Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

Completed உனக்கென நான் எனக்கென நீ - கதை

💕11💕

இறுதி ஆண்டு என்பதால் இருவரும் தங்கள் படிப்பில் கவனம் செலுத்தினர். வாரம் ஒருமுறை மட்டுமே அவர்கள் பேசி கொண்டனர்.

இறுதி ஆண்டு முடிய இன்னும் ஒரு வாரம் இருக்கையில் இன்று farewell நடப்பதால் மூவரும் ஒரே போல் உடை அணிந்து சென்றார்கள்.

வகுப்புகள் ஏதுவும் நடக்கவில்லை. அனைவரும் பேசி கொண்டு ஜாலியாக இருந்தார்கள். திடிரென்று hod girls i have cancelled the farewell for you becoz of your misbehaving என்று சொன்னவுடன் அனைவருக்கும் கோபம் .

எதிர்த்து கேட்க யாரும் முன் வரவில்லை. ஷாயின் உடனே எழுந்து Sir யார் மிஸ்பிகேவ் பண்ணது? எங்க கிளாஸில் misbehave பண்ற அளவுக்கு நாங்க யாரும் வளரவில்லை என்று கோபத்தோடு கேட்க அனைவரும் அவளை வியந்து பார்த்தார்கள்.

அவர் ஒரு பொண்ணு பையனை அழைத்து கொண்டு சொல்வதற்குள் புரிந்து கொண்டார்கள் மாணவர்கள். அது எங்க கிளாஸ் பொண்ணு இல்லை என்று ஒரு மாணவி கூற அதெல்லாம் தெரியாது farawell cancelled என்று கறாராக சொல்ல ஷாயின், ஒரு நிமிஷம் sir எங்க கிளாஸ்க்கு farawell நடக்கனும் அவ்வளவு தான். B section girls தானே தப்பு பண்ணாங்க அவங்களுக்கு வேணும்னா cancel பண்ணிக்கோங்க பட் எங்களுக்கு வேணும் என்றவுடன் அனைத்து மாணவிகளும் அதையே சொன்னார்கள்.

சிறிது நேரம் கழித்து அது எப்படி sir எல்லா இடத்திலும் எங்க கிளாஸ் தான் விட்டு கொடுத்து போகனும் அப்டி தானே சார். எங்க கிளாஸ் students பேசுவாக பட் இந்த மாதிரி கீழ்த்தரமான வேலை செய்ற அளவுக்கு எங்க பெற்றவர்கள் வளர்க்க வில்லை எங்களை.

எப்பயும் அந்த கிளாஸ்க்கு தான் சப்போர்ட் பண்ணுவிங்க ஏன்னா அவங்க எல்லாரும் நல்ல்ல்ல பிள்ளைகள் தானே. அந்த நல்ல்ல பிள்ளைங்க பண்ண வேலைக்கு நாங்க பலிகேடா? என்று கோபத்தோடு கேட்க அனைவரும் ஷாயின் சொல்வதை ஆதரித்தனர்.

எங்களுக்கு farawell வேண்டும் என்று கத்த hod என்ன சொல்வதென்று தெரியாமல் wait for 10 mintues என்றுவிட்டு போனார்.

Frds நான் ஒன்னு சொன்னா எல்லாரும் கேட்பிங்களா? என்று கேட்க ம்ம்ம் சொல்லு ஷாயின் என்றாள் ஒருத்தி. நமக்கு farawell வேண்டாம் குறுக்க யாரும் பேசாதிங்க என்றுவிட்டு தொடங்கினாள்.

நாம ரெண்டு கிளாசா பிரிந்து இருந்தாலும் நாம எல்லாரும் ஒரே family ta ம்ம்ம் ஆமாம் maths ங்கற family la நாம ஒன்னு சேர்ந்து இருக்கோம். இந்த family la யாராவது ஒருத்தர் இல்லை என்றாலும் நமக்கு celebrate பண்ண பிடிக்குமா? பிடிக்காது தானே. அவங்களை விட்டுட்டு நாம மட்டும் celebrate பண்ண வேண்டாம் என்று கூற ஏய் எப்பயும் நாம தான் விட்டு கொடுத்து போகனுமா? என்று ஒரு மாணவி கேட்க வேற என்னடி பண்ண முடியும் அவங்க கிளாஸ்லயும் நல்ல students um இருக்காங்க நம்ம celebrate பண்றது பார்த்து அவங்களுக்கு மனசு கஷ்டமா இருக்காதா டி நாம இந்த மாதிரி அனுபவிச்சு இருக்கோம் அதான் நாம பட்ட கஷ்டத்தை அவங்களும் அனுபவிக்க வேண்டாம் பா ப்ளீஸ் என்று வருத்ததோடு கூறினாள்.

என்னடி நாம தான் எல்லாத்தையும் விட்டு கொடுத்து போகனுமா என்று மாணவி ஒருத்தி கூற தப்பில்லை பா விட்டு கொடுத்து போறதால நாம எல்லாரும் கெட்டு போய்டமாட்டோம். விடு நம்ம frds தானே பிரியா. அனைவரும் யோசித்தனர்.

ஏய் farawell வேண்டாம் டி என்று அனைவரும் ஒன்றாக சொல்லவும் hod உள்ளே வரவும் சரியாக இருந்தது.

Sir எங்களுக்கு farawell வேண்டாம் என்று ஷாயின் கூற என்னமா நீதான் வேண்டும் சொன்ன இப்ப இப்டி சொல்ற என்றவுடன் அவள் ஒரு சிரிப்பை சிந்திவிட்டு sir அப்ப எங்க மனசுல இருந்ததை நாங்க சொன்னோம். அதேபோல் எங்களுக்கு கஷ்டம் என்றால் என்ன என்பது தெரியும் . மத்தவங்க கஷ்டத்தை பார்த்து சிரிக்கிறவங்கு கிடையாது என்று அழுத்தமாக சொன்னாள்.

அதை கேட்ட அந்த கிளாஸ் மாணவிக்கு எரிச்சல் வந்தது. சரிம்மா but this one week you can enjoy as your wish. எந்த கிளாசும் நடக்காது உங்களுக்கு ஏன்னா உங்களோட ஒற்றுமைக்காகவும் விட்டுக்கொடுத்து போனதால். So enjoy my dear children என்று விட்டு சென்றார்.

மாணவிகள் அனைவரும் ஏஏஏஏஏஏஏ என்று கத்தினர். இதை பார்த்த அந்த வகுப்பு மாணவிகள் சற்று எரிச்சல் அடைந்தனர்.

இவர்கள் அதையெல்லாம் கண்டுக்காமல் இருந்தனர். பிறகு பெல் அடித்தவுடன் வீட்டிற்கு சென்றனர்.

ஒரு வருடம் சுற்றுலாவாக புனித பயணம் செய்த நவீனாவின் பாட்டி சரோஜாவும் தன் ஹஜ் கடமையை நிறைவேற்றி விட்டு அங்கே செட்டில் ஆன தன் மகள் சபீனா வீட்டில் சிறிது காலம் தங்கி விட்டு இன்று தன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார் ஜீபைதா.

கல்லூரியில் இருந்து மூவரும் வந்தார்கள். மதினாவும் நவீனாவும் தன் பாட்டியை அணைத்து கொண்டு பாசமழை பொழிந்தார்கள்.

