அவன் மனமும் அசுத்தபடவில்லை இரை தேடி அலையும் பருந்துகளிடம் இருந்து தான் ஈன்ற குஞ்சுகளை காக்க போராடுமே தாய் கோழி தன் இறக்கைகளுக்குள் பதுக்கி கொள்ளுமே அது போல அவனும் துவாரகாவை மார்போடு இணைத்து கொண்டான்.
அந்த நிமிடம் அவனுக்குள் ஓடிய விஷயம் இவள் என்னவள் எனக்கானவள் காப்பேன் கண்ணே நரிகளிடம் இருந்து உன்னை.
துவாராகவின் நடுக்கம் இன்னும் குறைந்த பாடில்லை அவளின் அதிவேக இதயத்துடிப்பு பிணைந்து இருந்த போது அவன் இதயத்தையும் அதிர செய்தது.இணைப்பில் இன்னும் இன்னும் இறுக்கம் பெருகியது.
அதிகாலை பொழுது கன்னிநிலா கரைந்தாள் கதிரவனின் ஆயிரம் கைகள் பட்டு. இரவு கூடடைந்த பறவைகள் எல்லாம் பிழைப்பு தேடி பறக்க தொடங்கி விட்டன. தன் கட்டிலை விட்டு எழமனமில்லாமல் திரை இன்றி நின்ற ஜன்னல் வழியாக வானத்தை வெறிக்கபார்த்த படி கிடந்தாள். இந்த சோம்பல் அவள் உடலுக்கு இல்லை பயத்திலும் பதற்றத்திலும் பழுதாகி போன மனதிற்கு.
என்ன செய்து எதை செய்து இதை சரிசெய்ய போகிறோம் என்ற எண்ணம் அவள் கண்களை மூடகூட விடவில்லை போலும் கண்கள் செக்கச்சிவந்து போய் இருந்தது.
காக்கை ஒன்று விண்டோ சன்சேட் மீது அமர்ந்து விடாமல் கரைந்து கொண்டே இருந்தது. அது கரைவது கூட அழுகுரலை போல ஒலித்தது அவள் காதுகளுக்கு. கண்களில் உருண்டு நின்ற கண்ணீர் அதை அவள் துடைக்க விரும்பவில்லை கண்களை மூடி கொண்டாள்.
காலிங் பெல் சத்தம் டிங்.. டிங்... டிங்.. ஒலித்தது.லோடக்..கதவு தாழ்ப்பாள் திறக்கப்பட்டது "யார் நீங்க யார் வேணும்..."கேட்டவனிடம் மறுகேள்வி கேட்டான் எதிரே நின்றவன்.
"டேய் *த்தா அத நான் கேட்கனும்டா இது என் வீடுடா யார்டா நீ." வெளியில் இருந்து வந்தவனின் குரல் ஆவேசமாக எழுந்தது. உள்நின்று பதில் சொன்னவன் அமட்டலாக சிரித்தான்.
'மேல் சட்டை கூட இல்லாமல் விரிந்த மார்பு தெரிய வெட்கம் இல்லாமல் சிரித்து கொண்டு நிற்கிறானே யார் இவன்' வெளியில் நின்றவன் மனம் புதிர் போட்டது கைகள் பரபரத்தன உள்ளே நிற்பவனின் கன்னம் பழுக்க வைக்க வேண்டும் என்று.
"அர்ஜீன்..... உள்ள வாங்க." பலமான வரவேற்பு கொடுத்தான். அர்ஜீனை வரவேற்று விட்டு ஒய்யாரமாக முன்னே அவன் உள்ளே சென்றான். அர்ஜீன் அதே கோபத்துடன் உள்ளே சென்று சுற்றும் முற்றும் பார்த்து எதையோ தேடினான்.
ஹாலில் தேடி விட்டு நேராக படுக்கை அறைக்கு சென்றான் அர்ஜீன்.
அய்யோ! அவன் கண்கள் பார்ப்பது உண்மை தானா. வெடிவைத்து தகர்க்க பட்ட பாறையை போல அவன் மனம் சுக்குசுக்கு ஆனது. கோபம், வருத்தம் எல்லாம் பீரிக்கொண்டு வந்தது. மலையளவு எழும் கோபம் அவளை கண்டதுண்டமாக வெட்ட வேண்டும் என்று தோன்றியது. வியர்வை வழிய சீற்றம் கொண்டு நின்றவனை பாராமல் ஆடைகழைந்த பால்நிலா அயர்ந்து உறங்கிக்கொண்டு இருந்தது. மாரோடும் முழங்காலோடும் மூடிக்கிடந்த போர்வைக்குள் அல்லி மலர் நெளிந்தது. கருமேக கூந்தல் கட்டிலோடு தவழ்ந்து கொண்டிருக்க. விழித்திரை நீக்கினாள் துவாரகா அலைஅலையாய் உருவம் எதிரே நிற்பது யார் தெளிவுபடவில்லை "இராவணா...எழுந்துட்டியா"உலரல் வார்த்தைகள் கேட்ட அர்ஜீன் காதுகளுக்குள் ஆசிட் ஊற்றியதை போல எரிச்சல் கொண்டது "ஏய் தேவடியா"கட்டிடமே இடிந்து விழும்படி கத்தினான்.கண்களில் கண்ணீர் பழுத்து நின்றது அர்ஜீனுக்கு. குரல் தளதளத்து பேச்சு எழவில்லை. அர்ஜீனின் கத்தல் சத்தம் கேட்டு எழுந்தாள் துவாரகா நலுவி போக இருந்த போர்வையை இழுத்து பிடித்து கொண்டு பதைபதைக்க நின்றாள். 'எத்தனை கேவலமான செயல் செய்துவிட்டு தைரியமாக நிற்கிறாள்.'தலையை திருப்பினான் அர்ஜீன் இராவணன் தெனவட்டாக டிரெஸ்ஸிங் டேபிளோடு ஒட்டி நின்றான் அவன் இன்னும் மேல் சட்டையை உடுத்தவே இல்லை சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து இராவண சிரிப்பு சிரித்தான் "ஆஹா.ஹாஹா...ஹா.."