வுகள் 👌👌👌👌👌👏🏻👌👏🏻👌👏🏻👌👏🏻👏🏻👏🏻👏🏻 மகி ஏதோ மறைக்குறா இன்னு நினைக்குறேன் யார் இந்த சுஜித்? 😇😇😇😇சோப்பா....குழப்பமவே இருக்கே....🤧🤧🤧🤧அதிரைக்கு அப்டி என்ன தான் ஆச்சுு ஏன் அந்த வீட்டுக்குள் இருந்தும் அந்த ரூம் லா இருந்தும் வெளிஉலகிற்கு வருவது இல்லை.ஒருவேளை அதற்கு பிரகல்யா காரணமா இருக்கமா 🤔🤔தககிி இன்ராஸ்டிங் மூவ் அடுத்த பதிவுக்கு ஆவலுடன்.
 
Dhivyasree

Well-known member
Vannangal Writer
Messages
271
Reaction score
67
Points
93
சூப்பர் செல்லம் அருமையான சுவராஸ்யமான நகர்வுகள் 👌👌👌👌👌👏🏻👌👏🏻👌👏🏻👌👏🏻👏🏻👏🏻👏🏻 மகி ஏதோ மறைக்குறா இன்னு நினைக்குறேன் யார் இந்த சுஜித்? 😇😇😇😇சோப்பா....குழப்பமவே இருக்கே....🤧🤧🤧🤧அதிரைக்கு அப்டி என்ன தான் ஆச்சுு ஏன் அந்த வீட்டுக்குள் இருந்தும் அந்த ரூம் லா இருந்தும் வெளிஉலகிற்கு வருவது இல்லை.ஒருவேளை அதற்கு பிரகல்யா காரணமா இருக்கமா 🤔🤔தககிி இன்ராஸ்டிங் மூவ் அடுத்த பதிவுக்கு ஆவலுடன்.
வாவ் அக்கா லவ்லி கமெண்ட்ஸ்😍😍😍😍😍😍❤️❤️❤️❤️ ஏன் இப்படி நடக்குதுனு சீக்கிரம் தெரிஞ்சுப்போம்😍😍😍❤️❤️❤️❤️❤️
 
Jothiliya

Active member
Messages
118
Reaction score
90
Points
43
அருமை 👌👌👌👌👌👌, ஜாதகம் திருமண எல்லாம் ருத்துஜ் திட்டமாக இருக்குமோ ஆனால் இங்க அபூர்வாவை அடித்து நல்லவன் வேஷம் போடுவது ஏனோ 🤭🤭🤭🌹🌹🌹🌹
 
Dhivyasree

Well-known member
Vannangal Writer
Messages
271
Reaction score
67
Points
93
Superb and lovely epi👌👌👌❤️❤️Aboo and Ruthra 💞💞 Ruthra avalavu nallavana🤔🤔 Prakal enna ana ma. Vishvava kanom. Still u are keeping suspense. 👌👌very good. 👍
அடுத்த யுடில வந்திடுவாங்க சிஸ்... ரொம்ப நன்றிங்க சகி❤️❤️❤️😍😍😍😍😍😍😍
 
Dhivyasree

Well-known member
Vannangal Writer
Messages
271
Reaction score
67
Points
93
அருமை 👌👌👌👌👌👌, ஜாதகம் திருமண எல்லாம் ருத்துஜ் திட்டமாக இருக்குமோ ஆனால் இங்க அபூர்வாவை அடித்து நல்லவன் வேஷம் போடுவது ஏனோ 🤭🤭🤭🌹🌹🌹🌹
இருக்குமோ ஒருவேளை❤️❤️😍😍😍... ரொம்ப நன்றிங்க சிஸ்❤️❤️ போக போக தெரிஞ்சிடும்
 
Top Bottom