ஷாயின் மட்டும் அவர்களை முறைத்து கொண்டு சென்றாள். ஷாயின் என்று ஜீபைதாவும் சரோஜாவும் அழைக்க அவள் கண்டுகொள்ளாமல் சென்றாள்.

ஷாயின் என்று அழைத்தவுடன் என்ன என்று கடுப்பாக கேட்டாள். பாட்டி பாவம்ல்ல பேசுமா என்று பாவமாக ஜீபைதா சொல்ல நான் பேச மாட்டேன் உங்க ரெண்டு பேர்கிட்டயும் ம்ஹூம் என்று தலையை திருப்பி கொண்டு சென்றாள்.

சிறுபிள்ளை போல் இவர்கள் நடந்து கொள்வதை பார்த்து ரசித்து கொண்டு இருந்தனர் அனைவரும். என்னம்மா உங்க பேத்தி உங்க கிட்ட பேசுனால என்று சுசீலா கேட்க இல்லை என்று பாவமாக தலையை தொங்க போட்டார்கள் இருவரும்.

அவ என் பேத்தி என்ன எங்க மேல் கோபமா இருக்காள் அவ்வளவு தான் என்று சரோஜா கூற ம்ம்ம் அதுசரி தான் என்று விட்டு அவரவர் வேலை பார்த்தார்கள் .

இரவு உணவு சாப்பிட வந்தவள் தட்டை எடுத்து கொண்டு சரோஜாவிடவும் ஜீபைதாவிடவும் சென்று இவ்வளவு லேட்டா வந்திங்கள எனக்கு ஊட்டி விடுங்க ரெண்டு பேரும் சேர்ந்து இது தான் உங்களுக்கு தண்டனை என்று கூற அடி வாடி என் செல்லத்துக்கு ஊட்டாமலா என்றவுடன் அப்ப எங்களுக்கு என்று மதியும் நவீயும் வர உங்களுக்கு தான் என்று மகிழ்ச்சியுடன் அவர்கள் அமர்ந்தார்கள்.

மூவருக்கும் ஊட்டி விட்டார்கள் இரண்டு பேரும். அம்மா ஏழு கழுதை வயசாகுது இவங்களுக்கு ஊட்டி விட்டுட்டு இருக்கிங்க என்று நஜீதா கடிந்து கொள்ள ஏய் உனக்கு என்ன எங்க பேத்திகளுக்கு நாங்க ஊட்டி விடுறோம்? உனக்கு ஊட்டி விடனுமா சொல் ஊட்டி விடுறோம் அதை விட்டுபுட்டு என் புள்ளைங்க மேல கண்ணு வைக்காத என்று ஜீபைதா அதட்ட நல்லா சொல்லு ஜீபைதா என்று ஷாயின் சொல்ல ஏய் என்ன பெரியவங்கலை பெயர் சொல்லி என்றவுடன் எங்களை தானே கூப்பிட்டா என்று சரோஜா அதட்ட அப்டி கேளு சரோஜா என்றவுடன் அடிங் என்று நஜீதா அடிக்க வர அவள் ஒரே ஓட்டமாக தன் தந்தையிடம் தஞ்சம் புகுந்து கொண்டாள்.

ப்பா பாருங்க ப்பா இந்த அம்மாவை என்றவுடன் சைட் அடிக்கிற மாதிரி இல்லையே என்றவுடன் என்ன சொன்னிங்க பார்க்க முடியலையா? என்று ஷாயினை விட்டு அவரிடம் சென்று விட்டார் நஜீதா. அவரை சமாளிக்க முடியாமல் நஜீதாவை பார்த்து கண்ணடித்து விட்டார் சுலைமான். நஜீதா சற்று திணறி விட்டார்.

இதையெல்லாம் ரசித்தும் சிரித்தும் கொண்டு இருந்தார்கள் அனைவரும். மகிழ்ச்சி மட்டுமே நிறைந்தது அந்த வீட்டில். இப்போது என்று இல்லை எப்பவுமே இப்படி தான் துன்பம் என்றால் என்ன என்று கேட்பவர்கள் என்றே சொல்லலாம் இந்த குடும்பத்தை.

என்னப்பா இது நாயகனை காணோம் நினைக்காதிங்க அவரு இப்ப பிராஜக்ட் வொர்க்ல பிஸியா இருக்காரு அதான் அவரை disturb பண்ண வேண்டாம் kk va

இஷா தொழுதுவிட்டு அனைவரும் உறங்கினர்கள்.

அட அத்தை நீங்க எப்போது வந்திங்க ஏன் வெளியே நிக்குறிங்க உள்ளே வாங்க என்று அழைத்த நஜீதாவை வாரி அணைத்து கொண்டு அழுதார் தாஜுன். என்னை மன்னித்து விடு மா நான் பண்ண தப்பை எதுவும் மனசுல வச்சிக்காம இப்படி பேசுற உன்னை போய்யா நான் கொடுமை படுத்தின என்று அழுதார் தாஜீன்.

தாதி உள்ள வா அதான் தப்புன்னு உணர்ந்து திருந்திட்டல அப்றம் என்ன அழுதுட்டு வா உள்ள என்று ஷாயின் அதட்ட அவரும் உள்ளே சென்று தன் மகனிடம் மன்னிப்பு கேட்க அவரும் மன்னித்து விட்டார்.

அவர்கள் மூவரும் கல்லூரிக்கு சென்று விட்டனர். அவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடக்க வில்லை. கிளாஸ் ரெப் எழுந்து ஷாயின் நவீனா மதினா மூவரிடமும் நம்ம கிளாஸ் சார்பா மன்னிப்பு கேட்டுக்கிறேன்.

இன்னிக்கு நாம இப்படி enjoy பண்றோம் னா அதுக்கு காரணம் நீமட்டும் தான். உங்களை நாங்க பிரிக்கனும் நினைச்சோம் ஆனால் நேற்று நீ நம்ம கிளாஸ்காக பேசுனப்ப தான் உன் குழந்தை மனசை புரிந்துகிட்டோம். மூனு வருஷம் கடைசியாக தான் உங்க மூனு பேரையும் நாங்க புரிந்து கிட்டோம்.

உங்க நட்பு பிரிக்கனும் நாங்கள் எல்வளவோ பண்ணோம் ஆனால் முடியல. உண்மையாலும் உங்க நட்பு அவ்வளவு உன்னதமான உறவு என்று கூறி அனைவரும் ஒன்றாக அவர்கள் மூவரிடமும் மன்னிப்பு கேட்டார்கள். அவர்களும் சரி மன்னித்து விட்டோம்.

இன்னிக்கு நாம எல்லாரும் நல்லா enjoy பண்றோம் ஒகே வா அதுக்கு ஷாயின் தொடங்கட்டும் என்றார்கள். அவள் என்ன பேசுவதென்று தெரியாமல் ஹே விளையாடலாமா என்று கேட்டவுடன் ம்ம்ம் ஒகே விளையாடலாம்.

அவர்கள் விளையாடிக்கொண்டு இருந்தனர். இவர்கள் விளையாடுவதை பார்த்த அடுத்த வகுப்பு மாணவிகள் எரிச்சல் அடைந்தார்கள்.

Frds நாம எல்லாரும் சேர்ந்து நம்மலோட நினைவா ஒரு மரத்தை நட்டு வைப்போமா நம்ம காலேஜ்ல என்று ஷாயின் கேட்க ஹே ஒரு மரம் வேண்டாம் காலியான இடம் நிறையா இருக்குல சோ நாம கொஞ்சம் 5 மரம் நட்டுடலாம் என்றாள் ஒர்த்தி. நம்ம staff செய்யனுமே? Staff ku வேண்டாம் department செய்யலாம் என்று மித்ரா சொல்ல ம்ம்ம் ஒகே என்று என்ன வாங்கலாம் என்று தீவிரமாக யோசித்து கொண்டு இருந்தார்கள்.

எல்லாரும் ஒவ்வொரு ஐடியா சொல்ல ஏதுவும் பிடிக்கவில்லை யாருக்கும் மேலும் தீவிரமாக யோசித்தனர். நாளைக்கு யோசிப்போம் பட் இன்னும் 3 days tana இருக்கு என்றவுடன் த்திரி டேஸ் இருக்கு பார்ததுக்கலாம் என்று விட்டு அனைவரும் வீட்டிற்கு சென்றனர்.

தொடரும்

​
 
💕 12 💕

ஹே ஐடியா டி நம்ம departmentla desk table எல்லாம் உடைந்து இருக்கு . புதுசா வாங்கி கொடுக்கலாமா என்று மாணவி கேட்க. பண்ணலாம் பட் அந்த அளவுக்கு காசு ? ஆமா என்ன பண்றது ஹாஸ்டல் ஸ்டுடட்ஸ் வேற ஊருக்கு போகனும். தனி தனியாக பண்ணலாம் டி staffs க்கு என்று கூற ஃபைனல் அதுவே ஒகே என்று ஷாயின் சொல்ல அனைவரும் சரியென்றனர்.

100rs போதும் டி சோ நாளைக்கு எடுத்துட்டு வந்துடுங்க இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு என்று ஷாயின் கூற இன்னிக்கே இருக்கு டி என்று அனைவரும் கூற காசை வசூல் செய்தாள் ரெப் கார்த்திகா.

அன்றே ஒரு குழுவினர் சென்று செடிகள் மற்றும் பரிசை வாங்கி கொண்டனர்.
.
.
.
.
.
ஷாயின் மா ஏன் சொகமா இருக்க என்று தாஜீன் கேட்க இல்லை தாஜீன் இன்னும் ரெண்டு நாள்ல என் கல்லூரி வாழ்க்கை முடிய போது. இதுக்கு அப்பறம் என் ஃபிரண்டஸ் பார்க்க முடியாது. அதை நினைத்தால் தான் கவலையாக இருக்கு என்று ஷாயின் கூற செல்லம் எல்லாமே கடந்தது தான் ஆகனும் டா! இதுக்கு எதுக்கு டா கவலைப்பட்டு கிட்டு என்று தாதி கூற சரி தாஜீன் என்றாள்.

ஏன்டி இப்படி தான் எல்லாரையும் பெயர் சொல்லி கூப்பிடுவது? என்று நஜீதா கடிந்து கொள்ள ஏய் என் பேத்தி என்ன தான் பெயர் சொல்லி கூப்பிட்டா உனக்கென்ன வருது போ என்று திட்ட ம்ம்ம் ஆமா இப்படியே இவளை செல்லம் கொடுத்து கொடுத்து கெடுத்திட்டிங்க. நாளைக்கு போற வீட்டுல என்னை தான் திட்டுவாங்க என்று அவள் நொந்து கொண்டார்.

என்ன தான் நான் என் மகள் வீட்டில் இருந்தாலும் ஷாயினை போல் என் மகளின் பிள்ளைகள் என் மீது இவ்வளவு அன்பு காட்டியதில்லை. தான் அம்மா போல் என்னை பார்த்து கொள்ளும் என் மருமகள் நஜீதா இவளை போயா நான் அவ்வளவு தவறாக பேசினேன். எதையும் மனதில் வைக்காமல் என் மேல் அன்பு காட்டும் இந்த உறவையா நான் வேண்டாம் என்று தூக்கி ஏறிந்தேன். இனி இவர்கள் தான் உறவு என்று மனதில் நினைத்து கொண்டார் தாஜீன்.

கல்லூரி.....

எல்லாமே சரியாக இருக்கா? இப்ப நாம போய் கொடுத்திடலாமா? என்று கார்த்திகா கேட்க ம்ம்ம் போலாம் டி என்று அனைவரும் department ku சென்றனர்.

மே ஐ கம் இன் சார் என்று கேட்க ம்ம்ம் வாங்க மா என்ன எல்லாரும் ஒன்னா வந்திருக்கிங்க? என்று hod கேட்க சார் அவர்களுக்கு வாங்கின கிப்டை அனைவரும் சேர்ந்தே கொடுத்தனர். அனைத்து ஆசிரியர்களுக்கும் அவ்வளவு மகிழ்ச்சி.

கல்லூரி முதல்வர் அனுமதியுடன் அவர்கள் சேர்ந்து செடிகளை நட்டினர். அவரும் மாணவர்களை பாராட்டி விட்டு சென்றார். இதையெல்லாம் பார்த்து கொண்டு இருந்த B செக்ஷன் மாணவிகளுக்கு பொறாமையும் எரிச்சலும் பொங்கி கொண்டு இருந்தது.

தேர்வு அது இது என்று ஆசிரியர்கள் அவர்களை வருத்திக் கொண்டு இருந்தார்கள்.
.
.
.
.
.
.
ஷாயின் நீயும் மதியும் ஆலிம்(islamic studies) படிக்கனும் அதுக்கு காலேஜ் பாருங்கன்னு சொன்னியே டா நியாபகம் இருக்கா? என்று ரியாஸ் கேட்க ம்ம்ம் நியாபகம் இருக்கு ப்பா. பெங்களூர் ல இருக்கு அந்த காலேஜ்.

ரெண்டு வருஷம் படிப்பு அந்த ரெண்டு வருஷமும் அங்க தான் இருக்கனும் வீட்டுக்கு அனுப்ப மாட்ங்க சேம் டைம் நாம பேசிக்கவும் முடியாது. முக்கியமா போன் நாட் அலாவுட் என்றவுடன் இருவரும் சேர்ந்து எங்களுக்கு சம்மதம் தான் ப்பா என்று கூறினர்.

அப்ப சரிம்மா எக்ஸாம் முடிச்ச அந்த ஈவினிங் கிளம்பிடுங்க உங்களை அங்க விட்டுட்டு வந்துடுறோம் என்றார் சரத். ம்ம்ம் சரிங்க ப்பா.

ஏய் நவீ நீ pg ku அப்ளை பண்ணு என்று மதி கூற படிச்சா நாம ஒன்னா தான் படிக்கனும் இல்லை என்றால் வேண்டாம். நான் tailoring அந்த மாதிரி கோர்ஸ் ஜாயின் பண்ணிக்குவேன் சரியா என்று அவள் கூறி முடிக்க ம்ம்ம் சரிடி என்றார்கள்.

ஷாயின் சாதிக்கிடம் சொலல்ல வேண்டும் என்று whatsapp சென்றாள் அவன் நம்பர் offline காண்பித்ததால் அப்பறம் சொல்லிக்கொள்ளலாம் என்று லிட்டுவிட்டாள்.

அடுத்து பரிட்சை தொடங்கி விட்டதால் அதில் கவனம் செலுத்த தொடங்கினாள். ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் ரொம்ப மிஸ் பண்றாங்க. சாதிக்கும் பரீட்சை தொடங்கி விட்டதால் அவனும் படிப்பில் கவனம் செலுத்தினான்.

தேர்வின் கடைசி நாள் கல்லூரி வாழ்க்கையின் கடைசி நாள். அனைவரும் அவர்கள் வகுப்பிற்கு சென்று ஒரு முறை கடைசியாக தங்கள் வகுப்பறையை ரசித்தனர்.

அனைவரின் கண்களிலும் கண்ணீர். மூன்று வருடங்கள் ஒன்றாக படித்து விட்டு நொடி பொழுதில் பிரிய வேண்டும் என்றால் எப்படி சாத்தியம்? தங்கள் வாழ்க்கையை பூஞ்சோலையாக மாற்றிய இந்த கல்லூரியை விட்டு செல்ல மனமில்லாமல் திரும்ப அந்த நாட்கள் வராதா? என்ற ஏக்கங்களோடு விடைபெற்று சென்றனர்.

ஷாயின், நவீனா, மதினா மூவரும் தங்கள் தேர்வை நன்றாக முடித்தனர்.

Sathik : assalamu alaikum(var)

Shayin : waalaikumusalam(var)

Sathik : epdi iruka ma

Shayin : alhamthulilah nalla iruka neega epdi irukiga?? Exam epdi panniga? Project la nalla pannigala.?

Sathik : alhamthulilah nalla iruka. Exam la nalla panna projectum nalla paniruka nee epdi panna ma?

Shayin : mmm nalla panna . Mm amma koopduraga pa nan aprm pesura pa assalamu alaikum ( var)

Sathik : mm kk da aprm pesala waalaikumusalam (var)

இருவருக்கும் தெரியவில்லை அவர்கள் பேசுவது இதுதான் கடைசி என்று.

விதியின் கைகலோ
வானம் போன்றது
புரியும் முன்னமே
மனம் சாமபலானது....

விதியை புரிந்து கொள்வது சற்று கடினம்தான்.... பார்ப்போம் இனி என்ன நடக்க போகிறது என்று.

தொடரும்
 
💕13💕

ஊருக்கு கிளம்பிறதுக்கு ரெடி ஆகமா அங்கே போன்ல என்ன டி வேலை என்று நஜீதா திட்ட அவள் வேகமாக சென்று தன் துணிகளையும் எடுத்து செல்ல வேண்டியவைகளும் பொருட்களையும் எடுத்து வைத்து கொண்டு இருந்தாள். அவளுக்கும் மதினாவுக்கும் ஊட்டி விட்டார்கள் பாட்டிமார்கள் .

அனைவரின் மனதிலும் வருத்தம் இருந்தாலும் அதை வெளியே காட்டாமல் இருந்தனர்.

ஷாயின் தன் போனில் இருந்த சிம்மை கழற்றி பத்திரமாக பீரோவில் வைத்து கொண்டு அப்பா இந்த போனை சர்வீஸ் பண்ண குடுத்துடுங்க ப்பா என்று கூறினாள் சரி அம்மு என்று அவர் வாங்கி கொண்டார்.

பிறகு வீட்டில் எல்லாரிடமும் சொல்லிவிட்டு கிளம்பினார்கள். மதினா ஷாயின் உடன் சரத் சுலைமான் ரியாஸ் நவீனா மூவரும் சென்றனர்.

இந்த அவசரத்தில் சாதிக்கிடம் சொல்ல மறந்தாள் ஷாயின். ரயில் ஏறினர். அவர்களை வழி அனுப்பிவிட்டு இவர்கள் அனைவரும் வீட்டிற்கு வந்தார்கள். பிள்ளைகள் இல்லாமல் வீடே வெறித்து கிடைந்தது.

ஏய் மதி சாதிக் கிட்ட சொல்ல கூட இல்லை டி சொல்றதுக்குள்ள அம்மி திட்டுனாங்க கிளம்பாமா இன்னும் என்ன பண்றன்னு? அந்த அவசரத்தில அவர்கிட்ட சொல்லவே மறந்துட்ட டி என்று அவள் வருத்தமாக கூற ஏன்டி இதெல்லாம் முன்னாடியே சொல்ல மாட்டியா? ஏன்டி இப்படி என்று மதியும் நவீயும் திட்ட சாரி டி என்றாள்.

விடு அண்ணா தப்பா எடுத்துக்க மாட்டாங்க என்றாள் நவீ. ம்ம்ம் நம்புற டி எங்க லவ் உண்மை அவர் என்னை தப்பா நினைக்க மாட்டார் என்றாள் ஷாயின். இந்த நம்பிக்கையை சாதிக் காப்பாற்றுவானா?.....

ஒன்பது மணிக்கு ரயில் கிளம்பியது. இவர்கள் ஆறு நபர்களும் ஜாலியாக பேசி கொண்டு வந்தனர்.

தூக்கம் வந்ததால் அனைவரும் தூங்கினர். ஆனால் ஷாயினோ தூங்க வில்லை . சாதிக் மட்டுமே அவள் மனதில் இருந்தான். அவளுக்கு அவனிடம் சொல்லாமல் வந்துவிட்டோம் என்ற வருத்தம் இருந்தது. அவள் கண்கள் கலங்கியது. அவளால் வேறு எதையும் யோசிக்க கூட முடியவில்லை. எப்போது தூங்கினாள் என்று கூட தெரியவில்லை அவளுக்கு.

எழுந்ததும் அவள் தான் முதலில். பிறகு அவள் அனைவரையும் எழுப்பி விட அவர்களும் எழுந்தனர். அங்கு கல்லூரியில் அவர்களை சேர்த்து விட்டு இவர்களும் வீட்டிற்கு திரும்பினர்.

நவீனாவும் சென்னையில் diplomo in tailoring பிரிவில் சேர்ந்துவிட்டாள்.

ஏன் ஷாயின் கிட்ட இருந்து ரிப்ளை வரலை. என்னாச்சு? சரி ஏதாது வேலையில் இருப்பாள் முடித்து விட்டு பேசுவாள் என்று நினைத்து கொண்டு அவன் வேலையில் ஈடுபட்டான்.

அவனுக்கு தான் தெரியவில்லை அவள் பேச போவதில்லை என்று. அவனுக்கும் ஷாயின் நினைப்பு தான். என்றும் இல்லாமல் இன்று சற்று அதிகமாகவே இருந்தது. எப்படியோ மனதை ஒரு நிலை படுத்தி கொண்டு தன் செயலில் ஈடுபட்டான்.

நைட் 8 மணியளவில் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர் ரியாஸ் சரத் சுலைமான் நவீனா. இருவரும் இல்லாமல் வீடே வெறிச்சோடி இருந்தது. ஷாயின் மதி ரெண்டு பேரும் வாங்க சாப்பிடலாம் என்று நஜி அழைக்க ஏய் அவங்க ஹாஸ்டலில் இருக்காங்க என்று சுசீ கூறும் போது தான் நினைவிற்கு வந்தார் நஜி.

பிறகு அனைவரும் சாப்பிட்டு தொழுது விட்டு தூங்கினர்.

இங்கு ஷாயின் மதினா இருவருக்கும் அந்த இடம் பிடித்து விட்டது. நிறைய தோழிகளும் கிடைத்து விட்டன.

அதில் பௌஸியா, ஆயிஷா, அஃப்ரா, ஜாரா இவர்கள் இன்னும் அவர்களுடன் நெருக்கம் ஆகினர்.

ஷாயின் மதினா பௌஸியா ஆயிஷா அஃப்ரா ஜரா ஒரு குழுவாக தனித்தே நின்றனர். முதல் நாளே அவர்கள் பலநாள் தோழிகள் போல் பழகினர்.

இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். ஒரே அறையும் கூட. அனைவரும் விரைவாக கிளம்பினர். பிறகு தங்கள் வகுப்பறைக்கு சென்றனர்.

ஒவ்வொருவராக தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். பிறகு பாடங்களை நடத்த துவங்கினார்.

எப்போது தொழுதாலும் ஷாயினின் முதல் துஆ சாதிக்கும் அவளும் சேர வேண்டும் என்பதாகவே இருந்தது.

இரண்டு வாரத்திற்கு ஒரு முறை தேர்வுகள் நடந்தன அதில் ஷாயின் குரூபே முதல் மார்க் எடுத்தது. பரீட்சையில் மட்டுமின்றி அனைத்திலும். அவர்கள் தங்களுக்குள் போட்டி போட்டு கொண்டு படித்தனர்.

அதே போல் அமல்களும் போட்டி போட்டுக்கொண்டு செய்தனர். தங்கள் ஈமானை இன்னும் அதிகரித்தனர்.

குர்ஆனை யார் ஓதி முதலில் ஒதி முடிப்பது என்று தங்களுக்குள் போட்டி வைத்து கொண்டனர். அதில் எப்போதும் ஷாயினே வெற்றி பெறுவாள்.

குர்ஆனை ஷாயின் அழகாக தஜ்வீதோடு(தெளிவான உச்சரிப்பு..) அழகிய முறையில் ஒதுவதால் அவளையே தஜ்வீத் வகுப்பிற்கு லீடர் ஆக்கினர்.

அவள் ஓதுவது அனைவருக்கும் பிடிக்கும் . தன் சிரித்த முகத்தால் அங்கு இருப்பவரின் துன்பத்தை மறக்கடிக்க செய்து விடுவாள். அதனாலே அனைவருக்கும் அவளை பிடித்து விட்டது.

மற்றவர்களின் துன்பத்தை தன் சிரிப்பால் போக்கும் அவளுக்கு தன் துன்பத்தை போக்க வழி தெரியாமல் அல்லாஹ்விடம் முறையிட்டு கொண்டு இருந்தாள் அனுதினமும். ஒரு மாதம் கடந்து இருந்தது.
.
.
.
.
.
.
.
.

சாதிக் மனம் தாங்க முடியவில்லை. தன்னவள் தன்னிடம் ஒரு மாதமாக பேசாமல் இருக்கிறாள். என்ன ஆயிற்று என்று கூட தெரியவில்லை. மித்ராவிடம் விசாரித்தாள் அவளும் தெரியவில்லை என்று சொல்லிவிட்டாள்.

அவனோ, ஷாயின் தன்னை ஏமாற்றி விட்டாள் என்று தவறாக எண்ணி கொண்டான். அவன் நண்பர்கள் எவ்வளவோ சொல்லியும் அவன் கேட்கவில்லை. அவன் கோபம் அவன் காதலை மறக்கடிக்க செய்தது.

கல்லூரியில் professor ஆக வேலை சேர்ந்ததால் அவன் அதில் கவனம் செலுத்தினான். ஆனாலும் அவனால் ஷாயினை மறக்க முடியவில்லை.

மேலும் அவள் மீது அவனுக்கு வெறுப்பு உண்டாகியது. தன் மன வலியை நண்பர்களை தவிர வேறு யாரிடமும் காட்டவில்லை. அவர்கள் பொறுமையாக சொல்லி பார்த்தார்கள, சிஸ்டர் ஊருக்கு எங்காது போய் இருப்பாங்க வந்தவுடனே உன் கிட்ட பேசுவாங்க என்று எவ்வளவு சொல்லியும் அவன் காதில் விழவில்லை.

ஷைத்தான் அவன் மனதில் புகுந்து தன் ஆட்டத்தை ஆரம்பித்தது. இன்னும் என்னன்ன செய்ய போகிறது என்று தெரியவில்லை இந்த ஷைத்தான்.

இவன் இப்படி என்றால் அவளோ அவன் நினைப்பிலே வாழ்ந்து கொண்டு இருக்கிறாள். அவளின் உயிராக சாதிக் மாறிவிட்டான். ஆனால் அவளுக்கு தான் தெரியவில்லை அந்த உயிரால் அவள் கண்ணீர் சிந்த போவது.

தொழுகையில் அவளின் முதல் துஆவாக சாதிக் நன்றாக இருக்கனும் நானும் அவரும் சேரனும். அவருக்கு என் மேலே கோபம் கண்டிப்பாக இருக்கும். ஆனால் அவர் என் மேல் வைத்திருந்த நேசம் தூய்மையானது. அதே போல் என்னோடதும். நாங்கள் இருவரும் சேரனும் என்பதே தான். அவன் மேல் உள்ள காதல் இவளுக்கு அதிகமானது தினமும்.
.
.
.
.
.
.
.
.

ஒரு வருடம் கடந்த நிலையில்...

ஏங்க நான் நேற்று ஒரு நிக்காஹ்க்கு போன அங்க ஒருத்தவங்க நம்ம ஷாயினை எங்கோ பார்த்து விட்டு பிடித்து இருக்கான் என்று கூறும் போதே சுலைமான் தடுத்து பேசினார்.

எதுவாக இருந்தாலும் எம் பொண்ணு வந்த பிறகு தான் . அவள் இல்லாமல் நாம எந்த முடிவும் எடுக்க வேண்டாம் என்றவுடன். ஏங்க அவளுக்கு அப்பறம் இன்னும் நமக்கு ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க நியாபகம் இருக்கட்டும் என்றவுடன்

இது நீயோ நானோ வாழ போறதில்லை நம்ம பொண்ணு வாழ போறது அவளோட சம்மதம் இல்லாமல் நான் எந்த முடிவும் எடுக்க மாட்டேன். மதினாவுக்கும் நவீனாவுக்கும் இதே தான் அவங்க முடிவு இல்லாமல் நாம எந்த முடிவும் எடுக்க கூடாது அவ்வளவு தான் என்றார் சுலைமான்.

இப்ப வந்திருக்கிறவங்க நல்ல குடும்பம் பையன் காலேஜ்ல professor ஆக வொர்க் பண்றானா. நல்ல சாலிஹான பையன். வீட்டுக்கு ஒரே பையன். அந்த அம்மாவை பார்த்தா நம்ம பொண்ணை தான் பொண்ணு மாதிரி பார்த்துப்பாங்க தோனுது. இதை விட நமக்கு என்ன வேண்டும் என்று அவர் கேட்க பொண்ணோட சம்மதம் வேண்டும் என்றவுடன் அவளுக்கு செல்லம் கொடுத்து கொடுத்தே கெடுத்து வச்சிட்டிங்க என்று நொந்து கொண்டார் நஜீதா.

அப்போது அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) என்று ஒரு தம்பதியினர் கூற வ அலைக்குமுஸ்ஸலாம்(வரஹ்) என்று பதில் ஸலாம் கூறி அவர்களை வரவேற்றார்கள்.

அவர்கள் வந்த அந்த பெண்மணி, நாங்க ஒரு வேலை விஷயமா உங்க பொண்ணு படிக்கிற காலேஜ்க்கு போய் இருந்தோம் அப்போ உங்க பொண்ணை பார்த்தோம், அவங்க கிளாஸ் பிள்ளைகளோட சேர்ந்து மரத்தை நட்டு கொண்டு இருந்தாள்.

ஏன் தெரியவில்லை உங்கள் பெண்ணை பார்த்ததும் என் வீட்டு மருமகளாக்க வேண்டும் என்று தோன்றியது. அப்போ ஆபீஸ்ல விசாரிச்சோம் அங்க உங்கள் போட்டோ இருந்தது. அட்ரஸ் வாங்கிட்டோம். பட் பையனுக்கு வேலை கிடைச்ச உடன் வந்து பொண்ணு கேக்கலாம் இருந்தோம்.

அல்ஹம்துலில்லாஹ் வேலை கிடைத்து விட்டது பையனுக்கு. உங்கள் அட்ரஸ் வேற தொலைத்து விட்டேன். நேற்று ஒரு நிக்காஹ்ல நஜீதாவை பார்த்து விஷயத்தை சொன்ன அவங்களும் வாங்க என்று சொன்னதுனால வந்தோம் என்று கூறி முடிக்க சரத் ரியாஸ் சுலைமான் மூவரும் யோசிக்க தொடங்கினர்.

நஜீதா ஃபாத்திமா சுசீலா மூவரும் சம்மதம் சொல்ல வேண்டும் என்று நினைத்தனர். பாட்டிகள் மூவருக்கும் இந்த சம்மதம் கண்டிப்பாக முடியும் என்று நம்பினர்.

பிறகு சரத் எங்களுக்கு ஒகே தான் பட் எங்க பொண்ணு ஆலிம் படிக்கிறா பெங்களூர் ல இப்ப தான் ஜீன் ஆகுது. வர மே மாசத்துல அவள் வந்துடுவா. அவள் சம்மதம் என்றால் மேற்கொண்டு பேசலாம் இல்லை என்றால் எங்களால் ஒன்றும் பண்ண முடியாது என்று கூற போன் பண்ணி கேக்கலாம் என்றவுடன் நாங்க பேசியே பல நாட்கள் ஆகிறது என்றார் ரியாஸ்.

எங்களுக்கும் சம்மதம் தான் பாய்(அண்ணா). கண்டிப்பா காத்திருப்போம் என்று கூறிவிட்டு சென்றனர்.

இது நவீனாவிற்கு தெரியாமல் இருந்தது. விதி எப்படி எல்லாம் விளையாடுகிறது? பார்ப்போம்......
.
.
.
.
.
.
.
ஷாயின் மேல் இருந்த கோபமே அவள் மீது வெறுப்பை ஏற்படுத்தியது. அந்த வெறுப்பால் அவன் காதலை மறந்தான்.

இனி அவள் எனக்கு வேண்டாம். என் வாழ்க்கையில் அவளுக்கு இனி எந்த இடமும் இல்லை என்று மனதில் நினைத்து கொண்டான். இதை தன் நண்பர்களிடம் கூற அவர்களோ டேய் நீ செய்றது மிக பெரிய தவறு. வேண்டாம் கொஞ்சம் பொறுமையாக இரு என்று கூற அவன் முடியாது என்று விட்டான்.

நீ என்னவோ பண்ணு என்று விட்டு அவர்கள் சென்றனர்.
.

ஷாயினோ அவனை மட்டுமே நினைத்து கொண்டு இருந்தாள். அவள் காதல் வெற்றி பெறுமா?.....

தொடரும்​
 
💕14💕

சாதிக்கை நினைத்து கொண்டு தன் நாட்களை கழித்து கொண்டு இருந்தாள் ஷாயின்.

படிப்பு முடிவதற்கு இன்னும் ஆறு மாதங்கள் மட்டுமே மீதம் இருந்தது. அவர்கள் அனைவருக்கும் பிரிய போகின்ற கவலை அதிகமாக இருந்தது. இருந்தாலும் தங்கள் நாட்களை அழகாக அனுபவித்தனர்.

ஆசிரியர் பயிற்சிக்காக அவர்களை ஒரு குழுவாக பிரித்தனர். இவர்கள் பேரும் ஒரே குழுவாக இருந்தனர்.

மொத்தம் பத்து குழுவாக பிரித்தனர். அதிலும் இவர்கள் குழுவே சிறந்ததாக விளங்கினார்கள். போட்டிகள் மட்டுமே இருந்தது. ஆனால் பொறாமையோ துளி அளவு கூட இல்லை அங்கு யாரிடமும்.

ஒவ்வொரு நாளும் அனைவரும் ஏதேனும் ஒன்றை கற்று கொண்டே இருந்தனர். ஆலிம்கள் கூட நன்முறையில் நடந்து கொண்டனர்.
.
.
.
.
.
.
சாதிக், அவன் காதலை மறந்து விட்டதாக நினைத்து கொண்டு இருந்தான். அது இல்லை என்பது அவன் நண்பர்கள் புரிந்து கொண்டனர். அவனால் ஷாயின் மேல் கோபமும் வெறுப்பும் இருப்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவள் இல்லாமல் இவனால் இருக்க முடியாது என்பதும் உண்மை . இதை உணர பெரிய அவகாசம் தேவை படுகிறதே தவிரே வேறு ஒன்றும் இல்லை.
.
.
.
.
.
ஆண்டு விழாவில் சிறந்த மாணவிக்கான பரிசை ஷாயின் பெற்றாள். அங்கு இருந்த அனைவருக்கும் அவ்வளவு சந்தோஷம். எல்லாரும் அவளுக்கு வாழ்த்து தெரிவித்தனர். மதி அவளை அணைத்து கொண்டு முத்தமிட்டாள்.

முதல் மாணவியாக மதினா வந்தாள். அவளுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர் அனைவரும் . ஷாயினும் அவளை அணைத்து கொண்டு முத்தமிட்டாள்.
.
.
.
.
.
.
வாங்கப்பா நாம கொஞ்க நவீயையும் பார்த்துட்டு வருவோம் அப்புறம் கோச்சிக்க போறா😀😀

நவீனா சென்னையில் டிப்ளமோ டைலரிங் சேர்ந்து விட்டாள். அவளுக்கும் அங்கு நிறைய தோழிகள் கிடைத்தன.

ரம்யா காவிரி சமிரா நவீனா ஒரே கேங். அவள் எப்போதும் தன் தோழிகளை பற்றி கூறி கொண்டே இருப்பாள். அவளும் தன் துறையில் முதல் மாணவியாக வந்தாள்.

அவளுக்கும் கோர்ஸ் முடிந்ததால் முன்பே வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் நவீனா.
.
.
.
.
.
.

மதியும் ஷாயினும் வர இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் மூன்று பாட்டிமார்களும் சேர்ந்து ஏய் பேத்தி ரெண்டு பேரும் வருங்கா அவங்களுக்கு கடலை மிட்டாய், முறுக்கு, ரவா லட்டு எல்லாம் செய்யனும் நிறைய வேலை இருக்கு என்று அவர்கள் மூவரும் அட்டகாசம் செய்து கொண்டு இருந்தனர்.

இன்றே சரத் சுலைமான் ரியாஸ் மற்றும் நவீனா இருவரையும் அழைத்து வர கிளம்பினர்.
.
.
.
.
.
அனைவரும் தங்கள் தேர்வை அழகிய முறையில் முடித்தனர். அனைவரின் கண்ஙளும் கலங்கினர். பிறகு தங்களை திடப்படுத்தி கொண்டு கிளம்பினர்.

இருவரும் வெளியே வந்தனர். அப்போது தங்கள் அப்பாவை பார்த்த படி ஓடி சென்று அணைத்து கொண்டார்கள் இருவரும். பிறகு நவீனாவும் அவர்களையும் அணைத்து கொண்டாள்.

அங்கேயே மதிய உணவை முடித்து கொண்டு ஊருக்கு கிளம்பினார்கள். போனவுடன் முதல் வேலை சாதிக்கிடம் பேசுவது தான் என்று ஷாயின் மனதில் நினைத்து கொண்டு சென்றாள்.

அவள் மனதில் சாதிக்கே நிறைந்து இருந்தான். ஆனால் அவன் மனதில்?.. சரியாக இரவு 11 மணிக்கு வந்து சேர்ந்தனர் அனைவரும்.

அம்மு போன் சர்வீஸ் பண்ணி எடுத்துட்டு வட்டேன் டா இந்தா என்று சுலைமான் நீட்ட அதை வாங்கி சார்ஜ் போட்டாள். காலை எழுந்ததும் சாதிக்கிடம் பேச வேண்டும்என்று நினைத்து கொண்டு படுத்தாள்.

மகிழ்ச்சியுடன் எழுந்தாள் ஷாயின். மதியும் அவளும் தொழுது விட்டனர். அவள் குளித்து விட்டு தன் போனை எடுத்து கொண்டு சாதிக் அழைத்தாள்.

அவனோ அவள் நம்பரை பார்த்து கொண்டு எடுக்காமல் இருந்தான். மறுபடியும் மறுபடியும் கால் செய்து கொண்டு இருந்தாள் . ஆனால் அவனோ எடுத்த பாடில்லை.

பிறகு அவன் அட்டன் செய்ய , ஹலோ சாதிக் என்றவுடன் இப்ப எதுக்கு கால் பண்ற? என்று கோபத்தோடு கேட்க அவள் பொறுமையாக இல்லை உங்க கிட்ட நான் பேசனும் அதுக்கு தான் என்றவுடன் ஓஹோ மேடம் இப்ப தான் பேசனும் தோனுதோ? என்றவுடன் அவள் இல்லை அது வந்து .... என்று முடிப்பதற்குள் இங்க பார் எனக்கு உன்னை சுத்தமா பிடிக்கவில்லை. எனக்கு நீ வேண்டாம் என்று அவன் கூற அவளிடம் வார்த்தைகள் இல்லை. என்ன சொல்றிங்க சாதிக் என்னால நீங்க இல்லாமல் வாழ முடியாது என்று அவள் அழுதவாறு கூற ஏய் சீன் கிரியேட் பண்ணாத டைம் பாஸ்க்கு லவ் பண்ணவ கிட்டலாம் என்ன பேச்சு . இனி என் வாழ்க்கையில் உனக்கு இடம் கிடையாது என்றான்.

இப்படி கூறியதில் அவள் கோபமுற்று யார் சீன் கிரியேட் பண்றா? என்று கேட்க நீதான் என்றான். இங்க பாரு எனக்கு உன்னை சுத்தமாக பிடிக்கவில்லை என்றான். கடைசியாக கேட்கிறேன் என்னை நிக்காஹ் பண்ணிக்க முடியுமா முடியாதா? டைம் பாஸ் லவ் பண்ணவ தானே நீ ? அதனால பண்ணிக்க முடியாது என்று கோபத்தோடு கூறி விட்டு போனை வைத்தான்.

மதி என்ன டி ஆச்சு என்று கேட்க அவள், அவனுக்கு நான் வேண்டாமா டி நான் டைம் பாஸ் லவ் பண்ணணா என்று சொன்னவுடன் என்னடி சொல்ற அண்ணா வா சொன்னாங்க ம்ம்ம் ஆமாம் டி என்றாள். நீ பீல் பண்ணாத விடு என்று நவீ கூற நான் எதுக்கு டி பீல் பண்ண போற அல்லாஹ் பாத்துப்பா என்று கூறினாள். ம்ம்ம் சரிடி வா போய் சாப்பிடுவோம் என்று மூவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர்.

அப்பா நான் பீச் வரைக்கும் போய்ட்டு வரவா என்று கேட்டவுடன் ம்ம்ம் சரிம்மா பார்த்து போடா என்று அவளை அனுப்பி வைத்தார் சுலைமான்.

நஜீதா, மாப்பிள்ளை போட்டோ வை நவீ மதி இருவரிடமும் காண்பிக்க அவர்கள் போட்டோவை பார்த்து விட்டு ஒகே தான் என்றனர்.

கடற்கரைக்கு வந்த ஷாயின் தனிமையில் அழுது தீர்த்தாள். அவளால் அவன் சொன்ன வார்த்தைகளை தாங்கிக்கொள்ள முடியவில்லை. எப்படி அவன் அதை சொல்லலாம் . என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை. யா அல்லாஹ்! நான் என்ன செய்தேன் என்னால் முடியவில்லை என் நேசத்தை தவறாக எண்ணி விட்டானே அவன் என்று நினைத்து கொண்டு அழுதாள்.

ஹே ஷாயின் உனக்கு இந்த மூஞ்சு கொஞ்சம் கூட செட் ஆகல டி - அவள் மனம்

ம்ம்ம் அப்படியா சொல்ற என்று கண்கள் துடைத்தவாறு கேட்க

ஆமாம்

அப்ப சரி நான் இனி அழமாட்ட

அவன் போனா போய்ட்டு போறான் விடு. உன்னை மிஸ் பண்ணிட்டான்னு அவன் தான் பீல் பண்ணணும் நீ ஏன் செல்லம் பீல் பண்ற.

ஆமால

நீ எப்பயும் போல இரு நீ அழுறது நம்ம அப்பா அம்மா பாட்டி எல்லாருக்கும் தெரிஞ்சா எவ்வளவு பீல் பண்ணுவாங்க . உனக்கு அழுகனும் தோனிச்சினா குளிக்கு போது அழு அப்ப தான் யாரும் கண்டுபிடிக்க மாட்டாங்க நீ பழைய ஷாயினா இரு புரிதா

அவள் மனம் கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைந்தது. இனி நான் அழ மாட்டேன். என் பழைய ஷாயின் வந்துட்டா. ஆனா ஒன்னு இனி என் அம்மா அப்பா சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்.

ம்ம்ம் ஒகே செல்லம் வந்து ரொம்ப நேரம் ஆகுது இன்னும் நீ உன் தாதி கிட்ட பேசல நியாபகம் இருக்கா

அச்சோ ஆமால அந்த மூனு என்னை ஒரு வழி பண்ணிடுவாங்க என்று எழுந்து விரைவாக வீட்டிற்கு சென்றாள் ஷாயின்.

அங்கே மூன்று பாட்டிகளையும் ஷாயினை முறைத்தவாறு நின்று கொண்டு இருப்தார்கள். அவள் அல்லாஹீ இவைங்க வேற இப்படி முறைக்குறாங்க நான் என்ன பண்ணுவேன் என்று அவள் மனதில் நினைத்து கொண்டு அவர்கள் அருகில் செல்ல அவர்கள் மூவரும் ம்ஹூம் என்று தலையை ஒரேவாறு திருப்பி கொண்டனர்.

மூனு பேர்கிட்டயும் சாரி கேட்டு கொள்கிறேன் இந்த சின்ன பிள்ளையை மன்னித்துவிடு என்று பாவமாக முகத்தை வைக்க சரி சரி மன்னிச்சிட்டோம் என்று அவர்கள் கூற அனைவரும் இதை ரசித்து கொண்டு இருந்தனர்.

பிறகு , ஷாயின் மா அப்பா உனக்கு ஒரு மாப்பிள்ளை பார்த்து இருக்கேன் உனக்கு பிடிச்சா நிக்காஹ் பேசலாம் இல்லை என்றால் வேண்டாம் என்று அவள் பதிலுக்கு ஆவலுடன் இருப்பதை உணர்ந்த ஷாயின் சிறிது நேரம் யோசித்து விட்டு சரிப்பா நீங்கள் மேற்கொண்டு பேசுங்கள். நான் மாப்பிள்ளை நிக்காஹ் முடிஞ்சு பார்த்து கொள்கிறேன்.

நீங்கள் அதற்கான ஏற்பாடு செய்யுங்கள் என்று விட்டு உள்ளே சென்றாள். அவள் உளு செய்து விட்டு மன நிம்மதிக்காக தொழுதாள்.

சரத் என்னமா இப்ப சந்தோஷமா நிக்காஹ் பண்ண சம்மதிச்சிட்டா போதுமா என்று கேட்டவுடன் போதும் அல்ஹம்துலில்லாஹ் சந்தோஷம் அண்ணா. ஏங்க போன் பண்ணி மாப்பிள்ளை வீட்டார் கிட்ட சொல்லிடுங்க என்றவுடன் அவரும் போன் பண்ணி சொல்ல அவர்கள் சந்தோஷத்துடன் வர வெள்ளிக்கிழமை அன்று மக்னா(நிச்சயதார்த்தம்) வைத்துக்கொள்ளலாம் என்று கூற ம்ம்ம் அல்ஹம்துலில்லாஹ் அன்னிக்கே வைத்துக்கொள்ளலாம் என்றார் சுலைமானும்.

வெள்ளி கிழமை மக்னா வச்சிக்கலாம் சொன்னாங்க என்றவுடன் சரி அப்ப அதுக்கான வேலைகளை துவங்கிட வேண்டியது தான் . இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு அதுக்குள்ள ரெடி பண்ணணும் என்று ரியாஸ் சொல்ல அப்ப மசமசன்னு நிக்காம போய் எல்லாத்தையும் வாங்கிட்டு வாடா என்று ஜீபைதா அதட்ட சரிம்மா போறோம் என்று அவர்கள் கிளம்பினர்.

ஏய் ஷாயின் உண்மையாகவே உனக்கு இந்த நிக்காஹ் சம்மதமா என்று மதி கேட்க அவள் ஒரு புன்னகை விட்டு அம்மா அப்பா சந்தோஷம் முக்கியம் டி எனக்கு அவள் சொனன்வுடன் ம்ம்ம் சரி டி என்று அணைத்து கொண்டு அவள் நெற்றியில் முத்தமிட்டாள் நவீனா.
.
.
.
.
.
.

டேய் சாதிக் உனக்கு வர வெள்ளிக்கிழமை அன்று மக்னா என்றவுடன் அதான் சொன்னிங்கல நியாபகம் இருக்கு? பட் என்னால் வர முடியாது நீங்க மட்டும் போய் போட்டு வந்து விடுங்கள் நான் நிக்காஹ் முடிந்து பார்த்து கொள்கிறேன் என்று விட்டு சென்றான்.

பெண் போட்டோவை அவன் நண்பர்கள் பார்தது விட்டனர். அவர்கள் எதுவும் சொல்லாமல் சாதிக் அறைக்கு சென்றனர்.

டேய் உனக்கு சம்மதமா என்று கேட்க அம்மா அப்பா சந்தோஷம் எனக்கு முக்கியம் என்று விட்டு சென்றான்.

டேய் அவங்க ரெண்டு பேரோட லவ்வும் உண்மை அதான் அந்த அல்லாஹ்வே இவங்களை சேர்த்து வைக்க அவனே முடிவு பண்ணிட்டான் என்று சித்து சொல்ல உண்மை தான் டா பட் அவனுக்கு இது தெரிந்தால் என்று அஜ்மல் கேட்க டேய் அப்ப ரெண்டு பேரும் புரிஞ்சிக்கு வாங்க அதுக்கப்புறம் லவ் அவங்ககுள்ள திரும்ப ஆரம்பிக்கும் பட் அந்த லவ்வை யாராலும் பிரிக்க முடியாது சரியா என்று சித்து கூற ம்ம்ம் சரிடா என்று அவர்களும் சென்றனர்.
.
.
.
.
.
.
.
.
.

ஏய் நவீ அவங்க ரெண்டு பேரோட லவ்வும் உண்மை டி அதான் இவங்க ரெண்டு பேரும் அவங்களுக்கே தெரியாமல் சேர போறாங்க என்று மதி கூற ம்ம்ம் ஆமாம் டி. ரெண்டு பேரும் இப்போதிக்கு misunderstanding la இருக்காங்க. மேரேஜ் முடிஞ்சதும் அவங்குள்ள இருக்க லவ் சும்மா பிச்சிக்கிட்டு போவும் டி என்று நவீ ம்ம்ம் ஆமாம் டி ஆனால் அண்ணாக்கு தெரியாமல் இருக்கனும் என்று மதி கூற ஏய் அதான் கூட லூசுங்க சுத்துதுல அவைங்க பார்த்துக்குவாங்க விடு என்றவுடன் ஆமாம் டி அந்த லூசுங்க பார்த்து கொள்ளும் என்று விட்டு அவர்கள் வேலையை தொடங்கினர். பாவம் அவர்களுக்கு தெரியவில்லை அவர்களின் வருங்கால கணவன் அந்த லூசுங்க தான் என்று.

New Threads

Top Bottom